Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரையிறுதியில் நுழைந்தது இந்தியா, பச்சை சட்டை கிழிந்தது!
4 posters
Page 1 of 1
அரையிறுதியில் நுழைந்தது இந்தியா, பச்சை சட்டை கிழிந்தது!
உலகக் கோப்பை போட்டி காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. .
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் காலிறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கின. முதல் காலிறுதியில் தென்ஆப்ரிக்க அணி, இலங்கை அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில், இந்திய அணி இன்று வங்கதேச அணியை எதிர்கொண்டது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடர்ந்து ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். வங்கதேச கேப்டன் மோர்டசா வீசிய முதல் ஓவரின் முதல் பந்தை, ரோகித்சர்மா பவுண்டரிக்கு அனுப்பி வைத்தார். இந்திய அணியின் தொடக்க வீரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்திய அணி 75 ரன்களை எட்டிய போது முதல் விக்கெட்டை இழந்தது. 30 ரன்கள் எடுத்திருந்த ஷிகர் தவான் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். ரூபல் ஹசன் பந்தில், முஷ்ஃபிகர் ரஹீமிடம் பிடிகொடுத்து வெளியேறினார். விராட் கோலி வெறும் 3 ரன்களே எடுத்தார்.
அடுத்து வந்த ரஹானேவும் தன் பங்குக்கு 19 ரன்கள் எடுத்த நிலையில், தஷ்கின் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். மறுமுனையில் ரோகித்சர்மா 70 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதில் 4 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும். ரஹானேவுக்கு பின் சுரேஷ் ரெய்னா, ரோகித்துடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி, வங்கதேச அணியின் பந்துவீச்சை பின்னி எடுத்தது. இதனால் இந்திய அணியின் ரன்வேகம் அதிகரிக்கத் தொடங்கியது.
ரஹானேவுக்கு பின் சுரேஷ் ரெய்னா, ரோகித்துடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி வங்கதேச அணியின் பந்துவீசசை பின்னி எடுத்தது. இதனால் இந்திய அணியின் ரன்வேகம் அதிகரிக்கத் தொடங்கியது. 46 பந்துகளில் சுரேஷ் ரெய்னா அரைசதம் கடந்தார். இதில் ஒரு சிக்சரும் 5 பவுண்டரிகளும் அடங்கும்.
அதே வேளையில் ரோகித் சர்மா, 107 பந்துகளில் 10 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் சதமடித்தார். தொடர்ந்து 137 ரன்களில் ரோகித் அவுட் ஆனார். தோனி 6 ரன்களும், ரவீந்தர ஜடேஜா அதிரயாக விளையாடி 22 ரன்களும் எடுத்தனர். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 302 ரன்களை எடுத்தது
இதனையடுத்து தற்போது வங்கதேச அணி களமிறங்கியது.அந்த அணியின் தொடக்க வீரர் தமிம் இக்பால் 25 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார். கேயாஸ் 5 ரன்னில் ரன்அவுட் ஆனார். இதனைத் தொடர்ந்து சவும்யா சர்க்காரும் மக்மதுல்லாவும் இணைந்து நிதானமாக ரன்களை சேர்த்தனர். எனினும் இந்த ஜோடியும் நிலைக்கவில்லை.மக்மதுல்லா 21 ரன்கள் எடுத்த போது முகமது ஷமி பந்தில் தவானிடம் பிடிகொடுத்தார். ஷிகர் தவான் அற்புதமான முறையில் புத்திசாலித்தனத்துடன் இந்த கேட்சை பிடித்து அசத்தினார்.
அடுத்து சவும்யா சர்க்காரும் முகமது ஷமி பந்தில் தோனியிடம் பிடிகொடுத்தார். தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணி 193 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அரையிறுதியில் நுழைந்தது இந்தியா, பச்சை சட்டை கிழிந்தது!
இந்தியா வெற்றி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஈகரையன்- இளையநிலா
- பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013
Similar topics
» ஆஸியை வீழ்த்திய "தனி ஒருவன்':அரையிறுதியில் நுழைந்தது இந்தியா
» இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா
» உபெர் கோப்பை பாட்மின்டன் செய்னா வெற்றி: அரையிறுதியில் இந்தியா
» உலக வங்கி பட்டியலில் 'டாப் - 100'ல் நுழைந்தது இந்தியா
» இந்தியா திணறல் வெற்றி! காலிறுதிக்குள் நுழைந்தது
» இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா
» உபெர் கோப்பை பாட்மின்டன் செய்னா வெற்றி: அரையிறுதியில் இந்தியா
» உலக வங்கி பட்டியலில் 'டாப் - 100'ல் நுழைந்தது இந்தியா
» இந்தியா திணறல் வெற்றி! காலிறுதிக்குள் நுழைந்தது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|