ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
மனைவியை மறைய வச்சு திரும்பி வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்...! - Poll_c10மனைவியை மறைய வச்சு திரும்பி வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்...! - Poll_m10மனைவியை மறைய வச்சு திரும்பி வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்...! - Poll_c10 
Dr.S.Soundarapandian

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியை மறைய வச்சு திரும்பி வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்...! -

+5
Aathira
யினியவன்
krishnaamma
T.N.Balasubramanian
ayyasamy ram
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மனைவியை மறைய வச்சு திரும்பி வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்...! - Empty மனைவியை மறைய வச்சு திரும்பி வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்...! -

Post by ayyasamy ram Wed Mar 11, 2015 10:08 pm

-
நீங்க செய்ற மந்திர வித்தை பொய்னு சொல்றேன்...!
-
சந்தியமா உண்மைங்க...!
-
அப்படீன்னா என் மனைவியை மறைய வச்சு திரும்பி
வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்...!
-
-------------------------------------------
-
கருவை கலைக்கனும்னு சொல்றியே, உன் வீட்டுக்காரர்
அனுமதியை கேட்டியா?

எப்படி கேட்குறது?
அவர் வெளிநாட்டுக்கு போய் இரண்டு வருஷமாச்சே
-
----------------------------------------
-
என்னங்க மாப்பிள்ளை, உடம்பு பூரா ஒரே தழும்பா இருக்கு?
-
நான் அப்பவே சொல்லல.. மாப்பிள்ளை வாழ்க்கைல
ரொம்பவும் அடிபட்டவர்னு. ..!
-
-----------------------------------------------
-
ஊருக்கு போய் சேர்ந்ததும் லெட்டர் போடு கமலா?
-
ஏங்க?

அப்பதான் எனக்கு முழு சுதந்திரமே கிடைச்சமாதிரி. ..!
-
------------------------------------------
-
என் மனைவிக்கு என் மேல் பிரியம் ஜாஸ்தி ..!
-
எப்படி?
-
என்னை அடிக்கும் போது கூட, ரத்தம் வராமத்தான் அடிப்பா. ..!
-
-----------------------------------------------
-
உன் புருஷன் எப்போது சாப்பிட்டாலும் சாப்பாட்டை புகழ்ந்து
கொண்டே சாப்பிடுகிறாரே ஏன்?
-
அது அவரே சமைத்தது அல்லவா ..!
-
------------------------------------------------
-
காலையில என் வீட்டு வாசல்ல நான் தண்ணீ தெளிச்சா
போதும், என் வீட்டுக்காரர் எழுந்துக்குவார் ..!
-
எப்படி?
-
குடிச்சிட்டு அங்கதானே விழுந்துகிடப்பார். ..!
-
------------------------------------------------
-
என்னங்க என் பல் ரொம்ப வலிக்குது...!
-
அப்படி என்ன வலுவா கடிச்ச அமலா?

உங்க அம்மாவைத்தான்....!
-
-----------------------------------------

-
படித்ததில் பிடித்தது
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மனைவியை மறைய வச்சு திரும்பி வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்...! - Empty Re: மனைவியை மறைய வச்சு திரும்பி வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்...! -

Post by T.N.Balasubramanian Thu Mar 12, 2015 7:15 am

நீங்க செய்ற மந்திர வித்தை பொய்னு சொல்றேன்...!
-
சந்தியமா உண்மைங்க...!
-
அப்படீன்னா என் மனைவியை மறைய வச்சு திரும்பி
வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்...!
-

ஆசையை பாரு .
தெரிஞ்சிருந்தா,அவர்தானே முதலில் செய்திருப்பார் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மனைவியை மறைய வச்சு திரும்பி வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்...! - Empty Re: மனைவியை மறைய வச்சு திரும்பி வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்...! -

Post by krishnaamma Thu Mar 12, 2015 2:33 pm

T.N.Balasubramanian wrote:
நீங்க செய்ற மந்திர வித்தை பொய்னு சொல்றேன்...!
-
சந்தியமா உண்மைங்க...!
-
அப்படீன்னா என் மனைவியை மறைய வச்சு திரும்பி
வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்...!
-

ஆசையை பாரு .
தெரிஞ்சிருந்தா,அவர்தானே முதலில் செய்திருப்பார் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1125256

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மனைவியை மறைய வச்சு திரும்பி வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்...! - Empty Re: மனைவியை மறைய வச்சு திரும்பி வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்...! -

Post by யினியவன் Thu Mar 12, 2015 3:00 pm

T.N.Balasubramanian wrote:
ஆசையை பாரு .
தெரிஞ்சிருந்தா,அவர்தானே முதலில் செய்திருப்பார் .
ரமணியன்

அதானே - பயந்து தான இவரு ஊர் ஊரா வித்தை காமிக்க கெளம்பிட்டாரு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மனைவியை மறைய வச்சு திரும்பி வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்...! - Empty Re: மனைவியை மறைய வச்சு திரும்பி வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்...! -

Post by Aathira Thu Mar 12, 2015 6:42 pm

T.N.Balasubramanian wrote:
நீங்க செய்ற மந்திர வித்தை பொய்னு சொல்றேன்...!
-
சந்தியமா உண்மைங்க...!
-
அப்படீன்னா என் மனைவியை மறைய வச்சு திரும்பி
வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்...!
-

ஆசையை பாரு .
தெரிஞ்சிருந்தா,அவர்தானே முதலில் செய்திருப்பார் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1125256
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

மனைவியை மறைய வச்சு திரும்பி வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்...! - Aமனைவியை மறைய வச்சு திரும்பி வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்...! - Aமனைவியை மறைய வச்சு திரும்பி வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்...! - Tமனைவியை மறைய வச்சு திரும்பி வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்...! - Hமனைவியை மறைய வச்சு திரும்பி வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்...! - Iமனைவியை மறைய வச்சு திரும்பி வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்...! - Rமனைவியை மறைய வச்சு திரும்பி வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்...! - Aமனைவியை மறைய வச்சு திரும்பி வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்...! - Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மனைவியை மறைய வச்சு திரும்பி வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்...! - Empty Re: மனைவியை மறைய வச்சு திரும்பி வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்...! -

Post by அபிரூபன் Thu Mar 12, 2015 7:13 pm

மனைவியை மறைய வச்சு திரும்பி வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்...! - 103459460 என்ன கொடுமை சார் இது நடனம் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

மனைவியை மறைய வச்சு திரும்பி வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்...! - Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

மனைவியை மறைய வச்சு திரும்பி வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்...! - Empty Re: மனைவியை மறைய வச்சு திரும்பி வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்...! -

Post by murugesan Thu Mar 12, 2015 7:24 pm

வலைதளத்தில் சுட்டது..

"மனைவி என்பவள் கணவனுக்கு கண்ணாடியை போன்றவள் ஆவாள். . ! கணவனாகிய நீங்கள் சிரித்தால் அவளும் சிரிப்பாள். . ! நீங்கள் அழுதால் அவளும் அழுவாள். . ! ஆனால் நீங்கள் முறைத்தாலோ அல்லது ஏசினாலோ அவள் உடைந்துவிடுவாள். . ! தயவு செய்து உங்களின் கவலைகளை கண்ணாடியிடம் பரிமாறுங்கள். . ! கோபத்தை காட்டி அதனை உடைத்து விடாதீர்கள்...!
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

மனைவியை மறைய வச்சு திரும்பி வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்...! - Empty Re: மனைவியை மறைய வச்சு திரும்பி வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்...! -

Post by T.N.Balasubramanian Fri Mar 13, 2015 7:36 am

murugesan wrote:வலைதளத்தில் சுட்டது..

"மனைவி என்பவள் கணவனுக்கு கண்ணாடியை போன்றவள் ஆவாள். . ! கணவனாகிய நீங்கள் சிரித்தால் அவளும் சிரிப்பாள். . ! நீங்கள் அழுதால் அவளும் அழுவாள். . ! ஆனால் நீங்கள் முறைத்தாலோ அல்லது ஏசினாலோ அவள் உடைந்துவிடுவாள். . ! தயவு செய்து உங்களின் கவலைகளை கண்ணாடியிடம் பரிமாறுங்கள். . ! கோபத்தை காட்டி அதனை உடைத்து விடாதீர்கள்...!
மேற்கோள் செய்த பதிவு: 1125353

அருமை  மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மனைவியை மறைய வச்சு திரும்பி வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்...! - Empty Re: மனைவியை மறைய வச்சு திரும்பி வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்...! -

Post by krishnaamma Fri Mar 13, 2015 9:29 am

murugesan wrote:வலைதளத்தில் சுட்டது..

"மனைவி என்பவள் கணவனுக்கு கண்ணாடியை போன்றவள் ஆவாள். . ! கணவனாகிய நீங்கள் சிரித்தால் அவளும் சிரிப்பாள். . ! நீங்கள் அழுதால் அவளும் அழுவாள். . ! ஆனால் நீங்கள் முறைத்தாலோ அல்லது ஏசினாலோ அவள் உடைந்துவிடுவாள். . ! தயவு செய்து உங்களின் கவலைகளை கண்ணாடியிடம் பரிமாறுங்கள். . ! கோபத்தை காட்டி அதனை உடைத்து விடாதீர்கள்...!

அருமை முருகேசன் புன்னகை........ மனைவியை மறைய வச்சு திரும்பி வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்...! - 3838410834 மனைவியை மறைய வச்சு திரும்பி வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்...! - 3838410834 மனைவியை மறைய வச்சு திரும்பி வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்...! - 3838410834

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மனைவியை மறைய வச்சு திரும்பி வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்...! - Empty Re: மனைவியை மறைய வச்சு திரும்பி வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்...! -

Post by M.Saranya Fri Mar 13, 2015 12:40 pm

krishnaamma wrote:
murugesan wrote:வலைதளத்தில் சுட்டது..

"மனைவி என்பவள் கணவனுக்கு கண்ணாடியை போன்றவள் ஆவாள். . ! கணவனாகிய நீங்கள் சிரித்தால் அவளும் சிரிப்பாள். . ! நீங்கள் அழுதால் அவளும் அழுவாள். . ! ஆனால் நீங்கள் முறைத்தாலோ அல்லது ஏசினாலோ அவள் உடைந்துவிடுவாள். . ! தயவு செய்து உங்களின் கவலைகளை கண்ணாடியிடம் பரிமாறுங்கள். . ! கோபத்தை காட்டி அதனை உடைத்து விடாதீர்கள்...!

அருமை முருகேசன் புன்னகை........ மனைவியை மறைய வச்சு திரும்பி வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்...! - 3838410834 மனைவியை மறைய வச்சு திரும்பி வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்...! - 3838410834 மனைவியை மறைய வச்சு திரும்பி வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்...! - 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1125413

அருமை அருமை........... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

மனைவியை மறைய வச்சு திரும்பி வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்...! - W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

மனைவியை மறைய வச்சு திரும்பி வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்...! - Empty Re: மனைவியை மறைய வச்சு திரும்பி வராத மாதிரி பண்ணுங்க பார்க்கலாம்...! -

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» மைக்க ஆஃப் பண்ணுங்க... ஆஃப் பண்ணுங்க...: செய்தியாளர்களிடம் எகிறிய அன்புமணி
» நண்பனின் மனைவியை அடைய தனது மனைவியை கொலை செய்த கணவன்: பரபரப்பு வாக்குமூலம்!
»  பீட்ரூட்டை வச்சு ஒரு பொண்ணுக்காவது ரூட்டு போட முடியுமா?
» என்னைய வச்சு காமெடி கீமெடி பண்ணலியே……….-SMS
» கட்டிலுக்கு கீழே ஏன் பேரல் வச்சு கட்டியிருக்கீங்க…?!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum