ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'இந்து குழுக்களின் மதமாற்ற நிகழ்வு அனுமதிக்கப்படாது'

+3
சிவா
M.Saranya
டார்வின்
7 posters

Go down

'இந்து குழுக்களின் மதமாற்ற நிகழ்வு அனுமதிக்கப்படாது' Empty 'இந்து குழுக்களின் மதமாற்ற நிகழ்வு அனுமதிக்கப்படாது'

Post by டார்வின் Thu Feb 26, 2015 4:37 pm

வட- இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் இந்து தேசியவாதக் குழுக்கள் கிறிஸ்மஸ் தினத்தன்று நடத்த திட்டமிட்டுள்ள மதமாற்ற நிகழ்வை அனுமதிக்கப் போவதில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அலிகார் நகர மூத்த காவல்துறை அதிகாரி மோஹித் அகர்வால் கூறினார்.
கட்டாயப்படுத்தலும் மோசடியும் தூண்டுதலும் இன்றி மதம் மாறுவது இந்தியாவில் சட்டபூர்வமானது.
கடந்த வாரம், ஆக்ரா நகரில் 50 முஸ்லிம் குடும்பங்கள் அவர்களின் விருப்பத்துக்கு மாறாக இந்து மதத்துக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மிகவும் வறிய நிலையில் உள்ள மக்களுக்கு உணவு உதவிகளை வழங்குவதாகக் கூறி, ஏமாற்றி மதம் மாற்றியுள்ளதாக கடும்போக்கு இந்து அமைப்புகள் மீது குற்றம்சாட்டப்படுகின்றது.
எனினும், அவர்கள் சுயவிருப்பத்தின் பேரிலேயே மதம் மாறியதாக மதமாற்ற நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
ப்ப்க் Tamil
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

'இந்து குழுக்களின் மதமாற்ற நிகழ்வு அனுமதிக்கப்படாது' Empty Re: 'இந்து குழுக்களின் மதமாற்ற நிகழ்வு அனுமதிக்கப்படாது'

Post by M.Saranya Thu Feb 26, 2015 4:58 pm

மத மாற்ற நிகழ்ச்சி கிருத்துமஸ் தினத்தன்று தான் நிகழ்த்த வேணுமா? இதெல்லாம் ஒரு வேலையாக வைத்துக்கொண்டு திரிகிறார்கள் நம் அரசியல்வாதிகள் ????? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

'இந்து குழுக்களின் மதமாற்ற நிகழ்வு அனுமதிக்கப்படாது' W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

'இந்து குழுக்களின் மதமாற்ற நிகழ்வு அனுமதிக்கப்படாது' Empty Re: 'இந்து குழுக்களின் மதமாற்ற நிகழ்வு அனுமதிக்கப்படாது'

Post by சிவா Thu Feb 26, 2015 5:17 pm

இதற்குப் பெயர் மதமாற்றம் இல்லை டார்வின், மீண்டும் தாய்மதத்தைத் தழுவுதல்!



'இந்து குழுக்களின் மதமாற்ற நிகழ்வு அனுமதிக்கப்படாது' Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

'இந்து குழுக்களின் மதமாற்ற நிகழ்வு அனுமதிக்கப்படாது' Empty Re: 'இந்து குழுக்களின் மதமாற்ற நிகழ்வு அனுமதிக்கப்படாது'

Post by mbalasaravanan Thu Feb 26, 2015 5:58 pm

ஏன் மற்ற மதத்தினர் மதம் மாற்றம் செய்யும் பொது இதை போல் யாரும் பேச வில்லை ஏன் , அவர்களுக்கு பிடித்த மதத்தை பின் பற்றறுமே தவறில்லை தேவை இல்லாமல் மற்றவர்கள் தான் செய்கிறார்கள்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

'இந்து குழுக்களின் மதமாற்ற நிகழ்வு அனுமதிக்கப்படாது' Empty Re: 'இந்து குழுக்களின் மதமாற்ற நிகழ்வு அனுமதிக்கப்படாது'

Post by krishnaamma Thu Feb 26, 2015 6:09 pm

சிவா wrote:இதற்குப் பெயர் மதமாற்றம் இல்லை டார்வின், மீண்டும் தாய்மதத்தைத் தழுவுதல்!

மேற்கோள் செய்த பதிவு: 1122909

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் இதல்லாம் அந்த ஒபாமா 'கொளுத்தி போட்டுவிட்டு' போனதன் மிச்சம் சிவா புன்னகை
.
.
.
குழந்தை சூப்பர் ஆக இருக்கா, நேத்து போட்டோவும்  சூப்பர், இன்றையதும்  அருமை சிவா புன்னகை........எப்போதும் போல சுட்டி போட சொல்லுங்கோ புன்னகை


Last edited by krishnaamma on Thu Feb 26, 2015 7:30 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'இந்து குழுக்களின் மதமாற்ற நிகழ்வு அனுமதிக்கப்படாது' Empty Re: 'இந்து குழுக்களின் மதமாற்ற நிகழ்வு அனுமதிக்கப்படாது'

Post by கௌசிகன் Thu Feb 26, 2015 7:24 pm

இது போன வருட நியூஸ் டார்வின் .............
கௌசிகன்
கௌசிகன்
பண்பாளர்


பதிவுகள் : 64
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

'இந்து குழுக்களின் மதமாற்ற நிகழ்வு அனுமதிக்கப்படாது' Empty Re: 'இந்து குழுக்களின் மதமாற்ற நிகழ்வு அனுமதிக்கப்படாது'

Post by டார்வின் Thu Feb 26, 2015 10:07 pm

கௌசிகன் wrote:இது போன  வருட  நியூஸ் டார்வின் .............
மேற்கோள் செய்த பதிவு: 1122963
'இந்து குழுக்களின் மதமாற்ற நிகழ்வு அனுமதிக்கப்படாது' OsBdpYxmSiCSe9u31hME+vadivelu-new-latest-fb
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

'இந்து குழுக்களின் மதமாற்ற நிகழ்வு அனுமதிக்கப்படாது' Empty Re: 'இந்து குழுக்களின் மதமாற்ற நிகழ்வு அனுமதிக்கப்படாது'

Post by கோ. செந்தில்குமார் Fri Feb 27, 2015 12:19 am

சிவா wrote:இதற்குப் பெயர் மதமாற்றம் இல்லை டார்வின், மீண்டும் தாய்மதத்தைத் தழுவுதல்!

மேற்கோள் செய்த பதிவு: 1122909

அவரவர் தாய் மதம் திரும்புவதை மதமாற்ற தடை சட்டம் கூட கட்டுப்படுத்த இயலாது. இது எல்லா மதத்தினர்க்கும் பொருந்தும்.
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

'இந்து குழுக்களின் மதமாற்ற நிகழ்வு அனுமதிக்கப்படாது' Empty Re: 'இந்து குழுக்களின் மதமாற்ற நிகழ்வு அனுமதிக்கப்படாது'

Post by சிவா Fri Feb 27, 2015 5:36 am

அவருக்கு எந்த வருட செய்தி என்பது முக்கியமல்லை, இந்துக்களை தீவிரவாதிகளாகக் காட்ட வேண்டும்.. அவ்வளவு தான்...


'இந்து குழுக்களின் மதமாற்ற நிகழ்வு அனுமதிக்கப்படாது' Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

'இந்து குழுக்களின் மதமாற்ற நிகழ்வு அனுமதிக்கப்படாது' Empty Re: 'இந்து குழுக்களின் மதமாற்ற நிகழ்வு அனுமதிக்கப்படாது'

Post by mbalasaravanan Fri Feb 27, 2015 11:55 am

சிவா wrote:அவருக்கு எந்த வருட செய்தி என்பது முக்கியமல்லை, இந்துக்களை தீவிரவாதிகளாகக் காட்ட வேண்டும்.. அவ்வளவு தான்...
மேற்கோள் செய்த பதிவு: 1123031
சரியாக சொன்னீர்கள்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

'இந்து குழுக்களின் மதமாற்ற நிகழ்வு அனுமதிக்கப்படாது' Empty Re: 'இந்து குழுக்களின் மதமாற்ற நிகழ்வு அனுமதிக்கப்படாது'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum