ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமரை புன்னகைக்க வைத்த யோகா !

Go down

பிரதமரை புன்னகைக்க வைத்த யோகா ! Empty பிரதமரை புன்னகைக்க வைத்த யோகா !

Post by krishnaamma Sun Mar 01, 2015 4:50 pm

பிரதமரை புன்னகைக்க வைத்த யோகா ! OwwAl3CTQZ67UMKTcB8j+Tamil_News_large_119521720150301011754

* பட்ஜெட் தாக்கல் செய்ய வந்திருந்த நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, நீல நிற சட்டையும், கறுப்பு நிற பேன்டும் அணிந்திருந்தார். சட்டையின் மேல், நீல நிற நேரு கோட் அணிந்திருந்தார்.

* ஜெட்லியின் பட்ஜெட் தாக்கலை, அவரின் சகோதரி மது பர்கவா, உறவினர் புனிதா ஆகியோர், பார்வையாளர் மாடத்திலிருந்து பார்த்து ரசித்தனர்.


* அருண் ஜெட்லி, பட்ஜெட் உரையை வாசிக்க, 100 நிமிடங்கள் எடுத்துக் கொண்டார்.


* பட்ஜெட் உரையை துவங்கிய, 22வது நிமிடத்தில், சோர்வு ஏற்பட்டதால், சபாநாயகர் சுமித்ரா மகாஜனின் அனுமதியுடன், இருக்கையில் அமர்ந்தபடி உரையை தொடர்ந்தார்.


* பட்ஜெட் உரையை வாசிப்பதற்கு வசதியாக, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அமரும் இருக்கையில் ஜெட்லி அமர்ந்தார்.


* முதல் வரிசையில் அமர்ந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, தண்ணீர் டம்ளரை, ஜெட்லிக்கு அருகில் எடுத்து வைக்கும்படி, லோக்சபா ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.


* பட்ஜெட் உரையின்போது, இடையிடையே, தண்ணீரையும், பழரசத்தையும் ஜெட்லி அருந்தினார்.

* தன் உரையின்போது, கடந்த காங்., ஆட்சி காலத்தில் நடந்த முறைகேடுகள், தற்போது, பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக ஜெட்லி, தாக்கி பேசினார்.


* பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்கான திட்டம் குறித்தும், பேரியல் பொருளாதாரத்தின் நிலைத்தன்மை குறித்தும் ஜெட்லி பேசியபோது, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பலரும், மேஜையை தட்டி, பாராட்டு தெரிவித்தனர்.


* ''யோகா, அறக்கட்டளை வரம்பிற்குள் கொண்டு வரப்படும்,'' என, ஜெட்லி பேசியபோது, பிரதமர் மோடியின் முகத்தில் புன்னகையை காண முடிந்தது. அப்போது, மேஜையை பலமாக தட்டி, தன் மகிழ்ச்சியை பிரதமர் வெளிப்படுத்தினார்.


* மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டம் பற்றி ஜெட்லி பேசும்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும், ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.


* பட்ஜெட் உரையின்போது, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த சிலர், ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததை காண முடிந்தது.


* ஜெட்லி, குறிப்பிட்ட சில விஷயங்களை பற்றி பேசும்போது, ஆங்கிலத்திலிருந்து இந்திக்கு தாவி, அந்த விஷயங்களை விளக்கினார்.


* பாரம்பரிய சின்னங்களை பாதுகாப்பது தொடர்பாக ஜெட்லி பேசியபோது, பீகார், தமிழகம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த எம்.பி.,க்கள், 'தங்கள் மாநிலத்தில் உள்ள பாரம்பரிய சின்னங்களுக்கும் அதுபோன்ற சலுகை வேண்டும்' என, கோஷம் எழுப்பினர்.


* பட்ஜெட் உரையின்போது, முதலீடு என்ற வார்த்தையை, 60 முறையும், வளர்ச்சி என்ற வார்த்தையை, 27 முறையும், ஜெட்லி பயன்படுத்தினார்.


* பட்ஜெட் உரையை முடிக்கும்போது, 'எல்லா மக்களும் மகிழ்ச்சியுடன் வாழட்டும்' என்ற அர்த்தம் பொதிந்த

'ஓம் சர்வே ஜனா சுகினோ பவந்து' என்ற உபநிஷத்தை மேற்கோள் காட்டினார்.

தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum