ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரிட்டனில் காந்தி சிலை திறப்பு ; ஜெட்லி- அமிதாப்- கேமரூன் பங்கேற்பு

2 posters

Go down

பிரிட்டனில் காந்தி சிலை திறப்பு ; ஜெட்லி- அமிதாப்- கேமரூன் பங்கேற்பு Empty பிரிட்டனில் காந்தி சிலை திறப்பு ; ஜெட்லி- அமிதாப்- கேமரூன் பங்கேற்பு

Post by ayyasamy ram Sat Mar 14, 2015 7:23 pm

பிரிட்டனில் காந்தி சிலை திறப்பு ; ஜெட்லி- அமிதாப்- கேமரூன் பங்கேற்பு PW4yMikhQqGoujiRFgqR+gandhi
-
பிரிட்டனில் காந்தி சிலை திறப்பு ; ஜெட்லி- அமிதாப்- கேமரூன் பங்கேற்பு S95RNAauQcSxg43PIEPu+gandhi1
-
பிரிட்டனில் காந்தி சிலை திறப்பு ; ஜெட்லி- அமிதாப்- கேமரூன் பங்கேற்பு Y320IuRZydYs0W3NyXAN+gandhi3
-

லண்டன்:
இது வரை இல்லாத அளவிற்கு மகாத்மா காந்திக்கு
பிரிட்டன் நிர்வாகம் பெரும் கவுரவம் அளித்துள்ளது.
இந்திய சுதந்திரத்திற்கு போராடிய மகாத்மாவை
அக்காலத்தில் அதிகமாக விமர்சித்த பிரிட்டன்,
அந்நாட்டு பார்லி., அருகே இந்த சிலையை
நிறுவியுள்ளது.
-
2 நாள் பயணமாக மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி
பிரிட்டன் சென்றுள்ளார். இதில் முதல் நாள் நிகழ்ச்சியாக
காந்தி சிலை திறப்பு விழா நடந்தது.
-
விழாவில் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், பாலிவுட் நடிகர்
அமிதாப், காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தி ஆகியோர்
கலந்து கொண்டனர்.
-
ஜெட்லி பெருமை :விழாவில் கலந்து கொண்டு பேசிய
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, உலகின் பெரியதும்,
பழமையானதுமான ஜனநாயகத்தை இணைத்தவர் காந்தி.
அவரது சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்வது பெருமை
அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
-
விழாவில் பேசிய பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன்,
இந்த சிலை திறப்பு உலகின் பழமையான ஜனநாயகத்துடன்,
உலகின் பெரிய ஜனநாயக நாடு கொண்டாடும் விழா. வரலாற்றில்
உலக அரசியலில் பெரிய தூண்களாக திகழ்பவர்களில் காந்தியும்
ஒருவர். காந்தி உலக அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத நபர்.
என கூறினார்.
-
மனித நேயத்தின் மீதான நம்பிக்கை குறைய கூடாது.மனித நேயம்
என்பது ஒரு கடலை போன்றது. இந்த கடலில் சில துளி அழுக்குகள்
இருப்பதால் கடலே அழுக்காகி விட முடியாது என காந்தி கூறியதை
அதிபர் கேமரூன் நினைவு கூர்ந்தார்.
-
அரை நிர்வாண பக்கிரி; 9 அடி உயரமுள்ள காந்தியின்
வெண்கல சிலை, வின்ஸ்டன் சர்ச்சில் சிலை அருகே நிறுவப்பட்டுள்ளது.
பிரிட்டன் பிரதமராக இருந்த சர்ச்சில், காந்தியை பார்த்து அரை நிர்வாண
பக்கிரி என கேலி செய்தார். தற்போது அவரது சிலை அருகிலேயே
காந்திக்கும் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
-
---------------------------------------------
புகைப்படங்கள்: இணையம்- bbc.co.uk/
------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிரிட்டனில் காந்தி சிலை திறப்பு ; ஜெட்லி- அமிதாப்- கேமரூன் பங்கேற்பு Empty Re: பிரிட்டனில் காந்தி சிலை திறப்பு ; ஜெட்லி- அமிதாப்- கேமரூன் பங்கேற்பு

Post by T.N.Balasubramanian Sun Mar 15, 2015 5:55 am

பிரிட்டனில் காந்தி சிலை திறப்பு ; ஜெட்லி- அமிதாப்- கேமரூன் பங்கேற்பு Images?q=tbn:ANd9GcT7dhKeFjEUFbOpmDCAfOqM2QHycBQXids_CjFYvvauqCKdUzv_Jg

எளியவர் 
இந்தப் படத்தை எவரும் வரையமுடியும் .
எவரும் இவர் வழி நடக்க முடியும் , என்பதற்கு எடுத்துக் காட்டு .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum