ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
கோடைக் கொடுமையிலிருந்து எப்படி ஜில் ஆகலாம்! Poll_c10கோடைக் கொடுமையிலிருந்து எப்படி ஜில் ஆகலாம்! Poll_m10கோடைக் கொடுமையிலிருந்து எப்படி ஜில் ஆகலாம்! Poll_c10 
ayyasamy ram
கோடைக் கொடுமையிலிருந்து எப்படி ஜில் ஆகலாம்! Poll_c10கோடைக் கொடுமையிலிருந்து எப்படி ஜில் ஆகலாம்! Poll_m10கோடைக் கொடுமையிலிருந்து எப்படி ஜில் ஆகலாம்! Poll_c10 
mohamed nizamudeen
கோடைக் கொடுமையிலிருந்து எப்படி ஜில் ஆகலாம்! Poll_c10கோடைக் கொடுமையிலிருந்து எப்படி ஜில் ஆகலாம்! Poll_m10கோடைக் கொடுமையிலிருந்து எப்படி ஜில் ஆகலாம்! Poll_c10 
VENKUSADAS
கோடைக் கொடுமையிலிருந்து எப்படி ஜில் ஆகலாம்! Poll_c10கோடைக் கொடுமையிலிருந்து எப்படி ஜில் ஆகலாம்! Poll_m10கோடைக் கொடுமையிலிருந்து எப்படி ஜில் ஆகலாம்! Poll_c10 

Top posting users this month
heezulia
கோடைக் கொடுமையிலிருந்து எப்படி ஜில் ஆகலாம்! Poll_c10கோடைக் கொடுமையிலிருந்து எப்படி ஜில் ஆகலாம்! Poll_m10கோடைக் கொடுமையிலிருந்து எப்படி ஜில் ஆகலாம்! Poll_c10 
ayyasamy ram
கோடைக் கொடுமையிலிருந்து எப்படி ஜில் ஆகலாம்! Poll_c10கோடைக் கொடுமையிலிருந்து எப்படி ஜில் ஆகலாம்! Poll_m10கோடைக் கொடுமையிலிருந்து எப்படி ஜில் ஆகலாம்! Poll_c10 
mohamed nizamudeen
கோடைக் கொடுமையிலிருந்து எப்படி ஜில் ஆகலாம்! Poll_c10கோடைக் கொடுமையிலிருந்து எப்படி ஜில் ஆகலாம்! Poll_m10கோடைக் கொடுமையிலிருந்து எப்படி ஜில் ஆகலாம்! Poll_c10 
VENKUSADAS
கோடைக் கொடுமையிலிருந்து எப்படி ஜில் ஆகலாம்! Poll_c10கோடைக் கொடுமையிலிருந்து எப்படி ஜில் ஆகலாம்! Poll_m10கோடைக் கொடுமையிலிருந்து எப்படி ஜில் ஆகலாம்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோடைக் கொடுமையிலிருந்து எப்படி ஜில் ஆகலாம்!

Go down

கோடைக் கொடுமையிலிருந்து எப்படி ஜில் ஆகலாம்! Empty கோடைக் கொடுமையிலிருந்து எப்படி ஜில் ஆகலாம்!

Post by krishnaamma Tue Mar 31, 2015 2:15 pm

கோடைக் கொடுமையிலிருந்து எப்படி ஜில் ஆகலாம்! PdtXfNSh6lj758QVNCmQ+ht1388

விடுமுறை, விருந்தினர், விளையாட்டு, கேளிக்கை எனப் பல விஷயங்களுக்காக ‘வராதா வராதா’ என ஏங்க வைத்த கோடை, வந்ததும், ‘ஏன்தான் வந்ததோ’ என நிந்திக்கவே வைக்கிறது. வெயிலுக்கு வயது வித்தியாசமெல்லாம் கிடையாது. யாரையும் தாக்கும். வெயிலின் நேரடியான மற்றும் மறைமுகமான பாதிப்புகளில் இருந்து உங்களையும், உங்கள் குழந்தைகளையும் எப்படிப் பாதுகாக்கலாம் என விளக்கமாகப் பேசுகிறார் குழந்தைகள் நல மருத்துவர் லதா பட்.

‘‘சூரியனின் சுட்டெரிக்கும் கதிர்கள், உயிருள்ள, உயிரற்ற எந்தப் பொருளில் இருந்தும் தண்ணீர் சத்தை உறிஞ்சக்கூடியவை. இந்தத் தாக்கத்தினால் உடனடியாக பாதிக்கப்படுவது நமது சருமம். வேனல் கட்டிகளும் வியர்க்குருவும் வரும். உடலிலுள்ள செல்களில் நீர் வற்றும். வியர்வையின் மூலம் நமது உடலிலுள்ள தண்ணீரும் உப்புச்சத்தும் வெளியேறும். அது மட்டுமில்லை...

இந்த வியர்வைச் சுரப்பு, பாக்டீரியா மற்றும் பல்வேறு தொற்றுகளை வரவேற்கும். சிலருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, காய்ச்சல் போன்றவையும் சேர்ந்து கொள்ளலாம். இதிலிருந்து தப்பிக்க நேரடி வெயிலில் அலைவதைத் தவிர்க்க வேண்டியது முக்கியம். குறிப்பாக காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை. தவிர்க்க முடியாதவர்கள் சன் ஸ்கிரீன் உபயோகிப்பது, கண்ணாடி அணிவது போன்றவற்றைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

லைட் நிற, லூசான, காட்டன் உடைகளை அணிவதன் மூலம் வெப்பத்தின் தாக்கத்தைத் தவிர்க்கலாம். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். உங்கள் உடம்புக்குத் தண்ணீர் தேவை என்பதை நீங்கள் வெளியேற்றும் சிறுநீரின் அளவு மற்றும் நிறத்தை வைத்தே கண்டுபிடிக்கலாம். சிறுநீர் குறைவாகவும், மஞ்சள் நிறத்திலும் வெளியேறுவது, உங்கள் உடலில் நீர் சத்து வறண்டு கொண்டிருப்பதற்கான அறிகுறி.

இருவேளைக் குளியல் இந்த நாள்களில் மிக அவசியம். வெயில் காலத்தில் தண்ணீர் பஞ்சமும் சேர்ந்து கொள்வதால், பலரும் கிடைக்கிற நேரத்தில், கிடைக்கிற பாத்திரங்களில் எல்லாம் தண்ணீரை சேமித்து வைப்பார்கள். அப்படித் தேக்கி வைக்கிற தண்ணீரில் கொசுக்களும் கிருமிகளும் பரவும். அதன் விளைவாக மலேரியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் சீக்கிரம் தொற்றும்.

வெயில் காலத்தில் நீச்சல் பயிற்சி செய்கிற குழந்தைகளையும் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். நீச்சல் குளம் சரியாக சுத்தப்படுத்தப்பட்டதா எனப்பார்க்க வேண்டும். சுத்தம் செய்யாத நீச்சல் குளத்துத் தண்ணீரை, நீச்சலின் போது தப்பித் தவறி, குடிக்க நேர்ந்தால், அதன் மூலமும் பல்வேறு நோய்கள் வரலாம்.

தண்ணீர் டேங்குகளையும் பாத்திரங்களையும் அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும். தண்ணீரைக் காய்ச்சியே குடிக்க வேண்டும். இளநீர், ஃப்ரெஷ் பழங்கள் நிறைய எடுத்துக் கொள்ளலாம். தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தில் வெளியில் உணவருந்த நேர்ந்தால், நன்கு சமைத்த உணவுகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது. உதாரணத்துக்கு சூடான இட்லியுடன் சாம்பார் ஓ.கே. சட்னி வேண்டாம். வீட்டில் யாருக்கேனும் லேசான காய்ச்சல் தென்பட்டால், உடனே மருத்துவரை அணுகவும்.

thinakaran


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum