Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினமும் நீங்க தான் சமையல் பண்ணியாகனும்…! -
+3
krishnaamma
T.N.Balasubramanian
ayyasamy ram
7 posters
Page 1 of 1
தினமும் நீங்க தான் சமையல் பண்ணியாகனும்…! -
---
-
நீ எப்போடீ இந்த புடவை எடுத்தே?
தீபாவளிக்கா? இல்லை பொங்கலுக்கா?
–
கடைக்காரர் குனிஞ்சுக்கிட்டு பில் போடும் போது…!
–
————————————–
–
என் கணவர் பயங்கர பந்தா பேர்வழி..!
–
அதுக்காக வியாழன் கிரகத்துல சூப்பரான பிளாட் ஒண்ணு
பேசி முடிச்சிட்டேன்னு எல்லோர் கிட்டியும் பீலாவுடறது
நல்லா இல்ல…!
–
——————————————-
–
என் மனைவிக்கு என் மேலே பிரியம் அதிகம்…!
–
எப்படி?
–
துவைக்க ஈஸியா இருக்கிற புடவை தான் வாங்குவா…!
–
——————————————-
–
தினமும் என் புருஷன் குடிச்சிட்டு வர்றாரு..!
–
ஏன் விட்டு வைக்றே. கேட்க வேண்டியதானே?
–
சீ… குடிக்கிற பழக்கமெல்லாம் எனக்குக் கிடையாது…!
–
—————————————
–
உங்க வாழ்க்கையிலேயே உங்களுக்கு ரொம்ப
பிடித்தமானவரைப் பற்றி கூறுங்க?
–
அது நிச்சயம் என் மனைவிதான் சார்..!
–
அடப் பயப்படாதீங்க சார் உண்மையைச் சொல்லுங்க…!
–
——————————————–
–
உன் சமையல் எப்பவும் டாப்டக்கறா தான்
இருக்குது மீனா..!
நீங்க என்னதான் ஐஸ் வச்சாலும் தினமும் நீங்க தான்
சமையல் பண்ணியாகனும்…!
–
——————————————-
–
மனைவி –
பால் எல்லாவற்றையும் பூனை குடிக்கும்வரை என்ன
பண்ணிட்டீருந்தீங்க?
–
கணவன் –
இந்த பூனையும் பால் குடிக்குமா என்று பார்த்துக்
கொண்டிருந்தேன்.
–
—————————————–
படித்ததில் பிடித்தது
Re: தினமும் நீங்க தான் சமையல் பண்ணியாகனும்…! -
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: தினமும் நீங்க தான் சமையல் பண்ணியாகனும்…! -
எல்லாமே சூப்பர்.................என்றலும் இது..........
//உங்க வாழ்க்கையிலேயே உங்களுக்கு ரொம்ப
பிடித்தமானவரைப் பற்றி கூறுங்க?
–
அது நிச்சயம் என் மனைவிதான் சார்..!
–
அடப் பயப்படாதீங்க சார் உண்மையைச் சொல்லுங்க…!//
haaa...haaa....haaa...................
//உங்க வாழ்க்கையிலேயே உங்களுக்கு ரொம்ப
பிடித்தமானவரைப் பற்றி கூறுங்க?
–
அது நிச்சயம் என் மனைவிதான் சார்..!
–
அடப் பயப்படாதீங்க சார் உண்மையைச் சொல்லுங்க…!//
haaa...haaa....haaa...................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: தினமும் நீங்க தான் சமையல் பண்ணியாகனும்…! -
//மனைவி –
பால் எல்லாவற்றையும் பூனை குடிக்கும்வரை என்ன
பண்ணிட்டீருந்தீங்க?
கணவன் –
இந்த பூனையும் பால் குடிக்குமா என்று பார்த்துக்
கொண்டிருந்தேன்.//
இப்படித்தான் மனைவிகள் எல்லோரும் ஏமாறதோ...
பால் எல்லாவற்றையும் பூனை குடிக்கும்வரை என்ன
பண்ணிட்டீருந்தீங்க?
கணவன் –
இந்த பூனையும் பால் குடிக்குமா என்று பார்த்துக்
கொண்டிருந்தேன்.//
இப்படித்தான் மனைவிகள் எல்லோரும் ஏமாறதோ...
Re: தினமும் நீங்க தான் சமையல் பண்ணியாகனும்…! -
இதெல்லாம் எல்லா வீட்டுலேயும் இருக்கிற ஏமாளி கணவர்களுக்கு நடக்குறது தானே.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: தினமும் நீங்க தான் சமையல் பண்ணியாகனும்…! -
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Similar topics
» நீங்க சிரிக்கணும். அவ்ள தான்..!!
» நீங்க தான் வில்லன் நம்பர் 1
» புதுவை-கடலூர் பகுதியில் நித்யானந்தா ஆசிரமம் தினமும் 1 லட்சம் பேருக்கு உணவு: சமையல் பணியில் 600 பக்தர்கள்
» தக்காளி சூப் ரொம்ப பிடிக்குமா? அப்ப நீங்க ஸ்ட்ராங்க் தான்...
» இணையத்தில் கண்ட சமையல் குறிப்புகள்
» நீங்க தான் வில்லன் நம்பர் 1
» புதுவை-கடலூர் பகுதியில் நித்யானந்தா ஆசிரமம் தினமும் 1 லட்சம் பேருக்கு உணவு: சமையல் பணியில் 600 பக்தர்கள்
» தக்காளி சூப் ரொம்ப பிடிக்குமா? அப்ப நீங்க ஸ்ட்ராங்க் தான்...
» இணையத்தில் கண்ட சமையல் குறிப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|