ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு! Poll_c10'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு! Poll_m10'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு! Poll_c10 
Dr.S.Soundarapandian
'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு! Poll_c10'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு! Poll_m10'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு! Poll_c10 
heezulia
'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு! Poll_c10'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு! Poll_m10'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு! Poll_c10 
i6appar
'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு! Poll_c10'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு! Poll_m10'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு!

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு! Empty 'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு!

Post by சிவா Mon Mar 23, 2015 12:33 am

‘எனக்குள் ஒருவன்’ படத்தில் ‘லூசியா’ என்ற மாத்திரையைச் சாப்பிட்டு, கனவில் விருப்பப்பட்ட வாழ்க்கையை வாழ்வார் ஹீரோ சித்தார்த். நிஜத்தில் சில பிரபலங்களிடம் இந்த மாத்திரையைக் கொடுத்தால் என்ன கனவு கண்டிருப்பார்கள்?


'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு! Rajini100ரஜினி: கட் பண்ணா... இமயமலை அடிவாரத்தில் உறைந்துபோன ஒரு ஏரிக்குப் பக்கத்தில் எளிமையாய் இளநீர்கடை போட்டபடி உட்கார்ந்திருப்பார். ‘பாபாஜி கை பட்ட இளநீர்மா... சீ...விடுவேன்...’ என பக்தர்களுக்கு சீவிக்கொடுப்பார். ‘இளநில தண்ணி இல்லைங்க’ என யாரும் சொன்னால், ‘எல்லாம் மாயா’ என மேலே கையைக் காட்டி கிறுகிறுக்க வைப்பார் இந்த லிங்கா ஸ்வாமிஜி!


'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு! Empty Re: 'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு!

Post by சிவா Mon Mar 23, 2015 12:34 am

'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு! Hamal%20hassan100கமல்: அவருடைய கனவுப் படமான ‘மருதநாயகம்’ கெட்-அப்பில் கிரேசி மோகன் டயலாக்கில் காமெடிப் படத்தை இயக்கிக்கொண்டிருப்பார். ‘இந்தப் படத்தோட பேரு புசாவதாரம்... நான் ஆஸ்காருக்கு இந்தப் படத்தை அனுப்பப் போவதில்லை. ஆஸ்கார் என்பது இங்கு ஒரு மாய விளையாட்டு. ஆனாலும் ஆஸ்காரை நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. அதைத் தந்தால் நல்லா இருக்கும் என்றுதான் சொல்கிறேன்’ என பேட்டி எடுப்பவர்களின் போட்டியை உருவிக்கொண்டிருப்பார்.


'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு! Empty Re: 'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு!

Post by சிவா Mon Mar 23, 2015 12:35 am

'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு! Karu1கலைஞர்: யாருமில்லா ஒரு தனித்தீவில் ஹாயாக கரீபியன் தீவின் பனியனும் பெர்முடாஸையும் போட்டுக்கொண்டு, ‘பனியனோடு திரிவது தவம்... தனியனாக இருப்பது சுகம். சனியனாக குடும்பம் வராதவரை’ என மொக்கை ரைமிங் கவிதை சொல்லி, சூரியனையே வியர்க்க வைத்தபடி மணலில் மல்லாந்து படுத்துக்கிடப்பார்!


'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு! Empty Re: 'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு!

Post by சிவா Mon Mar 23, 2015 12:35 am

'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு! Jaya1ஜெயலலிதா: கேஸ் எதுவும் இல்லாத விறகு அடுப்பில் சமையல் செய்தபடி ஓர் ஓலைக் குடிசையில் நிம்மதியாக நெல்லுச்சோறு சமைத்து சாப்பிட்டுக்கொண்டிருப்பார். கண்ணுக்கு எட்டிய தூரம்வரை குனிந்தபடி இவர் வளர்க்கும் ஆட்டுக்குட்டிகள் வயலில் மேய்ந்து கொண்டிருக்கும்!


'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு! Empty Re: 'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு!

Post by சிவா Mon Mar 23, 2015 12:36 am

'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு! Vijay100விஜய்: ஒருநாள் முதல்வர் படத்தை அர்ஜூனுக்குப் பதில் இவர் நடித்து முழுநீளப் படமாய் ஓடிக்கொண்டிருக்கும். சங்கவியோ, சுவாதியோ கலைராணி கேரக்டரில் அம்மாவாக ஒப்பாரி வைத்து அழுவார்கள். ஒரே ட்விஸ்ட்டாய் க்ளைமாக்ஸில், கருப்புக் கம்பளி போர்த்தி, ‘தம்பி கொஞ்சும் நில்லுப்பா... தப்பிருந்தா சொல்லுப்பா’ என்று தன்முன் பாட்டு பாடும் புது வில்லனை போட்டுத் தள்ளி சென்னையை வல்லரசாக்கி இருப்பதோடு ‘எ ஃபிலிம் பை ஷங்கர்’ டைட்டில் ஓடும்!


'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு! Empty Re: 'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு!

Post by சிவா Mon Mar 23, 2015 12:37 am

'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு! Ajith100அஜித்: ஆல் இந்தியா பெர்மிட் லாரியில் தலப்பா கட்டி சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ஒரு சிங் டிரைவராய் இருப்பார். ராஜஸ்தானில் செக் போஸ்ட் ஒன்றில் இவரை வழிமறிக்கும் போலீஸிடம், ‘என் வாழ்க்கையில ஒவ்வொரு கிலோ மீட்டரும், ஒவ்வொரு ஸ்டேட்டும், ஒவ்வொரு ஊரும் நானா டிரைவ் பண்ணதுடா! .****** யூ ’ என கெட்ட வார்த்தை பேசியபடி இந்த லாரி டிரைவர் ரேஸ் விட்டிருப்பார்!


'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு! Empty Re: 'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு!

Post by சிவா Mon Mar 23, 2015 12:38 am

'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு! Vijayakanth100கேப்டன்: பாகிஸ்தான் தீவிரவாதிகள் கண்ணீரோடு கதறிய வண்ணம் இருக்க எதிரே நம்ம கேப்டன் மிலிட்ரி உடையில். ‘பாகிஸ்தான்ல தீவிரவாதிகளோட எண்ணிக்கை பத்தாயிரத்து நானூத்தி பன்னிரெண்டு பேரு... அதுல தினமும் குளிக்கிறவன் நாலாயிரத்து இருபத்தி ஆறு பேரு... அதுல... ’ என நாள் முழுக்க புள்ளி விபரம் சொல்லி கதறவிட்டிருப்பார்!

- ஆர்.சரண் @ விகடன்


'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு! Empty Re: 'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு!

Post by ராஜா Mon Mar 23, 2015 11:40 am

'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு! 3838410834 'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு! 3838410834

எல்லாத்தை விட கேப்டன் தான் இதுக்கு கச்சிதமா பொருந்துறார்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு! Empty Re: 'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு!

Post by M.Saranya Mon Mar 23, 2015 12:20 pm

அருமை அருமை...............


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு! Empty Re: 'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு!

Post by ayyasamy ram Mon Mar 23, 2015 1:01 pm

'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு! 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு! Empty Re: 'லூசியா' மாத்திரை சாப்பிட்ட பிரபலங்களின் கனவு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum