ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய வழுக்கை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர்..உங்கள் மீனு ..

+10
செரின்
இளவரசன்
mdkhan
வித்யாசாகர்
ராஜா
Tamilzhan
VIJAY
தாமு
ரூபன்
மீனு
14 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

இன்றைய வழுக்கை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர்..உங்கள் மீனு .. Empty இன்றைய வழுக்கை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர்..உங்கள் மீனு ..

Post by மீனு Wed Nov 11, 2009 12:39 am

[You must be registered and logged in to see this image.]



இன்றைய ஈகரை.. அதிரடியா ஆரம்பித்தது ,,களை கட்டியது ,, காலையில்
எல்லோரும் அநேகமா ஈகரைக்கு வந்திருந்தனர்.. மீனுவும் நேரத்துடன் எந்திரிச்சு ,,ஈகரைக்கு போனேன்.. வழக்கம் போல ஈகரைல எல்லோரும் சந்தோசமா இருந்தார்கள்,, மீனுவின் கண்ணோட்டம்..சிலர்(பலர் படிப்பதில்லை ) படித்து ,,பாராட்டினார்கள்.. கான் ஒரு அழகான பெண்ணை போட்டு..இன்னும் அழகு படுத்தி இருந்தார்.. [You must be registered and logged in to see this image.]




சரி இன்று மீனு எல்லோரிடமும் ஒரு விஷயத்தை பற்றி பேசினாள்..அது என்ன பேசினாள் .... ஆஆஆஆஅ ,,என்ன என்ன ..எல்லோரும் ரொம்ப ஆவலா இருக்கீங்க ,,ஓகே ஓகே..

இன்று வருகை தந்த எல்லா ஆண் நண்பர்களுக்கும் ..ஒன்றே ஒன்று மிஸ்ஸிங் ,, என்ன தெரியுமா.. தலையில் முடி இல்லீங்க ,, சிலருக்கு பார்த்தால் எங்காவது ஒரு முடி.. சிலருக்கு ..ஒன்றுமே இல்லாம..நம் முகம் பார்க்கும் அளவு ,, கண்ணாடி போல இருந்தது ,, சரி என்று மீனு அவர்களிடம்.. நண்பர்களே உங்களுக்கு தலைக்குள்ளும் ஒன்றும் இல்லை ,,வெளியேயும் ஒன்றும் இல்லை.. எதனால் இப்படி ,,என்று ஒரு அனுதாபத்தில் கேட்டேங்க ,, அதுக்கு பாருங்க..எல்லோருக்கும் ஒரு செம கோபம் வந்திச்சுங்க ,, அப்படி ஒரு பார்வை பார்த்து ஹேய்ய் மீனு..என்ன நீ ,,இப்படி கேட்டுவிட்டாய் ,,நாம சொட்டைதான்.. ஆனா இதனால் நாம் எவளவு நன்மை அடைகிறோம் தெரியுமா..அப்படி என்று ஒரு போடு போட்டார்கள்.. சரி அப்படி என்ன லாபம்..உங்க சொட்டை தலயால் என்று கேட்டேனுங்க ...



அதுக்கு நம்ம ஷெரின் சொன்னாரு .. மீனு மீனு ,,



எனக்கு முன் வழுக்கை இருக்கு , நான் மற்றவர்களை விட கண்டிப்பாக அறிவாளியா இருப்பேன் . எனக்கு அறிவு அதிகம்..அறிவு அதிகம் இருப்பவர்களுக்குத்தான் முன் வழுக்கை வரும் என்று ..மீனுவை நோஸ்கட் பண்ணிட்டாருங்க... அவருக்கு அறிவே இல்லை என்பது மீனுவுக்கு மட்டுமே தெரிந்த செய்திங்க )





அடுத்து நம்ம இளவரசன் ,,வந்தாரு ..மீனு மீனு ,,என்ன இப்படி கேட்டு பிட்டே ,,என் சொட்டை பார்த்துதானே நீயே ..என்மேலே ஒரு இதுவா இருக்கே.. அப்பறமென்ன கேள்வி என்று பப்ளிக் என்றும் பார்க்காமல் ..கேட்டுவிடடாருங்க .. அப்பறம் சொன்னாரு ..மீனு தலையில் முடி இல்லை என்றால் எவளவு காஷ் மிச்சம் தெரியுமா ,,,



எப்பவும் சீப்பு வைத்து சீவ வேண்டிய அவசியம் இல்லை அதனால் சீப்பு வாங்க தேவை இல்லை . எண்ணைய், ஷாம்பு செலவு மிச்சம்...தலைக்கு குளிக்க தேவை இல்லை..ஒரு துணி போதும் தலை க்ளீன் பண்ண..(அவர் மனடைக்குள்ளும் க்ளீன் தானுங்க,,ஒன்றுமே இல்லை )என்று சொன்னாருங்க ,,,



அடுத்து என் அண்ணன் ராஜா அண்ணன் ,,வந்தாரு..என்ன மீனு நீ ,,இப்படி கேட்டுவிட்டே ,, இதோ பாரு ..சொட்டையாலே ..நான் டெய்லி உயிர் பிழைக்க முடியுது ,,எப்படி என்று சொல்றேன் கேளு என்றாரு ..

மீனு மீனு நான் யார்கூடவாது சண்டைப்போடும்போது எதிரி என் முடியை பிடிக்க முயன்றால் கை வழுக்கி கீழே விழுந்துவிடுவார். திருமணமான எனக்கு இது ஒருபெரிய வரப்பிரசாதம்னே சொல்லலாம்.என் மனைவிகிட்டே இருந்து இப்படிதான் தினமும் தப்பிக்கிறேன் என்று ஒரு போடு போட்டாரு பாருங்க.. யப்பா ,,என் அண்ணன் அறிவை நினைத்து மயக்கமே வந்திடிச்சு ..ம்ம்ம்



அடுத்து நம்ம தமிழன் அண்ணா ,,வந்து ஹேய்ய் கழுதை ..என்ன சொன்னே நீ.. இதோ பாரு .. நான் பகலில் நெரிசலான சாலையில் நடக்கும்போது எதிரே வருபவர்களை கண்களை கூசவைத்து நான் அவர்களை ஓரம் கட்டி விட்டு ..போய் கிட்டே இருப்பேன் ,,இது எனக்கு எவளவு வசதி ..பாரு என்றார்.. (அவரை கண்டாலே எல்லோரும் ஒதுங்குவது நமக்கும் தெரிந்ததே )



அடுத்து நம்ம ரூபன்.. பாவம் அவன்..அவனின் இந்த சொட்டையால் எந்த பொண்ணையும் இன்னும் கரெக்ட் பண்ண முடியலை என்ற வருத்தம் இருந்தாலும் ,,அவன் அதை மறைத்து கொண்டு ,,மீனு மீனு ..இதோ பாரு எனக்கு வரும் மனைவி தனக்கு ஒரு சின்ன நோய் வந்தாலும் நேர்த்தி வைக்க மாட்டா பாரு என் கணவனை



திருப்பதில மொட்டை போடவைக்கிறேன், பழனி மொட்டைபோடவைக்கிறேன் என்று தன் வேண்டுதலுக்கு என்னை பயன்படுத்த முடியாது...என்று என்னமா சிந்தித்து பதில் சொன்னார் பார்த்தீங்களா..(இப்படி ரொம்ப சிந்திப்பவர்கள் வாழ்க்கை லாஸ்ட் ??? )



அடுத்து நம்ம கான் ..வந்தாருங்க.. மீனு மீனு ,,எனக்கு சொட்டை என்று எப்படி கண்டு பிடித்தாய்.. நான் விக் வைத்து இருக்கேன்.. அப்படி என்றார்.. விக்கோ கொக்கோ ,,சொட்டை சொட்டை தானே என்றதும் ..வந்ததே கோபம் அவருக்கு ,,அந்த கோபத்திலும் ..ஒன்றை சொன்னாருங்க மீனு மீனு





நான் எந்த ஊருக்கு போனாலும் எந்த தண்ணீரிலும் குளிக்கலாம், முடி கொட்டும் என்ற பிரச்சனையே இல்லை...என்று.. என்னமோ ரொம்ப தான் யோசிக்கிறாங்க எல்லோரும் என்று யோசிக்கும் போதே..விஜய் ஓடி வந்து மீனு மீனு..எனக்கு சொட்டை என்று யாருக்கும் சொல்லிடாத மீனு..ப்ளீஸ்,,எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல என்று ஒரே கெஞ்சல்.. அதனால் நான் யாருக்கும் சொல்லலை நண்பர்களே ,, இருந்தும் விஜய் ஒன்றை சொன்னாரு ,, தன காதலிக்கு ரொம்ப மூட் வந்தால் தன் சொட்டையில் ஒரு முத்தம் தருவாளாம் ,,கோபம் வந்தால் சொட்டையில் டொங் என்று ஒரு குட்டு வைப்பாளாம் ,, அதனால் எப்போ உம்மா வரும்..எப்போ டொங் வருமென்றே தெரியாத ஒரு குழப்பமாம் என்று சொன்னாருங்க ,,பாருங்க மாகா ஜனங்களே ..விஜய் நிலமைய ..



அடுத்து நம்ம மாணிக் வந்து ..மீனு ..மீனு உங்களுக்கெல்லாம் என் சொட்டை தான் தெரியுது ,,ஆனா நான் சொல்றேன் இதனால் என்ன நன்மை என்று..



பார்பர் ஷாப் செலவு மிச்சம், நேரமும் மிச்சம்.

இப்படி சொல்லிட்டு கெக்கே பிக்கே என்று ஒரு சிரிப்பு வேற.. அப்போ பார்த்து வெயில் அடித்துதா ,,மீனு கண் அவுட் ,,அவளவு மின்னல் அடித்தது..அவர் சொட்டையில் வெயில் பட்டு ...பாருங்கள் நண்பர்களே இவர்களின் சொட்டையால் யாருக்கு நன்மை..தமக்கு மட்டுமே நன்மை ,,ஆனா மீனு அபி போன்றவர்களின் நிலைமை ..அபி சொன்னா .. டெய்லி ஈகரை நண்பர்களுக்கு கொட்டி கொட்டி தன் கை விரல்கள் வீங்கி விட்டதாம் என்று.. பாவம் மீனுவும் அபியும் ...ஆனா நமக்கும் ஒரு சின்ன நன்மை இருக்குங்க... பல சமயம் நம் தலை முடி கலைந்து போனால் ,,உடனே இவர்கள் சொட்டையில் பார்த்து ,,(கண்ணாடிங்க ) தலை வாரி அழகு படுத்தி கொள்வோம் மீனுவும் அபியும் ...



இன்று ஈகரை ஷெரின்..எப்போ பார்த்தாலும் தலை எனக்கு தலை எனக்கு என்று சொல்லிட்டே திரிந்ததை எல்லோருமே பார்த்தோம்....காரணம் தன் தலைய வெட்டி விட்டு ..அடுத்தவர் தலைய பொருத்திக்க தாங்க ,,



என்ன நண்பர்களே இன்றைய சொட்டை கண்ணோட்டம் பிடித்து இருந்ததா..கண்டிப்பா பிடித்து இருக்கும்.. அப்படி என்றால்..உங்கள் பிடிப்புகளை ,,விமர்சனமா தாருங்கள்..

[size=12]அன்புடன் மீனு [You must be registered and logged in to see this image.]

][You must be registered and logged in to see this image.]


Last edited by மீனு on Wed Nov 11, 2009 1:52 am; edited 3 times in total


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இன்றைய வழுக்கை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர்..உங்கள் மீனு .. Empty Re: இன்றைய வழுக்கை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர்..உங்கள் மீனு ..

Post by ரூபன் Wed Nov 11, 2009 12:48 am

[You must be registered and logged in to see this image.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

இன்றைய வழுக்கை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர்..உங்கள் மீனு .. Empty Re: இன்றைய வழுக்கை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர்..உங்கள் மீனு ..

Post by மீனு Wed Nov 11, 2009 12:53 am

ரூபன் ஏற்கனவே சொட்டை ,,இதில் இப்படி முட்டுகிறாய் ..பார்த்துப்பா [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இன்றைய வழுக்கை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர்..உங்கள் மீனு .. Empty Re: இன்றைய வழுக்கை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர்..உங்கள் மீனு ..

Post by ரூபன் Wed Nov 11, 2009 12:54 am

[You must be registered and logged in to see this image.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

இன்றைய வழுக்கை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர்..உங்கள் மீனு .. Empty Re: இன்றைய வழுக்கை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர்..உங்கள் மீனு ..

Post by மீனு Wed Nov 11, 2009 3:04 am

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இன்றைய வழுக்கை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர்..உங்கள் மீனு .. Empty Re: இன்றைய வழுக்கை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர்..உங்கள் மீனு ..

Post by தாமு Wed Nov 11, 2009 4:48 am

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this link.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இன்றைய வழுக்கை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர்..உங்கள் மீனு .. Empty Re: இன்றைய வழுக்கை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர்..உங்கள் மீனு ..

Post by VIJAY Wed Nov 11, 2009 10:17 am

:afro: ஆமோதித்தல்


[You must be registered and logged in to see this link.]
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

இன்றைய வழுக்கை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர்..உங்கள் மீனு .. Empty Re: இன்றைய வழுக்கை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர்..உங்கள் மீனு ..

Post by Tamilzhan Wed Nov 11, 2009 10:39 am

ரொம்ப சொட்டாய இருக்கு........ கோபம்


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

இன்றைய வழுக்கை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர்..உங்கள் மீனு .. Empty Re: இன்றைய வழுக்கை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர்..உங்கள் மீனு ..

Post by ராஜா Wed Nov 11, 2009 10:53 am

ஏன் தான் இந்த மண்டு மீனு இப்படி எல்லாத்தையும் பப்ளிக்கா சொல்லுதோ தெரியல, இனிமேல் எதையும் மீனுகிட்ட சொல்ல கூடாது. [You must be registered and logged in to see this image.]



சரி ஓகே , இதற்க்கு பதில் சொல்லுங்கள் நண்பர்களே ,

நீங்கள் ஒரு விற்பனை பிரதிநிதி:-
சொட்டை தலையன் இடம் ஒரு சீப்பு விற்க வேண்டும் , எப்படி விற்ப்பது ? என்ன சொன்னால் அவர் சீப்பு வாங்குவார் ?
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்றைய வழுக்கை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர்..உங்கள் மீனு .. Empty Re: இன்றைய வழுக்கை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர்..உங்கள் மீனு ..

Post by வித்யாசாகர் Wed Nov 11, 2009 10:59 am

வணக்கம் மீனு, இதுக்கெல்லாம் கூட்டம் போட்டு சிந்தீப்பீர்களா.. மீனு. உண்மையிலேயே இதில் அத்தனை பேரின் கற்பனை வளமுள்ளது..

கண்ணோட்டம், நகைச்சுவையும் தத்துவங்களையும் கடந்து; இடையே கண் பிடுங்கும் கோரத்தோடு.. இதயத்தை மட்டும் தவறாமல் கொள்ளை அடித்து விடுகிறீர்கள்.. மீனு..
உங்கள் கண்ணோட்டம், இன்று ஒரு தகவல் எல்லாம் இயன்றவரை ஒரு நாள் விட்டாலும் மறு நாலாவது படித்து விடுவேன். தூக்கத்தை ஆயுதமாக ஏந்தி 'அருமையான கற்பனை போர் கொண்டு' மனசை கொள்ளையடிக்கும் கலை.. உங்களின் ஈகரை கண்ணோட்டம்!

மிக்க நன்றிகளும்.. வாழ்த்துக்களும் அன்பு மீனுவுக்கு..
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

இன்றைய வழுக்கை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர்..உங்கள் மீனு .. Empty Re: இன்றைய வழுக்கை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர்..உங்கள் மீனு ..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum