ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

`கபசுர’ குடிநீர் -பன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்கவும் குணப்படுத்தவும்

2 posters

Go down

`கபசுர’ குடிநீர் -பன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்கவும் குணப்படுத்தவும் Empty `கபசுர’ குடிநீர் -பன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்கவும் குணப்படுத்தவும்

Post by drsasikumarr Wed Mar 04, 2015 12:56 pm

ன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்கவும் குணப்படுத்தவும் கூடிய மருந்து சித்த மருத்துவத்தில் உள்ளது. அதற்கு `கபசுர’ குடிநீர் என்று பெயர்’ என பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு மாணவர்கள் தெரிவித்தனர்.

அக்கல்லூரி மாணவர்கள் பி.கே.ரமேஷ், ஆர். கனியமுதன், ஜானகிராம் ஆகியோர் திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

உலகில் தோன்றிய, தோன்றக் கூடிய அனைத்து நோய்களுக்கும் சித்த மருத்துவம் தீர்வு சொல்கிறது. தற்போது பரவிக்கொண்டிருக்கும் பல்வேறுவித காய்ச்சல்களுக்கு எளிய தீர்வு சித்த மருத்துவத்தில் உள்ளது. சித்த மருத்துவத்தில் 64 வகையாக சுரம் பிரிக்கப்பட்டுள்ளது. நவீன மருத்துவத்தில் குறிப்பிடப்படும் சிக்குன் குன்யா, பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் ஆகியவற்றுக்கு சித்த மருத்துவத்தின் அடிப்படையில் தீர்வுகள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லப்பட்டிருக்கிறது. டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் பரவியபோது நிலவேம்பு குடிநீர் மக்களுக்கு பாதுகாப்பு அளித்தது.

தற்போது வடமாநிலங்களில் பரவலாக பரவிவரும் பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள், சித்தமருத்துவத்தில் கூறப்பட்டுள்ள கபசுரத்தின் அறிகுறிகளை ஒத்து உள்ளன. இடைவிடாத சுரம், மெய் குளிரல், உடல் வெதும்பல், இருமல், மார்பு நோதல், மேல் மூச்சு, மூச்சுத் திணறல், உடல் வலி, மிக்கபேதி, இருகண்களிலும் பீளை சேருதல், மனம் துவளல், தொண்டை நோதல், முகம், கை, கால் இவை வெளுத்தல், நாக்கு சுவையறியாமை ஆகியவை பன்றி காய்ச்சலுக்கான அறிகுறிகள்.

பன்றிக் காய்ச்சலான கபசுரத்தின் தடுப்பு மற்றும் குணப்படுத்தும் கபசுர குடிநீரை நாமே தயாரிக்கலாம். இச்சூரணத்தில் சுக்கு, திப்பிலி, இலவங்கம், நெல்லிவேர், கற்பூரவல்லி, நிலவேம்பு, சிறுதேக்கு, ஆடாதொடை, சிறுகாஞ்சொறிவேர், வட்டதிருப்பி வேர், சீந்தில் தண்டு, கடுக்காய்தோல், கோஷ்டம், கோரைக்கிழங்கு, அக்கரகாரம் ஆகிய 15 வகையான மூலிகை பொருட்கள் அடங்கியுள்ளன. இவற்றை பொடிசெய்து சமஅளவு சேர்த்து பயன்படுத்த வேண்டும்.

டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு குடிநீரை தயாரித்து மக்களுக்கு வழங் கியதுபோல், தமிழக அரசும், மத்திய அரசும் மக்கள் நலன் கருதி பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத் தவும், ஆரம்ப சுகாதார நிலையங் களிலும், அரசு மருத்துவமனை களிலும் கபசுர குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது கபசுர குடிநீர் தயாரிக்க தேவையான மூலிகைகள் அடங்கிய பாக்கெட்டுகளை தனியார் விற்பனை செய்கிறார்கள். இதை தமிழக அரசின் மூலிகை பண்ணை மற்றும் மருந்து கழகம் சார்பில் தயாரித்து குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கலாம். இது குறித்து சித்த மருத்துவ மாணவர்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

பன்றி காய்ச்சலை குணப்படுத்தும் கபசுர மூலிகைக் குடிநீர் தயாரிப்பு குறித்து விளக்கும் சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள்.
நன்றி : தமிழ் ஹிந்து
drsasikumarr
drsasikumarr
பண்பாளர்


பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014

Back to top Go down

`கபசுர’ குடிநீர் -பன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்கவும் குணப்படுத்தவும் Empty Re: `கபசுர’ குடிநீர் -பன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்கவும் குணப்படுத்தவும்

Post by கோ. செந்தில்குமார் Thu Mar 05, 2015 3:31 pm

`கபசுர’ குடிநீர் -பன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்கவும் குணப்படுத்தவும் 3838410834 `கபசுர’ குடிநீர் -பன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்கவும் குணப்படுத்தவும் 3838410834 `கபசுர’ குடிநீர் -பன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்கவும் குணப்படுத்தவும் 3838410834 `கபசுர’ குடிநீர் -பன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்கவும் குணப்படுத்தவும் 103459460
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics
» கபசுர குடிநீர்
»  டெங்கு காய்ச்சல் -வராமல் தடுக்கவும் -வந்தால் என்ன செய்யலாம் ?
» நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர்
» டெங்கு காய்ச்சல் -வராமல் தடுக்கவும் -வந்தால் ஆயுர்வேத சித்த மருத்துவத்தில் என்ன செய்யலாம் ?
» 15 மூலிகைகள் அடங்கிய கபசுர குடிநீர்: அதிக அளவில் தயாரித்து வருகிறது இம்காப்ஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum