ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வலைதளங்களினால் ஏற்படும் நன்மைகள்: -

2 posters

Go down

வலைதளங்களினால் ஏற்படும் நன்மைகள்: - Empty வலைதளங்களினால் ஏற்படும் நன்மைகள்: -

Post by ayyasamy ram Tue Mar 10, 2015 10:10 am


பல்வேறுபட்ட மனிதர்களின் நட்பு கிடைக்கிறது.
அதன் மூலம் அவர்களிடம் இருந்து பல நல்ல
விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு
ஏற்படுகிறது.

—————————————–

யூ ட்யுப் மூலமாக நம்முடைய பதிவுகளைப் புகைப்
படங்களுடன் அப்லோட் செய்ய முடிகிறது.

———————————————-

சமையல் பற்றிய குறிப்புகளை யூ ட்யுப் மூலமாகப்
பார்க்கும் பொழுது ஸ்டெப் பை ஸ்டெப்பாக சொல்லித்
தருவதால் நாம் எதையும் செய்ய முடிகிறது.
உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்றால் என்
பெண் இப்போது தான் திருமணமாகித் தனிக்குடித்தனம்
சென்றாள். சமையலில் சந்தேகம் ஏற்பட்டால் என்னிடம்
போன் செய்து கேட்பாள்.

தவிர ப்ளாக், யூ ட்யுப் போன்றவைகளில் பார்த்தும் சமையல்
செய்து இன்று நன்றாகவே சமைக்க ஆரம்பித்து விட்டாள்.
(6 மாதங்களுக்குள்).

—————————————————

சமையல் தான் என்றில்லை. கோலம், கைவேலைப்பாடு,
சங்கீதம், …………….இப்படிப் பல துறைகளிலும் நாம் நம்மை
மேம்படுத்திக் கொள்ள உதவுகிறது.

—————————————————–

உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களுடன் தொடர்பு
கொள்ள முடிகிறது . உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும்
என்றால் நமது ஃபேஸ் புக் சாட் தோழி மல்லிகா சண்முகம்
அவர்கள் வெளிநாட்டில் இருக்கிறார்கள். அவர்களுடன் தொடர்பு
கொண்டு உரையாட முடிகிறது.

———————————————————

நம்முடைய பள்ளிக்காலத்தில் நம்முடன் படித்தவர்களை
இனம் கண்டு நட்பு கொள்ள முடிகிறது.

——————————————————

இருந்த இடத்தில் இருந்து கொண்டே எல்லா இடங்களையும்
பார்க்க முடிகிறது. அங்கு உள்ளவர்களுடன் உரையாட முடிகிறது.

————————————————————

இன்று வேலை நிமித்தமாகப் பல ஆண்களும், பெண்களும்
பெற்றோரை விட்டுத் தனித்து இருக்க வேண்டிய சூழ்நிலை.
இந்நிலையில் அவர்களுக்குப் பொழுது போக்காக அமைகிறது
இந்த மாதிரியான சமூக வலைதளங்கள் தான்.

———————————————————-

ஜி மெயில் சாட் மூலமாக நமக்கு வேண்டிய நபர்களுடன்
உரையாடல் செய்ய முடிகிறது.

வெளிநாட்டில்/வெளியூரில் நம்முடைய பிள்ளையோ, பெண்ணோ
இருந்தால் ஸ்கைப் மூலமாகப் பேச முடிகிறது. (அதுவும் அவர்களைப்
பார்த்து). போன வாரம் என் பெண்ணும் மாப்பிள்ளையும் வண்டியில்
அலுவலகம் செல்லும் போது ஆட்டோ ஒன்றின் மீது மோதி
சிறு விபத்து ஏற்பட்டு விட்டது. அவள் என்னிடம் போன் பேசும் போது
“எங்களுக்கு ஒன்றும் ஜாஸ்தி அடிபடவில்லை; சிறு சிராய்ப்பு தான்,
பயப்பட வேண்டாம்” என்றாள்.

நான் உடனே கிளம்பி வரவா என்றால் வேண்டாம் என்று சொல்லி
விட்டாள். உடனே ஸ்கைப்பில் வரச் சொல்லிப் பார்த்துப் பேசியவுடன்
எனக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

———————————————————–

படித்ததில் பிடித்தது
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வலைதளங்களினால் ஏற்படும் நன்மைகள்: - Empty Re: வலைதளங்களினால் ஏற்படும் நன்மைகள்: -

Post by M.Saranya Tue Mar 10, 2015 11:15 am

வலைதளங்களினால் ஏற்படும் நன்மைகள்: - 3838410834 வலைதளங்களினால் ஏற்படும் நன்மைகள்: - 3838410834


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

வலைதளங்களினால் ஏற்படும் நன்மைகள்: - W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum