ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ளையர்களின் ஏஜெண்டாக செயல்பட்டார் மகாத்மா காந்தி: நீதிபதி மார்கண்டேய கட்ஜு புதிய சர்ச்சை

3 posters

Go down

வெள்ளையர்களின் ஏஜெண்டாக செயல்பட்டார் மகாத்மா காந்தி: நீதிபதி மார்கண்டேய கட்ஜு புதிய சர்ச்சை Empty வெள்ளையர்களின் ஏஜெண்டாக செயல்பட்டார் மகாத்மா காந்தி: நீதிபதி மார்கண்டேய கட்ஜு புதிய சர்ச்சை

Post by ராஜா Wed Mar 11, 2015 12:17 pm

பிரஸ் கிளப் முன்னாள் தலைவர் நீதிபதி மார்கண்டேய கட்ஜுவையும், சர்ச்சைகளையும் பிரிக்க முடியாது. தற்போது, அவர் தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு எதிராக புதிய சர்ச்சையை உருவாக்கி உள்ளார். ‘காந்தி-ஒரு பிரிட்டிஷ் ஏஜெண்ட்’ என்ற தலைப்பில் சமூக வலைத்தளத்தில் அவர் எழுதிய கட்டுரையை சற்று நேரத்தில் 1,300-க்கும் மேற்பட்டோர் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

அதில், மார்கண்டேய கட்ஜு எழுதி இருப்பதாவது:-
வெள்ளையர்களின் ஏஜெண்டாக செயல்பட்டார் மகாத்மா காந்தி: நீதிபதி மார்கண்டேய கட்ஜு புதிய சர்ச்சை A51c2126-9bed-41e0-bfb9-a04792c5e2ce_S_secvpf

இந்த கட்டுரை எனக்கு கண்டனத்தைப் பெற்றுத் தரலாம். ஆனால், நாட்டு நலனுக்காக இதை சொல்ல வேண்டும் என்று கருதுகிறோம். மகாத்மா காந்தி, வெள்ளையர்களின் ஏஜெண்டாக இருந்தார். நாட்டுக்கு பெரும் தீங்கு இழைத்தார். இதற்கு ஆதாரங்கள் உள்ளன.

இந்தியா, பல்வேறு சாதி, மொழி, மதங்களைக் கொண்ட நாடு. இதை உணர்ந்த வெள்ளையர்கள், பிரித்தாளும் கொள்கையை பின்பற்றினர். காந்தியும் தன் பங்குக்கு பல ஆண்டுகளாக, அரசியலில் மதத்தை புகுத்தியதன் மூலம், வெள்ளையர் கொள்கைக்கு உரம் சேர்த்தார்.

அவர் தென்ஆப்பிரிக்காவில் இருந்து வந்த 1915-ம் ஆண்டில் இருந்து அவர் இறந்த 1948-ம் ஆண்டுவரை, அவர் தனது பேச்சிலும், எழுத்திலும் ‘ராமராஜ்யம், பசு பாதுகாப்பு, பிரம்மச்சர்யம், வர்ணாசிரமம்’ போன்ற இந்துமத தத்துவங்களை வலியுறுத்தி வந்தார். தன்னை ஒரு சனாதனி இந்து என்றும், வர்ணாசிரமத்தில் நம்பிக்கை உள்ளவன் என்றும் அவர் எழுதி வந்தார். அவரது கூட்டங்களில், ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ என்ற இந்து பஜன் ஒலிக்கும்.

இவையெல்லாம், முஸ்லிம்களை ‘முஸ்லிம் லீக்’ போன்ற முஸ்லிம் அமைப்புகளை நாடச் செய்தன. இது, வெள்ளையர்களின் ‘பிரித்தாளும் கொள்கை’க்கு உதவிய செயல்கள் தானே?

பகத்சிங் போன்றவர்கள், வெள்ளையர்களுக்கு எதிராக புரட்சி இயக்கம் தொடங்கினர். ஆனால், காந்தி, சத்யாகிரக பாதைக்கு விடுதலைப் போராட்டத்தை திசைதிருப்பினார். இதுவும், வெள்ளையர்களுக்கு உதவியது.

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது, கலவரத்தை தணிக்க காந்தி நவகாளி யாத்திரை சென்றதை பலரும் துணிச்சலான செயல் என புகழ்கிறார்கள். ஆனால், அவர்தான் அரசியலில் மதத்தை புகுத்தி, இந்த கலவரத்துக்கே வித்திட்டவர். முதலில் வீட்டை கொளுத்தி விட்டு, பிறகு தீயை அணைக்க முயற்சிப்பதுபோல் நாடகமாடுவது சரிதானா?

இவ்வாறு அவர் எழுதி உள்ளார். -maalaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வெள்ளையர்களின் ஏஜெண்டாக செயல்பட்டார் மகாத்மா காந்தி: நீதிபதி மார்கண்டேய கட்ஜு புதிய சர்ச்சை Empty Re: வெள்ளையர்களின் ஏஜெண்டாக செயல்பட்டார் மகாத்மா காந்தி: நீதிபதி மார்கண்டேய கட்ஜு புதிய சர்ச்சை

Post by M.Saranya Wed Mar 11, 2015 12:39 pm

இவர் கூறுவதிலும் உண்மை இருப்பது போல் தான் தெரிகிறது............


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

வெள்ளையர்களின் ஏஜெண்டாக செயல்பட்டார் மகாத்மா காந்தி: நீதிபதி மார்கண்டேய கட்ஜு புதிய சர்ச்சை W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

வெள்ளையர்களின் ஏஜெண்டாக செயல்பட்டார் மகாத்மா காந்தி: நீதிபதி மார்கண்டேய கட்ஜு புதிய சர்ச்சை Empty Re: வெள்ளையர்களின் ஏஜெண்டாக செயல்பட்டார் மகாத்மா காந்தி: நீதிபதி மார்கண்டேய கட்ஜு புதிய சர்ச்சை

Post by ayyasamy ram Wed Mar 11, 2015 1:09 pm

பட்டி மன்றம் நடத்த  நல்ல தலைப்பு கிடைத்துள்ளது.
காந்தி நல்லவரா கெட்டவரா..?
-
காந்தியைப் பற்றி கருத்து கூறுமுன் அவரது
சத்திய சோதனை நூலைப் படிப்பதுநல்லது.

-


-
பலமுறை காந்தியை நேரில் சந்தித்து
ஒன்றாக தங்கி காந்தியை நன்றாக அறிந்தவர்
பத்திரிகையாளர் லூயி பிஷர்.
-
அவர் எழுதிய The life of mahatma Gandhi
என்ற நூலை படிக்கலாம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82707
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வெள்ளையர்களின் ஏஜெண்டாக செயல்பட்டார் மகாத்மா காந்தி: நீதிபதி மார்கண்டேய கட்ஜு புதிய சர்ச்சை Empty Re: வெள்ளையர்களின் ஏஜெண்டாக செயல்பட்டார் மகாத்மா காந்தி: நீதிபதி மார்கண்டேய கட்ஜு புதிய சர்ச்சை

Post by ராஜா Wed Mar 11, 2015 1:53 pm

ayyasamy ram wrote:பட்டி மன்றம் நடத்த  நல்ல தலைப்பு கிடைத்துள்ளது.
காந்தி நல்லவரா கெட்டவரா..?
-
காந்தியைப் பற்றி கருத்து கூறுமுன் அவரது
சத்திய சோதனை நூலைப் படிப்பதுநல்லது.

-


-
பலமுறை காந்தியை நேரில் சந்தித்து
ஒன்றாக தங்கி காந்தியை நன்றாக அறிந்தவர்
பத்திரிகையாளர் லூயி பிஷர்.
-
அவர் எழுதிய The life of mahatma Gandhi
என்ற நூலை படிக்கலாம்



லூயி பிஷர் எப்படி அவரது கருத்தை சொல்லியுல்லாரோ அதே போல அனைவருக்கும் தங்களது கருத்தை சொல்ல உரிமையுள்ளது தானே , அவர் சொல்வது மட்டுமே உண்மை என்று எப்படி எடுத்துகொள்ள முடியும்.


காந்தியின் பல முடிவுகள் ஒன்றுபட்ட இந்தியாவுக்கு பாதகமாக இருந்தது என்பதை வரலாறும் , மிச்சம் மீதி இருந்த சுதந்திர போராட்ட தலைவர்களும் / தியாகிகளுமே பலமுறை சொல்லியுள்ளனர்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வெள்ளையர்களின் ஏஜெண்டாக செயல்பட்டார் மகாத்மா காந்தி: நீதிபதி மார்கண்டேய கட்ஜு புதிய சர்ச்சை Empty Re: வெள்ளையர்களின் ஏஜெண்டாக செயல்பட்டார் மகாத்மா காந்தி: நீதிபதி மார்கண்டேய கட்ஜு புதிய சர்ச்சை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» "ஜெயலலிதா குட்... கருணாநிதி பேட்..!” - மார்கண்டேய கட்ஜு
»  'தமிழர்களே... தயவு செய்து இந்தி படியுங்கள்!':மார்கண்டேய கட்ஜு
» மகாத்மா காந்தி தங்கியிருந்த திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் அருங்காட்சியகமாக மாற்றப்படுமா? - தமிழக முதல்வருக்கு கோரிக்கை
» கமிஷனர் அலுவலகத்திற்கு மகாத்மா காந்தி வேடத்தில் வந்த ஆட்டோ டிரைவர்: காந்தி ஆவி உடலில் புகுந்து விட்டது என்கிறார்
» மகாத்மா காந்தி>>>>>>>

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum