ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கழிவு நீரில் தயாராகும் பியர்

+3
T.N.Balasubramanian
nalasir
சிவா
7 posters

Go down

கழிவு நீரில் தயாராகும் பியர் Empty கழிவு நீரில் தயாராகும் பியர்

Post by சிவா Mon Mar 23, 2015 2:22 am


கழிவு பொருட்களை மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் தொழில்நுட்பம், உலகளவில் பிரபலமடைந்து வருகிறது. இத்தகைய மறுசுழற்சி பொருட்களை மக்கள் ஆதரித்த வண்ணமே உள்ளனர். அந்த வகையில் அடுத்த வருடத்தில் இருந்து உலக நாடுகளில் தண்ணீரை மறுசுழற்சி செய்து பியர் தயாரிப்புக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். உலகில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டே இம்மாதிரியான நவீன நடவடிக்கைகளில் இறங்க உள்ளனர்.

இதன் முதற்கட்டமாக கலிபோர்னியா நகரில் இந்த மறுசுழற்சி முறையினை செயல்படுத்த உள்ளனர். நகர மக்கள் பயன்படுத்திய தண்ணீரை பல அடுக்காக சுத்தப்படுத்தி, அதனை பிரபலமான பியர் நிறுவனங்களுக்கு வழங்க உள்ளனர்.

இது பியர் ரசிகர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தினாலும், உலக மக்கள் இந்த திட்டத்திற்கு வரவேற்பு அளித்துள்ளனர். மறுசுழற்சி செய்யப்பட்ட தண்ணீரில் தயாராகும் பியர்களில், அதன் சுவை குறைபடாமல் இருக்க பல கட்ட ஆய்வுகளை நிகழ்த்தி வருகின்றனர். மறுசுழற்சி என்பது நல்ல விஷயம்தான். ஆனால் சாக்கடை தண்ணீரில் ‘பியர்’ என்பது, கொஞ்சம் 'உவ்வே'வாகவே தெரிகிறது.


கழிவு நீரில் தயாராகும் பியர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கழிவு நீரில் தயாராகும் பியர் Empty Re: கழிவு நீரில் தயாராகும் பியர்

Post by nalasir Mon Mar 23, 2015 11:01 am

சாப்பிடும் பொருட்களில் இந்த சுழற்சி வேண்டாமே! அனைவரும் இதை கருத்தில் கொண்டால் நலமாகுமே!

நல்லாசிர்.
nalasir
nalasir
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 6
இணைந்தது : 26/02/2015

Back to top Go down

கழிவு நீரில் தயாராகும் பியர் Empty Re: கழிவு நீரில் தயாராகும் பியர்

Post by T.N.Balasubramanian Mon Mar 23, 2015 11:48 am

நீர் --மறுசுயற்சி--தவிர்கமுடியாததொன்று  

குற்றவாளிகள் --வேறு யார் , நாம்தான் !!

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கழிவு நீரில் தயாராகும் பியர் Empty Re: கழிவு நீரில் தயாராகும் பியர்

Post by ayyasamy ram Mon Mar 23, 2015 12:01 pm

T.N.Balasubramanian wrote:நீர் --மறுசுயற்சி--தவிர்கமுடியாததொன்று  

குற்றவாளிகள் --வேறு யார் , நாம்தான் !!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1126566
-
கழிவு நீரில் தயாராகும் பியர் 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82800
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கழிவு நீரில் தயாராகும் பியர் Empty Re: கழிவு நீரில் தயாராகும் பியர்

Post by ராஜா Mon Mar 23, 2015 12:29 pm

சிவா wrote:மறுசுழற்சி செய்யப்பட்ட தண்ணீரில் தயாராகும் பியர்களில், அதன் சுவை குறைபடாமல் இருக்க பல கட்ட ஆய்வுகளை நிகழ்த்தி வருகின்றனர். மறுசுழற்சி என்பது நல்ல விஷயம்தான். ஆனால் சாக்கடை தண்ணீரில் ‘பியர்’ என்பது, கொஞ்சம் 'உவ்வே'வாகவே தெரிகிறது.


அவிங்களுக்கு வேண்டுமானால் "உவ்வெவாக" இருக்கும் , நம்மாளுங்க தான் "பேட்டரிகட்டை" , "அழுகிய பழங்கள்"  எல்லாம் போட்டு காய்ச்சி குடிப்பவர்கள் ஆயிற்றே அதனால் நல்ல வரவேற்பு இருக்கும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கழிவு நீரில் தயாராகும் பியர் Empty Re: கழிவு நீரில் தயாராகும் பியர்

Post by M.Saranya Mon Mar 23, 2015 2:01 pm

அநியாயம் அநியாயம் அநியாயம்


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

கழிவு நீரில் தயாராகும் பியர் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

கழிவு நீரில் தயாராகும் பியர் Empty Re: கழிவு நீரில் தயாராகும் பியர்

Post by சிவனாசான் Mon Mar 23, 2015 2:24 pm

என்னங்க இப்பட்ட மறுசுழற்சி செய்யப்பட்ட மதுவை குடிப்பவர்களுக்கு ஒன்றும்தெரியாது லாபம் தண்ணீர் தயாரித்தலிலேயே அதிகம் போய்விடும் போல் இருக்கிறதே அப்புறம் லாபம்...........
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

கழிவு நீரில் தயாராகும் பியர் Empty Re: கழிவு நீரில் தயாராகும் பியர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum