ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்டாய மத மாற்றம் செய்தால் கடும் நடவடிக்கை: திரிணமூல்

4 posters

Go down

கட்டாய மத மாற்றம் செய்தால் கடும் நடவடிக்கை: திரிணமூல் Empty கட்டாய மத மாற்றம் செய்தால் கடும் நடவடிக்கை: திரிணமூல்

Post by டார்வின் Thu Feb 26, 2015 4:28 pm

மேற்கு வங்க மாநிலத்தில் கட்டாய மத மாற்றம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் டெரிக் ஓ பிரையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அங்குள்ள பீர்பூம் மாவட்டத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் 150 பழங்குடி கிறிஸ்தவர்கள், கட்டாயமாக ஹிந்து மதத்துக்கு மாற்றப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து, அவர் இவ்வாறு கூறினார்.

இதுகுறித்து, டெரிக் ஓ பிரையன், தனது சுட்டுரை பக்கத்தில் கூறியிருப்பதாவது: மேற்கு வங்க மாநிலத்தின் நீண்ட கால வரலாற்றில், மத நல்லிணக்கத்துடன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த மாநிலத்தில் கட்டாய மத மாற்றம் செய்வது குறித்து தகவல் கிடைத்தால் கூட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
thinamani
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

கட்டாய மத மாற்றம் செய்தால் கடும் நடவடிக்கை: திரிணமூல் Empty Re: கட்டாய மத மாற்றம் செய்தால் கடும் நடவடிக்கை: திரிணமூல்

Post by M.Saranya Thu Feb 26, 2015 4:55 pm

டார்வின் wrote:
மத நல்லிணக்கத்துடன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த மாநிலத்தில் கட்டாய மத மாற்றம் செய்வது குறித்து தகவல் கிடைத்தால் கூட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
thinamani
மேற்கோள் செய்த பதிவு: 1122889

மத நல்லிணக்கம் மக்களிடையே இருந்தால் யாராலும் கட்டாய மதமாற்றம் செய்ய முடியாது......

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

கட்டாய மத மாற்றம் செய்தால் கடும் நடவடிக்கை: திரிணமூல் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

கட்டாய மத மாற்றம் செய்தால் கடும் நடவடிக்கை: திரிணமூல் Empty Re: கட்டாய மத மாற்றம் செய்தால் கடும் நடவடிக்கை: திரிணமூல்

Post by சாமி Thu Feb 26, 2015 11:39 pm

டார்வின் wrote:மேற்கு வங்க மாநிலத்தில் கட்டாய மத மாற்றம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் டெரிக் ஓ பிரையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அங்குள்ள பீர்பூம் மாவட்டத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் 150 பழங்குடி கிறிஸ்தவர்கள், கட்டாயமாக ஹிந்து மதத்துக்கு மாற்றப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து, அவர் இவ்வாறு கூறினார்.

இதுகுறித்து, டெரிக் ஓ பிரையன், தனது சுட்டுரை பக்கத்தில் கூறியிருப்பதாவது: மேற்கு வங்க மாநிலத்தின் நீண்ட கால வரலாற்றில், மத நல்லிணக்கத்துடன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த மாநிலத்தில் கட்டாய மத மாற்றம் செய்வது குறித்து தகவல் கிடைத்தால் கூட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
thinamani
மேற்கோள் செய்த பதிவு: 1122889

பழங்குடி கிறிஸ்தவர்கள் என்பது அப்பட்டமான ஒரு பொய் சகோதரரே! கிறிஸ்தவர்கள் எப்படி பழங்குடியினராய் இருக்கமுடியும்?

பழங்குடி இந்துக்களாய் இருந்து கிறித்தவர்களாக மாற்றப்பட்டவர்கள் என திருத்தி வாசியுங்கள்.

பழங்குடிகள் கிறித்தவர்களாக மாற்றப்பட்டது, இந்தியாவில் மட்டுமல்ல உலகத்தில் எங்கெல்லாம் ஆங்கிலேயர்கள் சென்றார்களோ அங்கிருந்த பழங்குடியினரை எல்லாம் அடிமைப்படுத்தி அல்லது வஞ்சகமாக ஏமாற்றி அவர்களை கிறிஸ்தவர்களாக்கி இருக்கிறார்கள். இது வரலாறு.

கருப்பாக இருக்கும் சுவற்றுக்கு வெள்ளை அடிக்கலாம். இருட்டுக்கு வெள்ளை அடிக்க முடியாது. இருட்டுக்கு வெள்ளை அடிக்கும் முயற்சியை கைவிடுங்கள்!

(பின்குறிப்பு: எனக்கு எந்த மதவெறியும் இல்லை. நான் ஆர்.எஸ்.எஸ் அல்லது எந்த இந்துக்கட்சியை சார்ந்தவனும் இல்லை. மனிதர்களை நேசிக்கின்ற மதம் பிடிக்காத மனிதன். வந்தாரை வாழ வைத்த தமிழ் பரம்பரையில் வந்தவன். பெரியார் கொள்கையில் ஈர்க்கப்பட்டவன்)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

கட்டாய மத மாற்றம் செய்தால் கடும் நடவடிக்கை: திரிணமூல் Empty Re: கட்டாய மத மாற்றம் செய்தால் கடும் நடவடிக்கை: திரிணமூல்

Post by கோ. செந்தில்குமார் Fri Feb 27, 2015 12:14 am

சாமி wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1123016

உண்மையை சொன்னால் R.S.S காரன் என்பார்கள்.  தனிமனித தாக்குதல் செய்வார்கள்.  உண்மையை ஏற்றுக்கொள்ள அவர்கள் மனம் மறுக்கிறது. தொண்டு என்ற பெயரில் மதம் மாற்றம் செய்தவரே தான் மக்களுக்கு சேவை செய்ய வரவில்லை என்றும் கடவுளுக்கு சேவை (மதமாற்றம்) செய்ய வந்ததாக ஒப்புக் கொண்ட பின்னர் எதற்கு இன்னும் உண்மையை ஏற்க மறுக்கிறார்கள் என்று புரியவில்லை.

சேவை என்பது யாரிடமிருந்தும் பணம் வாங்காமல் செய்யப்படும் உதவி.  மற்றவர்களுக்கு உதவி செய்வதற்கு தங்களின் தலைமையிடமிருந்து பணம் வாங்கினால் அது எப்படி சேவையாக இருக்க முடியும்?  பணத்திற்காக வேலை செய்வதாகவே கொள்ளப்படும்.

ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். நான் ஒரு மனிதன்.  அப்புறம் தான் மொழி, மதம், நாடு எல்லாம். நான் துன்பப்படும் போது உதவி என்ற பெயரில் என்னையும் மதமாற்றம் செய்ய முயற்சி நடந்தது.  அதிலிருந்து தப்பியவன் நான்.  இந்தியாவின் வரலாற்றை அறிந்த ஒரே ஒரு காரணத்தினால் மட்டுமே உண்மையை சொன்னேன்.  பாதிக்கப்பட்டவன் என்ற முறையில் எனது அனுபவத்தை சொன்னேன்.  அனுபவம் பொய் ஆகாது. அனுபவமும் உண்மை தான். உண்மை கசந்தால் அதற்கு நான் எப்படி பொறுப்பாளியாக முடியும்?

கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

கட்டாய மத மாற்றம் செய்தால் கடும் நடவடிக்கை: திரிணமூல் Empty Re: கட்டாய மத மாற்றம் செய்தால் கடும் நடவடிக்கை: திரிணமூல்

Post by சாமி Fri Feb 27, 2015 12:29 am

கோ. செந்தில்குமார் wrote:
சாமி wrote:
டார்வின் wrote:நான் துன்பப்படும் போது உதவி என்ற பெயரில் என்னையும் மதமாற்றம் செய்ய முயற்சி நடந்தது.  அதிலிருந்து தப்பியவன் நான்.  
மேற்கோள் செய்த பதிவு: 1123022

நீங்கள் மட்டுமல்ல நண்பரே! தமிழ்நாட்டில் (ஏன் உலகத்தில்) உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் இந்த வலையில் விழுந்து "தப்பி" அல்லது "மாட்டி" இருக்கிறார்கள். இந்த விசயத்தைப் பற்றி பேசவைத்த, அலச வைத்தவர்களை மனதார பாராட்டுகிறேன்.

இந்துவை கிறித்தவனாக மாற்றினால் அது மதமாற்றம் கிடையாதாம். அது தவறில்லையாம்.
மதம் மாறிய அதே கிறித்தவன் தாய்மதத்திற்கு திரும்பினால் அது தவறாம். இந்த கணக்கு எப்படி என்றே புரியவில்லை.

பின்னது தவறு என்றால் முன்னதும் தவறு. அதே போல் முன்னது சரியென்றால் பின்னதும் சரி என்பதுதானே சரியாகும். என்ன கொடுமை சார் இது

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

கட்டாய மத மாற்றம் செய்தால் கடும் நடவடிக்கை: திரிணமூல் Empty Re: கட்டாய மத மாற்றம் செய்தால் கடும் நடவடிக்கை: திரிணமூல்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» அயோடின் கலக்காத உப்பு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை
»  சென்னையில் இன்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டம்: 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு; பெண்களை கிண்டல் செய்தால் கடும் நடவடிக்கை
» ஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு : சசியை விமர்சித்ததால் நடவடிக்கை
» சீக்கிய பெண்களை கடத்தி கட்டாய மத மாற்றம்: ஜம்மு - காஷ்மீரில் போராட்டம்
» 108 ஆம்புலன்சுக்கு பொய் தகவல் கொடுத்தால் கடும் நடவடிக்கை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum