ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
எட்டு வருஷமா மவுன விரதம் இருக்கீங்களா?  Poll_c10எட்டு வருஷமா மவுன விரதம் இருக்கீங்களா?  Poll_m10எட்டு வருஷமா மவுன விரதம் இருக்கீங்களா?  Poll_c10 
VENKUSADAS
எட்டு வருஷமா மவுன விரதம் இருக்கீங்களா?  Poll_c10எட்டு வருஷமா மவுன விரதம் இருக்கீங்களா?  Poll_m10எட்டு வருஷமா மவுன விரதம் இருக்கீங்களா?  Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
எட்டு வருஷமா மவுன விரதம் இருக்கீங்களா?  Poll_c10எட்டு வருஷமா மவுன விரதம் இருக்கீங்களா?  Poll_m10எட்டு வருஷமா மவுன விரதம் இருக்கீங்களா?  Poll_c10 
VENKUSADAS
எட்டு வருஷமா மவுன விரதம் இருக்கீங்களா?  Poll_c10எட்டு வருஷமா மவுன விரதம் இருக்கீங்களா?  Poll_m10எட்டு வருஷமா மவுன விரதம் இருக்கீங்களா?  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

எட்டு வருஷமா மவுன விரதம் இருக்கீங்களா?

4 posters

Go down

எட்டு வருஷமா மவுன விரதம் இருக்கீங்களா?  Empty எட்டு வருஷமா மவுன விரதம் இருக்கீங்களா?

Post by ayyasamy ram Fri Apr 03, 2015 10:31 am

எட்டு வருஷமா மவுன விரதம் இருக்கீங்களா?  9xS0rfubSEGtzQEPVskd+vellakara-durai-movie-stills-151
-

உங்களுக்கு கெட்ட நேரம் ஸ்டார்ட் ஆயிடுச்சு...!
-
எப்படி சொல்றீங்க ஜோசியரே...?
-
என் மக உன்னை சைட் அடிக்க ஆரம்பிச்சுட்டாளே...!!
-
-----------------------------------------
-
எட்டு வருஷமா மவுன விரதம் இருக்கீங்களா?
-
அப்புறம் எப்படி ஆபீஸ்ல வேலை செய்யறீங்க?
-
ஆபிசுல பேசுவேன்...!
வீட்டில மட்டும்தான் மவுன விரதம்...!!
-
--------------------------------------------
-
ஆண் பெண் நட்பில் பல பெண்கள் ஒரு முன்
ஜாக்கிரதைக்காக ஆணை அண்ணா என்கிறாள்...
ஆனால் எதற்காகவும், ஆண் தங்கை என
அழைப்பதில்லை...!
-
நீதி - ஆண் அஜாக்கிரதை..!!
-
------------------------------------------
-
எப்போதும் வயிற்றைக் கொஞ்சமாவது காலியாக
வைத்திருந்தால், உடலுக்கு நல்லது
-
பேச்சில் கொஞ்சமாவது ஜாலியைக் கொண்டிருந்தால்
அது மனதுக்கு நல்லது...!
-
-------------------------------------
சி.பி.செந்தில்குமார்


Last edited by ayyasamy ram on Fri Apr 03, 2015 10:47 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எட்டு வருஷமா மவுன விரதம் இருக்கீங்களா?  Empty Re: எட்டு வருஷமா மவுன விரதம் இருக்கீங்களா?

Post by M.Saranya Fri Apr 03, 2015 10:46 am

எட்டு வருஷமா மவுன விரதம் இருக்கீங்களா?  3838410834 எட்டு வருஷமா மவுன விரதம் இருக்கீங்களா?  3838410834


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

எட்டு வருஷமா மவுன விரதம் இருக்கீங்களா?  W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

எட்டு வருஷமா மவுன விரதம் இருக்கீங்களா?  Empty Re: எட்டு வருஷமா மவுன விரதம் இருக்கீங்களா?

Post by krishnaamma Tue Apr 07, 2015 6:43 pm

//ஆண் பெண் நட்பில் பல பெண்கள் ஒரு முன்
ஜாக்கிரதைக்காக ஆணை அண்ணா என்கிறாள்...
ஆனால் எதற்காகவும், ஆண் தங்கை என
அழைப்பதில்லை...!//


யோசிக்க வேண்டிய விஷயம் தான் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எட்டு வருஷமா மவுன விரதம் இருக்கீங்களா?  Empty Re: எட்டு வருஷமா மவுன விரதம் இருக்கீங்களா?

Post by Dr.S.Soundarapandian Tue Apr 07, 2015 6:51 pm

ஐயாசாமி ராம் அவர்களே !

மதுரையில் காரைவிட்டு இறங்கியதுமே ரிக்‌ஷாக்காரர் ,“அக்கா ! எங்கக்கா போகணும் ? இந்த வண்டியிலே ஏறக்கா !” என்று ஆயிரம் ’அக்கா’ப் போட்டு அழைப்பார் !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

எட்டு வருஷமா மவுன விரதம் இருக்கீங்களா?  Empty Re: எட்டு வருஷமா மவுன விரதம் இருக்கீங்களா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum