ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் போராட்டம்: கர்நாடகாவில் தமிழ் சேனல் ஒளிபரப்பு, திரைப்படங்கள் நிறுத்தம்!

4 posters

Go down

தமிழகத்தில் போராட்டம்: கர்நாடகாவில் தமிழ் சேனல் ஒளிபரப்பு, திரைப்படங்கள் நிறுத்தம்! Empty தமிழகத்தில் போராட்டம்: கர்நாடகாவில் தமிழ் சேனல் ஒளிபரப்பு, திரைப்படங்கள் நிறுத்தம்!

Post by krishnaamma Sat Mar 28, 2015 11:39 pm

தமிழகத்தில் போராட்டம்: கர்நாடகாவில் தமிழ் சேனல் ஒளிபரப்பு, திரைப்படங்கள் நிறுத்தம்!

தமிழகத்தில் போராட்டம்: கர்நாடகாவில் தமிழ் சேனல் ஒளிபரப்பு, திரைப்படங்கள் நிறுத்தம்! CJabuCS8yuYAnhlDmZwh+tamilchannels200

பெங்களூரு: கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் நடக்கும் போராட்டத்திற்கு எதிராக கர்நாடக அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தமிழ் சேனல் ஒளிபரப்பு மற்றும் தமிழ் திரைப்படங்கள் திரையிடுவதும் நிறுத்தப்பட்டன.

கர்நாடக அரசு காவிரி அணையின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் இன்று கடை அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், தமிழகத்திற்கு எதிராக கர்நாடகத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. கர்நாடக-தமிழக எல்லையான அத்திப்பள்ளி பகுதியில் தமிழக அரசை கண்டித்து ஜெயகர்நாடக அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதைத்தொடர்ந்து, தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், கர்நாடக முதல்வர் சித்தராமைய்யாவின் உருவபொம்மையை எரிக்கும் போராட்டம் நடத்துவதற்காக, அத்திப்பள்ளி நோக்கி தமிழக விவசாயிகள் சென்றனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு ஈரோடு, தர்மபுரி, நாமக்கல் உள்ளிட்ட 6 மாவட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், கர்நாடகாவைச் சேர்ந்த கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பைச் சேர்ந்தவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். மேலும், அவர்கள் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் உருவபொம்மையையும் எரித்ததால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.

தமிழ் சேனல் நிறுத்தம்

மேலும், தமிழகத்தில் நடக்கும் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் உள்ள தமிழ் சேனல்கள் இன்று மாலை 4 மணி வரை ஒளிபரப்பு செய்யப்படாது என கர்நாடக கேபிள் ஆபரேட்டர்கள் அறிவித்துள்ளனர்.

இதேபோல், கன்னடர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் உள்ள தியேட்டர்களில், தமிழ் படங்கள் திரையிடப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளன.

விகடன்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தமிழகத்தில் போராட்டம்: கர்நாடகாவில் தமிழ் சேனல் ஒளிபரப்பு, திரைப்படங்கள் நிறுத்தம்! Empty Re: தமிழகத்தில் போராட்டம்: கர்நாடகாவில் தமிழ் சேனல் ஒளிபரப்பு, திரைப்படங்கள் நிறுத்தம்!

Post by krishnaamma Sat Mar 28, 2015 11:40 pm

ஆமாம் காலை இல் இருந்து எங்களுக்கு எந்த தமிழ் channalum வரலை சோகம்......சாயங்காலத்துக்கு மேலே வந்தது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தமிழகத்தில் போராட்டம்: கர்நாடகாவில் தமிழ் சேனல் ஒளிபரப்பு, திரைப்படங்கள் நிறுத்தம்! Empty Re: தமிழகத்தில் போராட்டம்: கர்நாடகாவில் தமிழ் சேனல் ஒளிபரப்பு, திரைப்படங்கள் நிறுத்தம்!

Post by யினியவன் Sat Mar 28, 2015 11:54 pm

காவிரி பாயவில்லை இங்கு
கன்றாவி அங்கு பாய்ந்தால்
என்ன பாயாமல் போனால் என்ன!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தமிழகத்தில் போராட்டம்: கர்நாடகாவில் தமிழ் சேனல் ஒளிபரப்பு, திரைப்படங்கள் நிறுத்தம்! Empty Re: தமிழகத்தில் போராட்டம்: கர்நாடகாவில் தமிழ் சேனல் ஒளிபரப்பு, திரைப்படங்கள் நிறுத்தம்!

Post by T.N.Balasubramanian Sun Mar 29, 2015 8:34 am

நதிகளை தேசிய மயமாக்க வேண்டிய நேரம் வந்து விட்டது .

எந்த ஒரு மாநிலமும் தங்களுக்குதான் சொந்தம் என்று 
எந்த நதியையும் சொந்தம் கொண்டாட முடியாதபடி 
சட்டம் இயற்றப்படவேண்டும் .    

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிழகத்தில் போராட்டம்: கர்நாடகாவில் தமிழ் சேனல் ஒளிபரப்பு, திரைப்படங்கள் நிறுத்தம்! Empty Re: தமிழகத்தில் போராட்டம்: கர்நாடகாவில் தமிழ் சேனல் ஒளிபரப்பு, திரைப்படங்கள் நிறுத்தம்!

Post by ayyasamy ram Sun Mar 29, 2015 8:35 am

தமிழகத்தில் போராட்டம்: கர்நாடகாவில் தமிழ் சேனல் ஒளிபரப்பு, திரைப்படங்கள் நிறுத்தம்! 36Wawpu2Qie6PUBac11r+x2
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழகத்தில் போராட்டம்: கர்நாடகாவில் தமிழ் சேனல் ஒளிபரப்பு, திரைப்படங்கள் நிறுத்தம்! Empty Re: தமிழகத்தில் போராட்டம்: கர்நாடகாவில் தமிழ் சேனல் ஒளிபரப்பு, திரைப்படங்கள் நிறுத்தம்!

Post by T.N.Balasubramanian Sun Mar 29, 2015 8:55 am

ayyasamy ram wrote:தமிழகத்தில் போராட்டம்: கர்நாடகாவில் தமிழ் சேனல் ஒளிபரப்பு, திரைப்படங்கள் நிறுத்தம்! 36Wawpu2Qie6PUBac11r+x2
மேற்கோள் செய்த பதிவு: 1127527

கர்நாடக அரசு ஆணை கட்டக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கும் 
மனுவை , பிரதமரிடம்  சமர்பித்த குழுவில் 
சுதர்சன நாச்சியப்பன் , காங்கிரஸ் பிரதிநிதி 
கலந்துகொள்ளவே  இல்லையே .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிழகத்தில் போராட்டம்: கர்நாடகாவில் தமிழ் சேனல் ஒளிபரப்பு, திரைப்படங்கள் நிறுத்தம்! Empty Re: தமிழகத்தில் போராட்டம்: கர்நாடகாவில் தமிழ் சேனல் ஒளிபரப்பு, திரைப்படங்கள் நிறுத்தம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» விமான நிலைய அறிவிப்பு பலகையில் தமிழ் ஒளிபரப்பு திடீர் நிறுத்தம் : பயணிகள் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு
» நாடு முழுவதும் 19ம் தேதி வேலை நிறுத்தம் தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடாது: போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம்
» ஆத்தூரில் லோக்கல் சேனல் ஒளிபரப்பு
»  தூர்தர்ஷன், ஆல் இண்டிய ரேடியோ ஒலி-ஒளிபரப்பு நிறுத்தம்
» ராஜ்யசபா டிவி நேரடி ஒளிபரப்பு திடீர் நிறுத்தம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum