ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 7:27 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat Jul 13, 2024 9:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

லீ குவான் யூ மறைவிற்கு இந்தியா முழுவதும் நாளை துக்கம் கடைப்பிடிப்பு!

2 posters

Go down

லீ குவான் யூ மறைவிற்கு இந்தியா முழுவதும் நாளை துக்கம் கடைப்பிடிப்பு! Empty லீ குவான் யூ மறைவிற்கு இந்தியா முழுவதும் நாளை துக்கம் கடைப்பிடிப்பு!

Post by சிவா Sat Mar 28, 2015 8:18 am


நவீன சிங்கப்பூரின் தந்தை என அழைக்கப்பட்டு வந்தவர், அந்த நாட்டின் முதல் பிரதமர் லீ குவான் யூ (வயது 91). இவர் உடல் நலக்குறைவால் கடந்த 23–ஆம் தேதி மரணமடைந்தார். நேர்மையும், தூய்மையுமான நிர்வாகத்துக்கு பெயர் பெற்றவர் லீ குவான்.

இன்றைக்கு சிங்கப்பூர் அடைந்துள்ள எல்லா முன்னேற்றங்களுக்கும் அவர்தான் பிதாமகன். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத்தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். சிங்கப்பூரில் தமிழ் மொழியையும், அதிகாரப்பூர்வ மொழியாக்கிய பெருமைக்குரியவர் லீ குவான்.

அவரது மறைவையொட்டி அந்த நாட்டின் நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தில், அவருக்கு புகழாரம் சூட்டப்பட்டது. சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின், கலாசார மையத்தில் லீயின் இறுதிச்சடங்கு, நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகலில் நடக்கிறது.

அதைத் தொடர்ந்து அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, மந்தை தகன மையத்தில் தகனம் செய்யப்படுகிறது. இறுதிச்சடங்கில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உலகத்தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

மறைந்த தலைவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்தியா முழுவதும் நாளை தேசிய துக்கம் கடைபிடிக்கப்படும் என மத்திய அரசு நேற்று அறிவித்தது. இதன் காரணமாக தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும். எந்த அரசு விழாக்களும் நடத்தப்படமாட்டாது என இந்திய அரசு தெரிவித்தது.


லீ குவான் யூ மறைவிற்கு இந்தியா முழுவதும் நாளை துக்கம் கடைப்பிடிப்பு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

லீ குவான் யூ மறைவிற்கு இந்தியா முழுவதும் நாளை துக்கம் கடைப்பிடிப்பு! Empty Re: லீ குவான் யூ மறைவிற்கு இந்தியா முழுவதும் நாளை துக்கம் கடைப்பிடிப்பு!

Post by M.Saranya Sat Mar 28, 2015 12:40 pm

லீ குவான் யூ மறைவிற்கு இந்தியா முழுவதும் நாளை துக்கம் கடைப்பிடிப்பு! 103459460


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

லீ குவான் யூ மறைவிற்கு இந்தியா முழுவதும் நாளை துக்கம் கடைப்பிடிப்பு! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» பெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்' : பா.ஜ., தலைவர் எடியூரப்பா திட்டவட்டம்
» தமிழகம் முழுவதும் நாளை தனியார் பள்ளிகள் மூடல்
» தமிழகம் முழுவதும் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை தொடக்கம்
» நாடு முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்
» நாளை அயோத்தி தீர்ப்பு: நாடு முழுவதும் அதிதீவிர பாதுகாப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum