Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
'இந்து குழுக்களின் மதமாற்ற நிகழ்வு அனுமதிக்கப்படாது'
+3
சிவா
M.Saranya
டார்வின்
7 posters
Page 1 of 1
'இந்து குழுக்களின் மதமாற்ற நிகழ்வு அனுமதிக்கப்படாது'
வட- இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் இந்து தேசியவாதக் குழுக்கள் கிறிஸ்மஸ் தினத்தன்று நடத்த திட்டமிட்டுள்ள மதமாற்ற நிகழ்வை அனுமதிக்கப் போவதில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அலிகார் நகர மூத்த காவல்துறை அதிகாரி மோஹித் அகர்வால் கூறினார்.
கட்டாயப்படுத்தலும் மோசடியும் தூண்டுதலும் இன்றி மதம் மாறுவது இந்தியாவில் சட்டபூர்வமானது.
கடந்த வாரம், ஆக்ரா நகரில் 50 முஸ்லிம் குடும்பங்கள் அவர்களின் விருப்பத்துக்கு மாறாக இந்து மதத்துக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மிகவும் வறிய நிலையில் உள்ள மக்களுக்கு உணவு உதவிகளை வழங்குவதாகக் கூறி, ஏமாற்றி மதம் மாற்றியுள்ளதாக கடும்போக்கு இந்து அமைப்புகள் மீது குற்றம்சாட்டப்படுகின்றது.
எனினும், அவர்கள் சுயவிருப்பத்தின் பேரிலேயே மதம் மாறியதாக மதமாற்ற நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
ப்ப்க் Tamil

டார்வின்- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
Re: 'இந்து குழுக்களின் மதமாற்ற நிகழ்வு அனுமதிக்கப்படாது'
மத மாற்ற நிகழ்ச்சி கிருத்துமஸ் தினத்தன்று தான் நிகழ்த்த வேணுமா? இதெல்லாம் ஒரு வேலையாக வைத்துக்கொண்டு திரிகிறார்கள் நம் அரசியல்வாதிகள் ?????
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: 'இந்து குழுக்களின் மதமாற்ற நிகழ்வு அனுமதிக்கப்படாது'
இதற்குப் பெயர் மதமாற்றம் இல்லை டார்வின், மீண்டும் தாய்மதத்தைத் தழுவுதல்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 'இந்து குழுக்களின் மதமாற்ற நிகழ்வு அனுமதிக்கப்படாது'
ஏன் மற்ற மதத்தினர் மதம் மாற்றம் செய்யும் பொது இதை போல் யாரும் பேச வில்லை ஏன் , அவர்களுக்கு பிடித்த மதத்தை பின் பற்றறுமே தவறில்லை தேவை இல்லாமல் மற்றவர்கள் தான் செய்கிறார்கள்
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: 'இந்து குழுக்களின் மதமாற்ற நிகழ்வு அனுமதிக்கப்படாது'
மேற்கோள் செய்த பதிவு: 1122909சிவா wrote:இதற்குப் பெயர் மதமாற்றம் இல்லை டார்வின், மீண்டும் தாய்மதத்தைத் தழுவுதல்!
இதல்லாம் அந்த ஒபாமா 'கொளுத்தி போட்டுவிட்டு' போனதன் மிச்சம் சிவா
.
.
.
குழந்தை சூப்பர் ஆக இருக்கா, நேத்து போட்டோவும் சூப்பர், இன்றையதும் அருமை சிவா ........எப்போதும் போல சுட்டி போட சொல்லுங்கோ
Last edited by krishnaamma on Thu Feb 26, 2015 7:30 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'இந்து குழுக்களின் மதமாற்ற நிகழ்வு அனுமதிக்கப்படாது'
இது போன வருட நியூஸ் டார்வின் .............
கௌசிகன்- பண்பாளர்
- பதிவுகள் : 64
இணைந்தது : 01/05/2011
டார்வின்- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
Re: 'இந்து குழுக்களின் மதமாற்ற நிகழ்வு அனுமதிக்கப்படாது'
மேற்கோள் செய்த பதிவு: 1122909சிவா wrote:இதற்குப் பெயர் மதமாற்றம் இல்லை டார்வின், மீண்டும் தாய்மதத்தைத் தழுவுதல்!
அவரவர் தாய் மதம் திரும்புவதை மதமாற்ற தடை சட்டம் கூட கட்டுப்படுத்த இயலாது. இது எல்லா மதத்தினர்க்கும் பொருந்தும்.
Re: 'இந்து குழுக்களின் மதமாற்ற நிகழ்வு அனுமதிக்கப்படாது'
அவருக்கு எந்த வருட செய்தி என்பது முக்கியமல்லை, இந்துக்களை தீவிரவாதிகளாகக் காட்ட வேண்டும்.. அவ்வளவு தான்...
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 'இந்து குழுக்களின் மதமாற்ற நிகழ்வு அனுமதிக்கப்படாது'
மேற்கோள் செய்த பதிவு: 1123031சிவா wrote:அவருக்கு எந்த வருட செய்தி என்பது முக்கியமல்லை, இந்துக்களை தீவிரவாதிகளாகக் காட்ட வேண்டும்.. அவ்வளவு தான்...
சரியாக சொன்னீர்கள்
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Similar topics
» மதமாற்ற வியாபாரம்!
» மதமாற்ற தடை சட்டத்துக்கு பயப்படறாரு போல!
» மகிழ்ச்சி - கபாலிடா. மலேசியாவில் அதிகரித்து வரும் குழுக்களின் அடாவடி.
» கருணாநிதி இந்து விரோதி, ஜெயலலிதா இந்து துரோகி!
» நிகழ்வு: 1
» மதமாற்ற தடை சட்டத்துக்கு பயப்படறாரு போல!
» மகிழ்ச்சி - கபாலிடா. மலேசியாவில் அதிகரித்து வரும் குழுக்களின் அடாவடி.
» கருணாநிதி இந்து விரோதி, ஜெயலலிதா இந்து துரோகி!
» நிகழ்வு: 1
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|