ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ கவிதைகள்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஹைக்கூ கவிதைகள் Empty ஹைக்கூ கவிதைகள்

Post by dawndhan Tue Nov 10, 2009 4:54 pm

முதல் முறை என்னுடய கவிதை பதிப்பில்

திருக்குறள்

ஹைக்கூ கவிதைகள் Lips
என்னவளின் இதழும் திருக்குறள்தான்
இரண்டுவரிகளில் எத்தனை பாடங்கள்....

அதிசயம்

ஹைக்கூ கவிதைகள் 324953812_40a6b94587

அன்பே தங்கத்திலிருந்து
வெள்ளி வருவதை இப்பொழுதுதான் பார்க்கிறேன்
உன் வியர்வை........

ஒவியன்

ஹைக்கூ கவிதைகள் Shadow_1

சூரியனும் ஓவியன் தான்
உன்னை நிழலாய் வரைவதால்.......


தனிமை

ஹைக்கூ கவிதைகள் Amal

ஆயிரம்பேரோடு இருந்தாலும்
நீ இல்லாத நேரம் தனிமை.......

காகிதப்பூ

ஹைக்கூ கவிதைகள் Paper

மரணமில்லா மலர்

காத்திருக்கிறேன்

ஹைக்கூ கவிதைகள் Kiss+l

காத்திருக்கிறேன்
உன் எச்சறிக்கைக்கு
எச்ச அறிக்கைக்கு...
நன்றிபிரியமுடன்......வசந்த்
avatar
dawndhan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 17/10/2009

Back to top Go down

ஹைக்கூ கவிதைகள் Empty Re: ஹைக்கூ கவிதைகள்

Post by தாமு Tue Nov 10, 2009 5:38 pm

ஒவியன்

ஹைக்கூ கவிதைகள் Shadow_1

சூரியனும் ஓவியன் தான்
உன்னை நிழலாய் வரைவதால்.......


ஹைக்கூ கவிதைகள் 677196 ஹைக்கூ கவிதைகள் 677196 ஹைக்கூ கவிதைகள் 677196
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஹைக்கூ கவிதைகள் Empty Re: ஹைக்கூ கவிதைகள்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Tue Nov 10, 2009 7:51 pm

சூரியனும் ஒரு ஓவியன்
உன்னை நிழலாய்...

வரைவதால்!

dawndhan அவர்களே ஹைக்கூ இப்படி இருந்தால் நன்றாக இருக்கும். தமிழ் ஹைக்கூ கவிதைகளுக்கு வார்த்தை சுருக்கம் தேவை. மூன்று வரிகளாக இருக்கவேண்டும்.
வாழ்த்துக்கள்.


கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

ஹைக்கூ கவிதைகள் Empty Re: ஹைக்கூ கவிதைகள்

Post by வித்யாசாகர் Tue Nov 10, 2009 8:22 pm

வணக்கம் ஐயா..

அருமை தாமு மற்றும் ஹைக்கூ தந்த அன்பின் தோழரே..
தங்களை தமிழில் எப்படி அழைக்கலாமென்று அறிவிப்பீர்களேயானால் மிக நன்றிக்குரியதாகும்..
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

ஹைக்கூ கவிதைகள் Empty Re: ஹைக்கூ கவிதைகள்

Post by mdkhan Tue Nov 10, 2009 8:28 pm

ஹைக்கூ கவிதைகள் 677196 ஹைக்கூ கவிதைகள் 677196 ஹைக்கூ கவிதைகள் 677196


ஹைக்கூ கவிதைகள் Eegaraitkmkhan
ஹைக்கூ கவிதைகள் Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

ஹைக்கூ கவிதைகள் Empty Re: ஹைக்கூ கவிதைகள்

Post by dawndhan Wed Nov 11, 2009 10:47 am

நண்பர்களே இது எம்முடைய சொந்த கவிதை அல்ல
இணையத்தில் படித்ததை இங்கு நண்பர்களும்
படித்தால் நன்றாக இருக்குமென்று பதிவிட்டேன்
avatar
dawndhan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 17/10/2009

Back to top Go down

ஹைக்கூ கவிதைகள் Empty Re: ஹைக்கூ கவிதைகள்

Post by வித்யாசாகர் Wed Nov 11, 2009 10:50 am

நல்லது நண்பரே.. நீங்கள் உங்களின் பெயரை குறிப்பிடவே இல்லையே..
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

ஹைக்கூ கவிதைகள் Empty Re: ஹைக்கூ கவிதைகள்

Post by தாமு Wed Nov 11, 2009 11:05 am

வித்தியா அண்ணா எதுக்கு அருமை தாமு போட்டிங்க எனக்கு புரியல... நனே அது இருந்து காபி பன்னி போட்டேன்...

ஜயா உங்க கருத்து அருமை... உங்கலைப் போல், நந்திதா அக்கா, வித்தியா அண்ணா, இன்னும் சிலர் ( இன்னும் சொல்லிக் கொண்டே போகலமா.... ஈகரையில் இடம் பத்தாது.... அதனால் ) தமிழை என்ன அழகாக பெருமை படுத்திரிங்க அனைவருக்கும் வாழ்த்துக்கள்..... ஹைக்கூ கவிதைகள் 677196 ஹைக்கூ கவிதைகள் 677196 ஹைக்கூ கவிதைகள் 678642


நான் தமிழ் கொலை பன்னிக்கிட்டு இருக்கேன்... என்னை மன்னிக்கனும்.... ஹைக்கூ கவிதைகள் 56667

ஹைக்கூ கவிதைகள் Bouquet8page1


ஹைக்கூ கவிதைகள் 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஹைக்கூ கவிதைகள் Empty Re: ஹைக்கூ கவிதைகள்

Post by வித்யாசாகர் Wed Nov 11, 2009 11:10 am

நீங்கள் தமிழில் பண்ணியதாய் சொல்லும் கொலைகள் எல்லாம்; உங்களின் அன்பால் இரட்டிப்பு உயிர் பெற்றுக் கொள்கிறது தாமு.. அதை எடுத்துக் காட்டியதற்காய் சொன்னேன். மிக்க நன்றி!
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

ஹைக்கூ கவிதைகள் Empty Re: ஹைக்கூ கவிதைகள்

Post by தாமு Wed Nov 11, 2009 11:17 am

நீங்கள் தமிழில் பண்ணியதாய் சொல்லும் கொலைகள் எல்லாம்; உங்களின் அன்பால் இரட்டிப்பு உயிர் பெற்றுக் கொள்கிறது தாமு.. அதை எடுத்துக் காட்டியதற்காய் சொன்னேன். மிக்க நன்றி!





நன்றி அண்ணா..... எனக்கே இப்படின்னா? அப்ப தமிழை வாழ வைத்து கொண்டு இருக்கும் உங்க எல்லருக்கும் தமிழ் தலை வணங்கும்... ஹைக்கூ கவிதைகள் 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஹைக்கூ கவிதைகள் Empty Re: ஹைக்கூ கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum