Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கார்பன் விளைவு
2 posters
Page 1 of 1
கார்பன் விளைவு
ஒவ்வொரு விளைவுக்கும் அதற்கு இணையான எதிர்வினை உண்டு. இது நியூட்டனின் விசை பற்றிய தத்துவம். இதே கோட்பாடு தான் தற்போது கார்பன் வெளியேற்றத்துக்கும் பொருந்துகிறது. மனிதர்கள் தற்போது அடைந்து இருக்கும் மிகப்பெரிய வளர்ச்சிக்கு எனர்ஜி என்று சொல்லகூடிய சக்தி மூலங்களே காரணம்.
இந்த மூலங்கள் இல்லாவிட்டால் மனிதன் இன்னமும் மாட்டு வண்டியிலும், குதிரையிலும் தான் பயணப்பட்டு கொண்டிருப்பான்.
நமக்கு கார், ரெயில், விமானம், கம்ப்யூட்டர் என்று எதுவும் கிடைத்திருக்காது. இப்படி எல்லாவற்றுக்கும் அடிப்படை ஆதாரமாக விளங்கும் இந்த சக்தி மூலத்திற்கு எதிர்வினை உள்ளது. அதுதான் கார்பன் வெளியேற்றம். ஆக்கபூர்வமான சக்தியை உருவாக்கும்போது பெரிய அளவில் கார்பன் வெளியேற்றப்படுகிறது.
உலகமே தற்போது கவலைப்பட்டு கொண்டிருக்கும் ஒரு விஷயம் இந்த கார்பன் வெளியேற்றம் தான். உலக வெப்பமயமாதலுக்கு இது தான் காரணம். மனிதன் பயன்படுத்தும் எரிசக்தியின் விளைவாக வெளியேறும் கார்பன் அளவை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.
என்றைக்கு தொழிற்புரட்சி ஏற்பட்டதோ, அன்றே கார்பன் வெளியேற்றமும் வேகமாக தொடங்கிவிட்டது. தொழிற்சாலைகள் வெளிப்படுத்திய கார்பன் அளவு மட்டுமே அரை லட்சம் கோடி டன் உள்ளது.
கார்பன் வெளியேற்றத்துக்கு இறுதி அளவு ஒன்று உள்ளது. அதன்படி இந்த உலகம் அதிகபட்சமாக ஒரு லட்சம் கோடி டன் அளவு உள்ள கார்பனை மட்டுமே தாங்கும். அளவுக்கு மேல் போனால் பூமியில் கற்பனைக்கு எட்டாத விளைவுகள் எல்லாம் ஏற்படும் என்று பயமுறுத்துகிறார்கள், விஞ்ஞானிகள்.
தற்போதுள்ள வீதத்திலேயே தொடர்ந்து கார்பன் வெளியேறினால் அடுத்த 40 ஆண்டுகளுக்குள் இந்த அபாய அளவை பூமி தொட்டுவிடும். தொழிற்சாலைகள், வாகனங்கள், நிலக்கரி ஆலைகள், சமையல் புகை போன்றவை கார்பனை அதிகமாக வெளியேற்றுகின்றன.
பூமியின் வெப்பநிலை 2 டிகிரி உயர்ந்தால் ஆர்டிக் கடல் மறைந்து போய்விடும். வெப்பக்காற்று வீசும், வறட்சி ஏற்படும். இதுவே 3 டிகிரி என்றால் வெப்பக்காற்று தொடர்ந்து வீசும், கடல்களில் அமிலத்தன்மை அதிகமாகும். கிரீன்லாந்தில் உள்ள பனிப் படிவங்கள் காணாமல் போய்விடும். காடுகள் அழிந்து உலகமே பாலைவனமாகிவிடும்.
இதுவே 4 டிகிரி உயர்ந்தால், பனிப்படிவுகள் உருகி நன்னீர் ஆறாய் வழிந்தோடிவிடும். 5 டிகிரி அதிகரித்தால் மீதேன் வாயு அதிகமாக வெளியேறும். தெற்கு ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு பகுதிகள் மனித வாழ்க்கைக்கு தகுதியற்றவையாக மாறிப்போகும்.
6 டிகிரிக்கு மேல் அதிகரித்தால் உலகின் சராசரி வெப்பநிலை 5 ஆயிரம் கோடி வருடங்களுக்குப்பின் ஏற்படும் வெப்பத்தை விட அதிகமாகிவிடும். பூமியில் மனிதன் இருந்ததற்கான அடையாளமே இருக்காது. மனிதன் மட்டுமல்ல... உயிரினங்கள் எதுவுமே இருக்காது. அந்த இலக்கை நோக்கித்தான் நமது விஞ்ஞானம் நம் விரல்நுனியை பிடித்து அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கார்பன் விளைவு Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கார்பன் விளைவு
6 டிகிரிக்கு மேல் அதிகரித்தால் உலகின் சராசரி வெப்பநிலை 5 ஆயிரம் கோடி வருடங்களுக்குப்பின் ஏற்படும் வெப்பத்தை விட அதிகமாகிவிடும். பூமியில் மனிதன் இருந்ததற்கான அடையாளமே இருக்காது. மனிதன் மட்டுமல்ல... உயிரினங்கள் எதுவுமே இருக்காது. அந்த இலக்கை நோக்கித்தான் நமது விஞ்ஞானம் நம் விரல்நுனியை பிடித்து அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது.
![கார்பன் விளைவு 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கார்பன் மாசுவைக் கட்டுப்படுத்தும் பவுடர்
» கார்பன் விவசாயம்.-Carbon Farming -
» புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது கார்பன்
» அதிகரிக்கும் கார்பன் அளவு: ஐ.நா., எச்சரிக்கை
» கைக்கு எட்டும் விலையில் கார்பன் ஸ்மார்ட்போன்!
» கார்பன் விவசாயம்.-Carbon Farming -
» புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது கார்பன்
» அதிகரிக்கும் கார்பன் அளவு: ஐ.நா., எச்சரிக்கை
» கைக்கு எட்டும் விலையில் கார்பன் ஸ்மார்ட்போன்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|