ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைவருக்கும் முட்டாள்கள் தின வாழ்த்துகள் !.

4 posters

Go down

அனைவருக்கும் முட்டாள்கள் தின வாழ்த்துகள் !. Empty அனைவருக்கும் முட்டாள்கள் தின வாழ்த்துகள் !.

Post by krishnaamma Wed Apr 01, 2015 12:46 pm

அனைவருக்கும் முட்டாள்கள் தின வாழ்த்துகள் !. 74sniTZUQVEJBMj1J8sw+april_1_fools_day_49673-480x360

அனைவருக்கும் முட்டாள்கள் தின வாழ்த்துகள் !. BAO3IX8XSb6mhBcVdaGg+april-fools-day-banner

அனைவருக்கும் முட்டாள்கள் தின வாழ்த்துகள் !. MXg7mURLTOWiDCWi9mGy+idex

அனைவருக்கும் முட்டாள்கள் தின வாழ்த்துகள் !. HVxVEJHkQvITwWyJwWM7+images

அனைவருக்கும் முட்டாள்கள் தின வாழ்த்துகள் !. 17wy0kTARLS7anrZkBSm+index

அனைவருக்கும் முட்டாள்கள் தின வாழ்த்துகள் !............................. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அனைவருக்கும் முட்டாள்கள் தின வாழ்த்துகள் !. Empty Re: அனைவருக்கும் முட்டாள்கள் தின வாழ்த்துகள் !.

Post by விமந்தனி Wed Apr 01, 2015 12:56 pm

அனைவரையும் முட்டாளாக்கப்படும் நாளுக்கு வாழ்த்துக்களா.....????????????????? ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு


அனைவருக்கும் முட்டாள்கள் தின வாழ்த்துகள் !. EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅனைவருக்கும் முட்டாள்கள் தின வாழ்த்துகள் !. L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அனைவருக்கும் முட்டாள்கள் தின வாழ்த்துகள் !. EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அனைவருக்கும் முட்டாள்கள் தின வாழ்த்துகள் !. Empty Re: அனைவருக்கும் முட்டாள்கள் தின வாழ்த்துகள் !.

Post by krishnaamma Wed Apr 01, 2015 1:28 pm

ஏன் விமந்தினி, ஒரு நாள் இல்லாவிட்டால் ஒருநாள் நாம் எல்லோரும் ஏதோ ஒரு சமயம் 'முட்டாள்ளாக்கப்படுகிறோம்' தானே?............துன்பம் வரும் வேளை இல் சிரிங்க என்பது போல நம் முட்டாள்தனத்தை ஒத்துக்கொள்வோமே புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அனைவருக்கும் முட்டாள்கள் தின வாழ்த்துகள் !. Empty Re: அனைவருக்கும் முட்டாள்கள் தின வாழ்த்துகள் !.

Post by விமந்தனி Wed Apr 01, 2015 1:48 pm

துன்பம் வரும் வேளையிலே சிரிப்பதற்கும், முட்டாளாக்கப்படுவதற்கான நாளை கொண்டாடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்..... புன்னகை புன்னகை நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.....? ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


அனைவருக்கும் முட்டாள்கள் தின வாழ்த்துகள் !. EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅனைவருக்கும் முட்டாள்கள் தின வாழ்த்துகள் !. L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அனைவருக்கும் முட்டாள்கள் தின வாழ்த்துகள் !. EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அனைவருக்கும் முட்டாள்கள் தின வாழ்த்துகள் !. Empty Re: அனைவருக்கும் முட்டாள்கள் தின வாழ்த்துகள் !.

Post by krishnaamma Wed Apr 01, 2015 2:08 pm

விமந்தனி wrote:துன்பம் வரும் வேளையிலே சிரிப்பதற்கும், முட்டாளாக்கப்படுவதற்கான நாளை கொண்டாடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்..... புன்னகை புன்னகை நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.....? ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1128125

'முட்டாளாக்கப்படுவதை' துன்பமாக நினைத்தால்............. சிரித்து கொண்டாடலாம் என்று நினைக்கிறேன் புன்னகை.............எனக்கு இந்த நாளை கொண்டாடுவதை பற்றி அவ்வளவாக கவலை இல்லை ஜாலி ஜாலி ஜாலி.................பெண்கள் தினம் , குழந்தைகள் தினம் போலத்தான் இதுவும் ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அனைவருக்கும் முட்டாள்கள் தின வாழ்த்துகள் !. Empty Re: அனைவருக்கும் முட்டாள்கள் தின வாழ்த்துகள் !.

Post by T.N.Balasubramanian Wed Apr 01, 2015 2:22 pm

டாக்டர் அய்யா  இதை பற்றி என்ன சொல்லுகிறார் !
அவர் வாய்மூடி இருப்பதை பார்த்தால் ,
 AF கொண்டாடுவதில், தமிழ் பண்பாடு குறைவதில்லை என்று நினைக்கிறாரோ ?
சில தீவிர தமிழார்வலர்களும் மௌனம் சாதிக்கின்றனரே !
உங்கள் கருத்து என்ன ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அனைவருக்கும் முட்டாள்கள் தின வாழ்த்துகள் !. Empty Re: அனைவருக்கும் முட்டாள்கள் தின வாழ்த்துகள் !.

Post by ayyasamy ram Wed Apr 01, 2015 2:37 pm


முட்டாள்கள் தினம் கடைப்பிடிப்பது உபயோகமற்ற
ஒரு விஷயமாக பலர் கருதுவதுண்டு.

ஆனால் முட்டாள் ஆகாமல் இருக்க ஒரு நாளைக்கு
மட்டுமாவது நம்மால் முழு விழிப்புணர்வுடன் இருக்க
முடியுமா என்பதை பரிசோதித்துப் பார்க்க இதை
பயன்படுத்திக் கொள்ளலாம்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அனைவருக்கும் முட்டாள்கள் தின வாழ்த்துகள் !. Empty Re: அனைவருக்கும் முட்டாள்கள் தின வாழ்த்துகள் !.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum