ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

+9
ayyasamy ram
சிவா
பாலாஜி
krishnaamma
ராஜா
விமந்தனி
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
யினியவன்
13 posters

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் Empty லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

Post by யினியவன் Wed Apr 01, 2015 5:51 pm

லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

நம்ம ஈகரை மக்களில் சிலர் லூசியா மாத்திரை போட்டு என்ன நெனச்சிருப்பாங்க? வாங்க பாக்கலாம் புன்னகை

சிவா:

நானே ஆண்ட்ரியா, ஜெனிலியாவ தேடிட்டு இருக்கேன் இப்ப என்னடான்னா புதுசா லூசியாவாம் லூசியா - நாங்க என்ன தேவகோட்டை முச்சந்தில நிக்கிற லூசாய்யா லூசா? ஓடிப் போயிடு சொல்லிட்டேன் சங்க கடிச்சிடுவேன்

ராஜா:

இத சாப்பிடாமலே நம்மள வீட்ல லூசுன்னு தான் சொல்றாங்க, சரி ஆசைப்பட்டு கேக்குறாங்க சாப்பிட்டு தான் பாப்பமே - அட அது பறவை முனியம்மாவா அது - இன்னாமா இருக்காங்க சிக்குன்னு - சிக்கினா தூக்கிட வேண்டியது தான்

பாலாஜி:

நாட்டாம நாட்டாம ன்னு நம்ம உசிர வாங்குரானுவளே, நாமலே அரச மரத்தடில அன்டிட்டு சொம்ப தூக்கிட்டு கம்மா கரைக்கு போற நெலம - இதுல என்னத்த பஞ்சாயத்து பண்ணுறது?

விமந்தனி:

அடப் பாவிகளா இத முன்னமே கொடுத்திருந்தா செலவு பண்ணி அந்தமானுக்கு போயிருக்க மாட்டோம்ல

கிருஷ்ணாம்மா:

நீங்க எத சமச்சாலும் இனிமே அதுல ஒரு சிட்டிகை லூசியாவ போட்டு சமைங்க, உங்காத்துல இன்னும் லூசாகாம திரிஞ்சிட்டு இருக்கறவங்களும் லூசாயிடுவாங்க கண்டிப்பா, அனுபவத்துல சொல்றேன்

பானு:

என் வடையை பாத்து பயந்து ஓடின மாக்காணுக இந்த லூசியாவ சாப்ட்டு என் வடையே பெட்டர்ன்னு வருவானுகளான்னு பாப்போம் - அண்ணாச்சி 7 கிலோ உளுந்து போடுங்க

அய்யாசாமி ராம்:

குளு குளுன்னு கவர்ச்சி படமே கிடைக்க மாட்டேங்குதே, இத போட்டுட்டு பாப்போம் கவர்ச்சி களை கட்டுதான்னு

மாணிக்கம் அய்யா:

மாமா அங்கிள் மாமா அங்கிள் எனக்கு பொண்ணு பாக்க போறப்ப இந்த மாத்திரைய குடுத்து தான் என்ன ஏமாத்தி கல்யாணம் செஞ்சு வச்சுட்டாங்க, வந்து ஞாயத்த கேளுங்க மாமா அங்கிள்

ரமணியன் அய்யா:

லூசியா என்பது தமிழ் பெயர் அல்ல, கிறுக்கியா ன்னு தான் பெயர் வெச்சிருக்கணும், தமிழ் ஆர்வலர்கள் வந்து என்ன சொல்றாங்கன்னு பாப்போம்

ஆதிரா:

இந்த லூசியா பத்தி பேசி கருத்தறிய உலகளாவிய லூசியா மாநாட்டில் என்னை பேச கூப்பிட்டிருக்காங்க கல்லூரியில் லீவு சொல்லணும் டிக்கட் விசா வாங்கணும் லூசிலாந்த் போக

யினியவன்:

இன்னுமா இந்த ஈகரைல லூசாகாம ஜனங்க இருக்காங்க? நம்ம லூசாக்கற தெறம கொறஞ்சு தான் போச்சோ???



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் Empty Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

Post by T.N.Balasubramanian Wed Apr 01, 2015 6:01 pm

எல்லாம் அருமையோ அருமை யினியவன் .

லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் 3838410834 லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் 3838410834 லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் 103459460 லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் 103459460 சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி புன்னகை புன்னகை சிரி சிரி

இப்பிடி எல்லாம் போட்டாலாவது thanks சொல்றாரானு பாக்கலாம் .
நம்ம வேறே முதல் பின்னூட்டம் வேறே போட்டுள்ளோம் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் Empty Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

Post by ஜாஹீதாபானு Wed Apr 01, 2015 6:02 pm

அண்ணா உங்க அட்டுழியத்துக்கு அளவே இல்லாம போச்சு ..... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

நினைக்க நினைக்க சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது வருது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் Empty Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

Post by ஜாஹீதாபானு Wed Apr 01, 2015 6:04 pm

T.N.Balasubramanian wrote:எல்லாம் அருமையோ அருமை யினியவன் .

லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் 3838410834 லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் 3838410834 லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் 103459460 லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் 103459460 சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி புன்னகை புன்னகை சிரி சிரி

இப்பிடி எல்லாம் போட்டாலாவது thanks சொல்றாரானு பாக்கலாம் .
நம்ம வேறே முதல் பின்னூட்டம் வேறே போட்டுள்ளோம் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1128169

அண்ணா தேங்க்ஸ் சொல்வரோ என்னமோ நான் வி.பொ.பா அழுத்திட்டேன்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் Empty Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

Post by யினியவன் Wed Apr 01, 2015 8:15 pm

T.N.Balasubramanian wrote:எல்லாம் அருமையோ அருமை யினியவன் .

லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் 3838410834 லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் 3838410834 லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் 103459460 லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் 103459460 சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி புன்னகை புன்னகை சிரி சிரி

இப்பிடி எல்லாம் போட்டாலாவது thanks சொல்றாரானு பாக்கலாம் .
நம்ம வேறே முதல் பின்னூட்டம் வேறே போட்டுள்ளோம் .
ரமணியன்

என்னய்யா இப்படி சொல்லிட்டீங்க நான் பதிவு போட்டா தான நன்றி சொல்ல முடியும் பின்னூட்டங்களுக்கு புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் Empty Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

Post by T.N.Balasubramanian Wed Apr 01, 2015 8:53 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:எல்லாம் அருமையோ அருமை யினியவன் .

லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் 3838410834 லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் 3838410834 லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் 103459460 லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் 103459460 சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி புன்னகை புன்னகை சிரி சிரி

இப்பிடி எல்லாம் போட்டாலாவது thanks சொல்றாரானு பாக்கலாம் .
நம்ம வேறே முதல் பின்னூட்டம் வேறே போட்டுள்ளோம் .
ரமணியன்

என்னய்யா இப்படி சொல்லிட்டீங்க நான் பதிவு போட்டா தான நன்றி சொல்ல முடியும் பின்னூட்டங்களுக்கு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1128179


அதான் போட்டாச்சே ரெண்டுமே 
இதானே வேண்டும் வேறென்ன வேண்டும் !
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் Empty Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

Post by விமந்தனி Thu Apr 02, 2015 1:11 am

லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் 433338962 லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் 433338962 லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் 433338962 சிரிப்பு சிரிப்பு சூப்பருங்க சூப்பருங்க  அருமை, அருமை.... சிரித்து, சிரித்து முடியல யினியவரே.... சூப்பருங்க  அதிலும், கிருஷ்ணாம்மா டாப்... சிரிப்பு  அடுத்து பானு, அதற்கடுத்து ஐயா..... சிரிப்பு சிரிப்பு  கிருஷ்ணாம்மாவும், பானுவும் ரொம்ப பாவம்.... சிரிப்பு சிரிப்பு லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் 433338962 லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் 433338962 லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் 433338962 கிருஷ்ணாம்மா வரட்டும்... நல்லா மாட்னீங்க.....  ஜாலி  ஜாலி



அதிருக்கட்டும், நான் அந்தமான் போகமட்டும் தானா லூசியா மாத்திரை எடுத்துப்பேன்? இன்னும் கொஞ்சம் காஸ்ட்லியா யோசிச்சு இருக்கலாம்..... அதில் நான் கொஞ்சம் upset ..... சோகம் சோகம்


லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonலூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் Empty Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

Post by ராஜா Thu Apr 02, 2015 11:13 am

லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் 3838410834 சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு

சூப்பர் அண்ணா , நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களோட இந்த நகைச்சுவை பதிவு கண்டோம்.

படிக்கும் போதே சிரிப்பு அடக்க முடியல புன்னகை

அனைத்து மிக அருமை , அதிலும் இந்த நான்கும் Top புன்னகை

அய்யாசாமி ராம்:

குளு குளுன்னு கவர்ச்சி படமே கிடைக்க மாட்டேங்குதே, இத போட்டுட்டு பாப்போம் கவர்ச்சி களை கட்டுதான்னு

மாணிக்கம் அய்யா:

மாமா அங்கிள் மாமா அங்கிள் எனக்கு பொண்ணு பாக்க போறப்ப இந்த மாத்திரைய குடுத்து தான் என்ன ஏமாத்தி கல்யாணம் செஞ்சு வச்சுட்டாங்க, வந்து ஞாயத்த கேளுங்க மாமா அங்கிள்

ரமணியன் அய்யா:

லூசியா என்பது தமிழ் பெயர் அல்ல, கிறுக்கியா ன்னு தான் பெயர் வெச்சிருக்கணும், தமிழ் ஆர்வலர்கள் வந்து என்ன சொல்றாங்கன்னு பாப்போம்

ஆதிரா:

இந்த லூசியா பத்தி பேசி கருத்தறிய உலகளாவிய லூசியா மாநாட்டில் என்னை பேச கூப்பிட்டிருக்காங்க கல்லூரியில் லீவு சொல்லணும் டிக்கட் விசா வாங்கணும் லூசிலாந்த் போக
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் Empty Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

Post by krishnaamma Thu Apr 02, 2015 11:21 am

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி ம் ..........ரொம்ப அருமை இனியவன்....................உங்களைத்தவிர இப்படி யாராலும் எழுத முடியாது என்று நினைக்கிறேன் புன்னகை சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

எல்லோருடையதுமே ரொம்ப அருமை.........எப்போதும் போல நாங்கள் அனைவரும் படித்து ........................ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் 433338962 லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் 433338962 லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் 433338962 லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் 433338962 லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் 433338962 லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் 433338962 லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் 433338962 என்று சிரித்தோம்.......................இதெல்லாம் ஒரு கலை இனியவன்..............அட்டகாசம் போங்கள் ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் Empty Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

Post by பாலாஜி Thu Apr 02, 2015 12:36 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும் Empty Re: லூசியா மாத்திரையும் ஈகரை மக்களின் கப்சா கனவுகளும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum