ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா -அயர்லாந்து

4 posters

Go down

உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா -அயர்லாந்து Empty உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா -அயர்லாந்து

Post by ayyasamy ram Tue Mar 10, 2015 11:44 am

ஹாமில்டன்:
அயர்லாந்துக்கு எதிரான உலக கோப்பை லீக்
போட்டியில் இந்திய அணிக்கு 260 ரன்கள் வெற்றி
இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து களம் இறங்கிய இந்திய அணி,

18 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 125 ரன்கள் எடுத்து
விளையாடி வருகிறது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா -அயர்லாந்து Empty Re: உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா -அயர்லாந்து

Post by அபிரூபன் Tue Mar 10, 2015 11:50 am

எப்படியும் நாம்தான் வெல்ல போகிறோம் பாடகன்


உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா -அயர்லாந்து Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா -அயர்லாந்து Empty Re: உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா -அயர்லாந்து

Post by ராஜா Tue Mar 10, 2015 11:59 am

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா -அயர்லாந்து Empty Re: உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா -அயர்லாந்து

Post by ayyasamy ram Tue Mar 10, 2015 12:09 pm

இந்தியா 23.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் பெற்றுள்ளது
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா -அயர்லாந்து Empty Re: உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா -அயர்லாந்து

Post by ayyasamy ram Tue Mar 10, 2015 12:52 pm

உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா -அயர்லாந்து ByN6i5GXSUG6Ys4GIXCi+rohit_sharma

இப்போட்டியில் இந்திய வீரர் ரோகித் 31 ரன்கள்
எடுத்தபோது, ஒரு நாள் அரங்கில் 4000 ரன்களை
எட்டினார்.

இந்த இலக்கை எட்டிய, 14வது இந்திய வீரரானார்.
இதுவரை 133 போட்டிகளில் விளையாடியுள்ள இவர்,
4033 ரன்கள் குவித்துள்ளார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா -அயர்லாந்து Empty Re: உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா -அயர்லாந்து

Post by ayyasamy ram Tue Mar 10, 2015 1:37 pm

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில்
அயர்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில்
வீழ்த்தியது இந்தியா.

-

புதிய சாதனை ;
இத்தொடரில் இந்திய அணி, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா,
யு.ஏ.இ., வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4 போட்டிகளிலும்
எதிரணியின் எல்லா விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தது.

இது அயர்லாந்துக்கு எதிராக இன்றும் தொடர்ந்தது.
இதன் மூலம், ஒரு நாள் அரங்கில் தொடர்ந்து 5 போட்டிகளில்,
எதிரணியை ஆல்- அவுட்டாக்கி இந்திய அணி புதிய சாதனை
படைத்துள்ளது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா -அயர்லாந்து Empty Re: உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா -அயர்லாந்து

Post by M.Saranya Tue Mar 10, 2015 2:11 pm

ayyasamy ram wrote:[b]
இது அயர்லாந்துக்கு எதிராக இன்றும் தொடர்ந்தது.
இதன் மூலம், ஒரு நாள் அரங்கில் தொடர்ந்து 5 போட்டிகளில்,
எதிரணியை ஆல்- அவுட்டாக்கி இந்திய அணி புதிய சாதனை
படைத்துள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1124945

அடடா !!!!! அடடா!!!! அற்புதம்!!! சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
நம் அணியின் சிறப்பான ஆட்டத்திற்கு என் பாராட்டுக்கள்....

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம்


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா -அயர்லாந்து W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா -அயர்லாந்து Empty Re: உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா -அயர்லாந்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum