Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகக் கோப்பை அரையிறுதி--இந்தியா தோல்வி--கற்பனை அறிக்கை
+4
ayyasamy ram
krishnaamma
யினியவன்
T.N.Balasubramanian
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
உலகக் கோப்பை அரையிறுதி--இந்தியா தோல்வி--கற்பனை அறிக்கை
சென்னை : நாட்டில் நல்லதோ, கெட்டதோ என்ன நடந்தாலும் உடனடியாக அது தொடர்பாக கண்டனம் அல்லது ஆதரவு அறிக்கை வெளியிடுவது நமது கட்சித் தலைவர்களின் வழக்கம். அந்த வகையில், உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சோகத்துடன் காணப்படுகின்றனர். எனவே, இந்திய அணியின் தோல்வி குறித்து நமது தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்தால் எப்படி இருக்கும் என்று யாரோ ஒரு புண்ணிவான் ரொம்பக் கஷ்டப்பட்டு கற்பனை செய்து அந்த அறிக்கையை வாட்ஸ் ஆப் போட்டுள்ளார். அது இப்போது காட்டுத் தீயாக பரவி செல்களை சூடாக்கி வருகிறது. வாட்ஸ் ஆப்பில் வரும் அந்த கற்பனை அறிக்கை இதுதான்... நீங்களும் படித்து ரசியுங்கள்...
#எழுச்சி_தமிழர்: இந்திய அணி தோல்விக்கு பாமக ராமதாஸ் அவர்களே காரணம்.சிறுபான்மை கிறிஸ்த்தவ மக்களுக்கு கிடைத்த வெற்றி.
#கலைஞர்: ஆஸ்திரேலிய அதிமுகவினரின் அராஜக விளையாட்டை திமுக கண்டிக்கிறது.
#ஓபிஎஸ்: மாண்புமிகு அம்மா அவர்கள் இல்லாததே தோல்விக்கு காரணம்
#கிருஷ்ணசாமி: கொம்பன் படமும் நெல்லை தூத்துக்குடியில் தாழ்த்தப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டதுமே தோல்விக்கு காரணம்.தோனி தலைமையிலான இந்திய அணியை கலைக்க வேண்டும்.
#சுப_வீரபாண்டியன்: சென்ற ஆண்டு உலககோப்பையை வாங்கியதின் எதிர்வினை.
#கீ_வீரமணி: ஆதிக்க சாதி இந்து சக்திகளுக்கு எதிராக கிறித்துவ ஆஸ்திரேலியவினருக்கு கிடைத்த வெற்றி.
#விஜயகாந்த்: மிகப்பெரிய மைதானத்தில் 11 பேர் பீல்டிங் செய்யும் வேளையில் நம் அணியினர் இரண்டு பேர் மட்டுமே பேட்டிங் செய்ததும் மற்ற 9பேர் உட்கார்ந்து இருந்து வேடிக்கை பார்த்ததுமே இந்திய அணியை தோல்வியடையச் செய்தது. #ஜிகே_வாசன்: காமராஜர் தலைமையிலான இந்திய அணி அமையாததே காரணம்
#தமிழிசை: விரைவில் அமித்ஷா மோடி தலைமையில் கோவையில் உலககோப்பையை வெல்வோம். #ஜெயா: தெய்வம் விதி சதி செய்துவிட்டது.
#வைகோ: உலககோப்பையை முல்லைபெரியார் மைதானத்தில் நடத்தாதே காரணம்
#சீமான்: நம் அணியில் ஈழத்தமிழர்கள் இல்லாததும்,சிங்கள அம்பயர்கள் இருந்ததும் தோல்விக்கு காரணம்.
நன்றி : ஒன் இந்தியா
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Sat Mar 28, 2015 9:50 pm; edited 1 time in total
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: உலகக் கோப்பை அரையிறுதி--இந்தியா தோல்வி--கற்பனை அறிக்கை
எனக்கென்னவோ கேப்டன் அறிக்கையே பிடித்தது !

நித்தியானந்தா:
அனுஷ்காவிற்கு பதில் ரஞ்சிதா சென்றிருந்தால்
"மைதானத்தை திறக்க கோப்பை வந்திருக்கும்"
அனுஷ்காவிற்கு பதில் ரஞ்சிதா சென்றிருந்தால்
"மைதானத்தை திறக்க கோப்பை வந்திருக்கும்"
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: உலகக் கோப்பை அரையிறுதி--இந்தியா தோல்வி--கற்பனை அறிக்கை
//#விஜயகாந்த்: மிகப்பெரிய மைதானத்தில் 11 பேர் பீல்டிங் செய்யும் வேளையில் நம் அணியினர் இரண்டு பேர் மட்டுமே பேட்டிங் செய்ததும் மற்ற 9பேர் உட்கார்ந்து இருந்து வேடிக்கை பார்த்ததுமே இந்திய அணியை தோல்வியடையச் செய்தது.//
ஐயாவைப் போலவே எனக்கும் இது தான் சூப்பராக பட்டது .....................
ஐயாவைப் போலவே எனக்கும் இது தான் சூப்பராக பட்டது .....................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உலகக் கோப்பை அரையிறுதி--இந்தியா தோல்வி--கற்பனை அறிக்கை
மேற்கோள் செய்த பதிவு: 1127480T.N.Balasubramanian wrote:எனக்கென்னவோ கேப்டன் அறிக்கையே பிடித்தது !
ரமணியன்
-
எனக்கும்...!!
Re: உலகக் கோப்பை அரையிறுதி--இந்தியா தோல்வி--கற்பனை அறிக்கை
கேப்டனை அடிச்சிக்க முடியுமா ?
கேப்டன்னா கேப்டன்தான் !
ரமணியன்
கேப்டன்னா கேப்டன்தான் !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: உலகக் கோப்பை அரையிறுதி--இந்தியா தோல்வி--கற்பனை அறிக்கை
T.N.Balasubramanian wrote:கேப்டனை அடிச்சிக்க முடியுமா ?
கேப்டன்னா கேப்டன்தான் !
ரமணியன்
அவர் தான் பத்திரிக்கைகளுக்கு தீனி போடுகிறார்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உலகக் கோப்பை அரையிறுதி--இந்தியா தோல்வி--கற்பனை அறிக்கை
மேற்கோள் செய்த பதிவு: 1127559ராஜா wrote:எதுவுமே ரசிக்கும் படி இல்லை ...
உண்மை , நானும் உணர்ந்தேன் ,
இருப்பினும் கேப்டன் மற்றவர்களை தூக்கி சாப்பிட்டு விட்டார் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: உலகக் கோப்பை அரையிறுதி--இந்தியா தோல்வி--கற்பனை அறிக்கை
#விஜயகாந்த்: மிகப்பெரிய மைதானத்தில் 11 பேர் பீல்டிங் செய்யும் வேளையில் நம் அணியினர் இரண்டு பேர் மட்டுமே பேட்டிங் செய்ததும் மற்ற 9பேர் உட்கார்ந்து இருந்து வேடிக்கை பார்த்ததுமே இந்திய அணியை தோல்வியடையச் செய்தது.
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இந்தியா - அரபு அமீரகம் - உலகக் கோப்பை: இந்தியா வெற்றி
» உலகக் கோப்பை கபடி: அரையிறுதியில் இந்தியா
» உலகக் கோப்பை கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
» உலகக் கோப்பை கபடி: இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி!
» உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் விளையாட இந்தியா தகுதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|