ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

"பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு

+6
Dr.S.Soundarapandian
krishnaamma
பாலாஜி
M.Saranya
ராஜா
சிவா
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

"பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு Empty "பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு

Post by சிவா Mon Mar 23, 2015 3:31 am

இந்தியாவில் இப்படியும் ஒரு மாநிலமா என்று அனைவரும் கேவலமாக பேசும் அளவுக்கு பீகாரில் நிலைமை உள்ளது.

சாதாரண பரீட்சையை பெரும் போர்க்களமாக மாற்றி வருகிறார்கள் அங்குள்ள பெற்றோர்கள் சிலர். பிள்ளைகளுக்குப் பிட் கொடுக்க அவர்கள் தொடர்ந்து குவிந்து வருவதால் தடியடியும், போலீஸ் துப்பாக்கிச் சூடும் நடக்கும் அளவுக்கு நிலைமை முற்றியுள்ளது.

நாடு முழுவதும் தற்போது 10 மற்றும் பிளஸ்டூ தேர்வுகள் நடந்து வருகின்றன. பீகாரிலும் பத்தாவது வகுப்புப் பொதுத் தேர்வு நடந்து வருகிறது. ஆனால் வழக்கம் போல இதில் பெரும் அக்கப்போர் மூண்டுள்ளது.

தேர்வு எழுதும் தங்களது பிள்ளைகளுக்கு உதவியாக பிட் கொடுத்தும், காப்பி அடிக்க உதவியும் பெற்றோர்கள் தேர்வு மையங்களில் குவிந்து வருகிறார்கள். ஜன்னல்களில் தொற்றி நின்றபடி அவர்கள் செய்யும் அட்டகாசம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தின் பெயர் ஒரே நாளில் கெட்டுப் போய் விட்டது. வைஷாலி மாவட்டம் ஹாஜிப்பூர் பகுதியில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் மாணவர்களுக்கு பிட் கொடுத்து உதவுவதற்காக, அவர்களுக்கு வேண்டியவர்கள் ஏராளமானோர் குவிந்து ஜன்னல் வழியாக தொற்றி ஏறி ஸ்பைடர்மேன் போல காணப்பட்ட காட்சி நாட்டையே உலுக்கி விட்டது.

முதலில் இதை போலீஸாரும் சரி, அதிகாரிகளும் சரி கண்டு கொள்ளவில்லை. ஆனால் இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பீகார் மாநிலம் மீது நாட்டு மக்கள் முகச் சுளிப்பை வெளிக்காட்டியதைத் தொடர்ந்து தற்போது போலீஸார் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

நேற்றும் இதேபோல நூற்றுக்கணக்கான பெற்றோர் கூடி பிட் தானம் செய்தனர். இதையடுத்து அவர்களைக் கலைந்து போகுமாறு போலீஸார் முதலில் கூறினர். ஆனால் அவர்கள் போகவில்லை. இதையடுத்து வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி, அவர்களைப் போலீஸார் கலைந்து செல்லச் செய்தனர்.

இதுபோல், போஜ்பூர் மாவட்ட தலைநகர் ஆராவில் உள்ள ஒரு தேர்வு மையத்திலும், காப்பி அடிக்க உதவுவதற்கு பலர் திரண்டிருந்தனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

"பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

"பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு Empty Re: "பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு

Post by ராஜா Mon Mar 23, 2015 11:25 am

இப்படி தான் பீகார் மக்கள் அனைத்து அரசு துறை தேர்வுகளிலும் வெற்றிபெற்று அரசுபணிகளுக்கு வருகிறார்களா ?!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

"பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு Empty Re: "பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு

Post by M.Saranya Mon Mar 23, 2015 3:16 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
அட கடவுளே!!!!!!!!!!!!

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

"பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

"பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு Empty Re: "பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு

Post by சிவா Tue Mar 24, 2015 5:34 pm

எங்களது ஆட்சியில் பிட் அடிக்க புத்தகங்களையே கொடுத்தோம்: லல்லு பிரசாத் யாதவ்

நாங்கள் ஆட்சியில் இருந்தபோது தேர்வில் பிட் அடிக்க புத்தகத்தையே கொடுத்தோம் என்னும் லல்லு பிரசாத் யாதவின் பேச்சால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

பீகார் மாநிலம் பக்சார் மாவட்டத்தில் புதிய பள்ளி ஒன்றை ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் திறந்து வைத்துப் பேசினார்.

அப்போது லல்லு பிரசாத் யாதவ் கூறியதாவது:–

பீகார் மாநிலம் 10 ஆம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் பிட் அடிக்க பெற்றோரே உதவும் படம் பத்திரிகைகளில் வெளியாகி இருப்பதால் நமது மாநிலத்துக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது.

பள்ளியின் சுவர்களில் பெற்றோர்கள் பல்லி போல் ஏறி தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது இது போன்ற நிலை இல்லை.

தேர்வில் முறைகேடு என்பது புதிய விஷயம் அல்ல. அது எப்போதும் நடப்பதுதான். ராஷ்டீரிய ஜனதா தளம் ஆட்சி நடந்தபோது மாணவர்கள் பிட் அடிக்க பெற்றோர்கள் சுவரில் பல்லி மாதிரி ஏறி கஷ்டப்பட்டது போன்று படம் எதுவும் வெளியாகவில்லை.

ஏனெனில் எங்களது ஆட்சியில் தேர்வு எழுதுபவர்களுக்கு புத்தகங்களையே கொடுத்து விட்டோம். புத்தகத்தை நன்றாக படித்தவர்களுக்கு மட்டுமே விடை எங்கு இருக்கிறது என்பது தெரியும். மற்றவர்களால் 3 மணி நேரத்துக்குள் விடைகளை கண்டுபிடிக்க முடியாது.

எனவே பெரும்பாலானவர்கள் பரீட்சையில் பெயில் ஆகி விடுவார்கள். மாணவர்கள் பிட் அடிக்க பெற்றோரே உதவுவது போன்று வெளியாகியுள்ள புகைப்படம் பட்டப்படிப்பு சான்றிதழ் மீது மக்களுக்கு அவ நம்பிக்கை ஏற்பட்டு விடும். பீகார் மாணவர்கள் எங்கு சென்றாலும் அவர்களது கல்வித் தகுதியை நம்ப மாட்டார்கள். இவ்வாறு லல்லு பிரசாத் யாதவ் கூறினார்.

லல்லு பிரசாத் யாதவின் இந்தப் பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிநலையில் கிண்டலுக்காக, தான் இவ்வாறு பேசியதாகக் அவர் கூறியுள்ளார் என்பது குறிபபிடத்தக்கது.

"பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

"பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு Empty Re: "பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு

Post by பாலாஜி Tue Mar 24, 2015 5:36 pm

"பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு நாங்கள் ஆட்சியில் இருந்தபோது தேர்வில் பிட் அடிக்க புத்தகத்தையே கொடுத்தோம் என்னும் லல்லு பிரசாத் யாதவின் பேச்சால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது

இதைதான் மக்களின் முதல்வர் என்பதா .......

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

"பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு Empty Re: "பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு

Post by சிவா Tue Mar 24, 2015 5:40 pm

பாலாஜி wrote:"பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு நாங்கள் ஆட்சியில் இருந்தபோது தேர்வில் பிட் அடிக்க புத்தகத்தையே கொடுத்தோம் என்னும் லல்லு பிரசாத் யாதவின் பேச்சால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது

இதைதான் மக்களின் முதல்வர் என்பதா .......

இவர் மக்களின் முதல்வர் இல்லை தல, மக்கு மாணவர்களுக்கு பிட் அடிக்க புத்தகம் கொடுத்ததால் மக்குகளின் முதல்வர் என்று அழைக்கப்படுவார்!

"பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

"பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு Empty Re: "பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு

Post by பாலாஜி Tue Mar 24, 2015 5:52 pm

சிவா wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1126866

இப்படியும் ஒரு மாநிலம் தல .... பத்தாம் வகுப்பு தேர்வுக்கே இப்படியா

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

"பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு Empty Re: "பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு

Post by சிவா Tue Mar 24, 2015 5:54 pm

பாலாஜி wrote:[

இப்படியும் ஒரு மாநிலம் தல .... பத்தாம் வகுப்பு தேர்வுக்கே இப்படியா

+2 -ன்னா பரவால்லையா தல?

"பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

"பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு Empty Re: "பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு

Post by krishnaamma Tue Mar 24, 2015 5:57 pm

//ங்களது ஆட்சியில் தேர்வு எழுதுபவர்களுக்கு புத்தகங்களையே கொடுத்து விட்டோம். புத்தகத்தை நன்றாக படித்தவர்களுக்கு மட்டுமே விடை எங்கு இருக்கிறது என்பது தெரியும். மற்றவர்களால் 3 மணி நேரத்துக்குள் விடைகளை கண்டுபிடிக்க முடியாது.

எனவே பெரும்பாலானவர்கள் பரீட்சையில் பெயில் ஆகி விடுவார்கள். மாணவர்கள் பிட் அடிக்க பெற்றோரே உதவுவது போன்று வெளியாகியுள்ள புகைப்படம் பட்டப்படிப்பு சான்றிதழ் மீது மக்களுக்கு அவ நம்பிக்கை ஏற்பட்டு விடும். பீகார் மாணவர்கள் எங்கு சென்றாலும் அவர்களது கல்வித் தகுதியை நம்ப மாட்டார்கள். இவ்வாறு லல்லு பிரசாத் யாதவ் கூறினார்.//

அடபாவி சோகம் .................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

"பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு Empty Re: "பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு

Post by பாலாஜி Tue Mar 24, 2015 6:11 pm

சிவா wrote:
பாலாஜி wrote:[

இப்படியும் ஒரு மாநிலம் தல .... பத்தாம் வகுப்பு தேர்வுக்கே இப்படியா

+2 -ன்னா பரவால்லையா தல?
மேற்கோள் செய்த பதிவு: 1126870

இல்லை தல ....அப்போ அந்த மாநிலத்தில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் தேர்வு விகிதம் எப்படி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

"பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு Empty Re: "பிட்"டை வைத்து பிரளயம் கிளப்பும் பீகார் மக்கள்.. தடியடி, துப்பாக்கிச் சூடு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» 'இந்தியாவின் முதன்மை பிரிவினைவாதி' சூடு கிளப்பும் அமெரிக்காவின் டைம் இதழ் தலையங்கம்
» டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு
» மெக்சிகோ மாணவர் பார்ட்டியில் துப்பாக்கிச் சூடு - 14 பேர் பலி
» செட்டிகுளம் இடம்பெயர் முகாமில் இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு:
» தென்மராட்சியின் தச்சந்தோப்பில் துப்பாக்கிச் சூடு- இளைஞர் சடலமாக மீட்பு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum