Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
.வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை – பொது அறிவு தகவல்
+3
சிவனாசான்
ராஜா
ayyasamy ram
7 posters
Page 1 of 1
.வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை – பொது அறிவு தகவல்
![.வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை – பொது அறிவு தகவல் KrL7Iq8nRICFSGY11doB+monalisa](https://www.filepicker.io/api/file/krL7Iq8nRICFSGY11doB+monalisa.jpg)
-
1.உலகப்புகழ் பெற்ற மோனாலீசா ஓவியம்
இடது கையால் வரையப்பட்டது.
2. எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை
வைத்துப் படுக்கும் மிருகம் நாய்.
3. தேசியக் கொடியை முதல் முதலில் உருவாக்கிய நாடு
டென்மார்க் 1219ல் உருவாக்கியது.
4. எறும்புகள் உணவு இல்லாமல் 100 நாட்கள் வாழும்.
5. ஒரு பென்சிலைக் கொண்டு 58 கி.மீ நீளமான கோடு
போடலாம்.
6.பாம்புகளுக்கு கேட்கும் சக்தி கிடையாது.
7. நண்டிற்கு தலை கிடையாது அதன் பற்கள் வயிற்றில்
இருக்கும்.
8.வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை அது ஏழு
வர்ணங்களின் கலவை.
9.முற்றிப் பழுத்து காய்ந்த தேங்காய் மரத்திலிருந்து பகலில்
விழாது இரவில்தான் விழும்.
10. நமக்கு உடல் முழுவதும் வியர்க்கும் ஆனால் நாய்க்கு
நாக்கில் மட்டுமே வியர்க்கும்.
-
Re: .வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை – பொது அறிவு தகவல்
ஆந்தைக்கு இரவில்தான் கண்தெரியுமாம். காக்கைக்கு அடைகாக்க தெரியாதாம்.........
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: .வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை – பொது அறிவு தகவல்
அருமையான செய்தி கலவை .
உண்மை இப்பிடி இருக்க , நன்கு கேட்கும் திறன் உடையவர்களை , பாம்பு செவி அவருக்கு , என்கிறது உலகம்
ரமணியன்
[/size]
[size]6.பாம்புகளுக்கு கேட்கும் சக்தி கிடையாது.
உண்மை இப்பிடி இருக்க , நன்கு கேட்கும் திறன் உடையவர்களை , பாம்பு செவி அவருக்கு , என்கிறது உலகம்
ரமணியன்
[/size]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: .வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை – பொது அறிவு தகவல்
![.வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை – பொது அறிவு தகவல் 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
காக்கை ஆடை காக்காதா???? விளக்கம் அளியுங்கள் ஐயா....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
![.வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை – பொது அறிவு தகவல் W5td1pX3QFi1kBRhH0I3+Affection](https://www.filepicker.io/api/file/w5td1pX3QFi1kBRhH0I3+Affection.jpg)
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: .வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை – பொது அறிவு தகவல்
மேற்கோள் செய்த பதிவு: 1124986M.Saranya wrote:![]()
காக்கை ஆடை காக்காதா???? விளக்கம் அளியுங்கள் ஐயா....
காக்கை அடை காக்காது .
இட்ட முட்டையை குயில் கூட்டில் வைக்க
குயில் அடை காத்து குஞ்சு பொரித்து கொடுக்கும் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: .வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை – பொது அறிவு தகவல்
6.பாம்புகளுக்கு கேட்கும் சக்தி கிடையாது.
பாஸ் தமிழ் பட பாம்புகளுக்கு காது கேட்கும் பாஸ்
4. எறும்புகள் உணவு இல்லாமல் 100 நாட்கள் வாழும்.
நாங்கெல்லாம் ஒரே நிமிசத்துல போட்டு தள்ளிருவோம்
பாஸ் தமிழ் பட பாம்புகளுக்கு காது கேட்கும் பாஸ்
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
4. எறும்புகள் உணவு இல்லாமல் 100 நாட்கள் வாழும்.
நாங்கெல்லாம் ஒரே நிமிசத்துல போட்டு தள்ளிருவோம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![.வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை – பொது அறிவு தகவல் Se0wvuQbQEaINxl86Wsz+signature_1](https://www.filepicker.io/api/file/se0wvuQbQEaINxl86Wsz+signature_1.gif)
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வானவில்லில் இடம்பெறாத நிறம் – பொது அறிவு தகவல்
» தேங்காய் என்பது….{பொது அறிவு தகவல்)
» பாரிஜாதம் என்பது பவளமல்லிகை - பொது அறிவு தகவல்
» ஆமைக்கு பற்கள் இல்லை – பொது அறிவு தகவல்
» அன்னாசிப் பழத்திற்கு விதைகள் இல்லை – பொது அறிவு தகவல்
» தேங்காய் என்பது….{பொது அறிவு தகவல்)
» பாரிஜாதம் என்பது பவளமல்லிகை - பொது அறிவு தகவல்
» ஆமைக்கு பற்கள் இல்லை – பொது அறிவு தகவல்
» அன்னாசிப் பழத்திற்கு விதைகள் இல்லை – பொது அறிவு தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|