ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா? Poll_c10கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா? Poll_m10கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா? Poll_c10 
VENKUSADAS
கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா? Poll_c10கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா? Poll_m10கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா? Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா? Poll_c10கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா? Poll_m10கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா? Poll_c10 
VENKUSADAS
கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா? Poll_c10கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா? Poll_m10கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா?

+5
யினியவன்
ராஜா
ayyasamy ram
krishnaamma
சிவா
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா? Empty கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா?

Post by சிவா Thu Feb 26, 2015 1:03 am

ஜலந்தர்: உலக கோப்பை கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்துள்ள கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதை நிரூபிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் முதன் முதலாக இரட்டை சதம் விளாசியவர் கிறிஸ் கெய்ல் அவரது முன்னோர்கள் இந்தியர்களே என நிரூபிக்க இந்திய கிரிக்கெட் வாரியமும், மத்திய அரசும் முனைந்துள்ளன. இதற்கான முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் சிங் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதை நிரூபிக்கும் சான்றுகளை இந்த குழு சேகரிக்கும்.

இதனை உறுதிப்படுத்தியுள்ள ராபின் சிங் மற்ற விசயங்களை விவரிக்க மறுத்துவிட்டார். கெய்லின் முன்னோர்கள் பல தலைமுறைகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து பிரிட்டிஷ் கால ஆதிக்கத்தில் இருந்த மேற்கு இந்திய தீவுகளில் குடியேறியவர்கள் என ராபின் தெரிவித்துள்ளார். சதம் அடிக்கும் போது விக்கெட் விழ்த்தும் போதும் கெயில் ஆடும் நடனம் பாங்க்ரா ஒத்து இருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனிடையே இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் கெய்லின் முன்னோர்கள் இந்தியர்களே என்றும் அவரது உண்மையான பெயர் சேதன் கோயல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவரை தொடர்ந்து வீரேந்திர சேவாக்கும், ரோகித் சர்மாவும் இரட்டை சதம் அடித்தனர். அதிலும் ரோகித் சர்மா இரண்டு முறை இரட்டை சதம் எடுத்ததுடன் 264 ரன்கள் குவித்து ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன் எடுத்தவர் என்ற சாதனையை புரிந்துள்ளார். இந்நிலையில் மேற்கு இந்திய தீவுகள் அணியை சேர்ந்த கிறிஸ் கெயில் உலக கோப்பையில் முதன்முறையாக இரட்டை சதம் அடித்து இந்திய பட்டியலில் 4&வது வீரராக சேர்ந்துள்ளார். இந்தியர்களால் மட்டுமே இரட்டை சதம் அடிக்க முடியும் என ரசிகர்கள் கருதியதற்கு மாறாக கிறிஸ் கெயில் இந்த சாதனையை படைத்துள்ளார்.


கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா? Empty Re: கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா?

Post by krishnaamma Thu Feb 26, 2015 1:07 am

//சதம் அடிக்கும் போது விக்கெட் விழ்த்தும் போதும் கெயில் ஆடும் நடனம் பாங்க்ரா ஒத்து இருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். //

இதெல்லாம் ஒரு சாக்ஷியா?...............டிவி இல் பார்த்திருப்பார் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா? Empty Re: கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா?

Post by ayyasamy ram Thu Feb 26, 2015 4:41 am

புன்னகை புன்னகை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா? Empty Re: கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா?

Post by ராஜா Thu Feb 26, 2015 12:07 pm

சதம் அடிக்கும் போது விக்கெட் விழ்த்தும் போதும் கெயில் ஆடும் நடனம் பாங்க்ரா ஒத்து இருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


மேற்கு இந்தியதீவுகளில் உள்ள இந்திய வம்சாவளியினர் அனைவரும் தமிழர்களே, இதற்கு அவர்களின் பெயர்களே சாட்சி. இவனுங்க என்னத்துக்கு பங்க்ராவை இதில் சேர்க்கிறார்கள் என்றே தெரியவில்லை புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா? Empty Re: கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா?

Post by யினியவன் Thu Feb 26, 2015 12:14 pm

ஆமா இன்னும் இஸ்திரியில் அசோகர் மரம் நட்டார் ன்னு படிக்கிற மாதிரி
வரும் சந்ததிகள் இதையும் நல்லா படிக்கட்டும் - ரொம்ப முக்கியம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா? Empty Re: கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா?

Post by ராஜா Thu Feb 26, 2015 12:19 pm

யினியவன் wrote:ஆமா இன்னும் இஸ்திரியில் அசோகர் மரம் நட்டார் ன்னு படிக்கிற மாதிரி
வரும் சந்ததிகள் இதையும் நல்லா படிக்கட்டும் - ரொம்ப முக்கியம்
எந்த காலத்தில் இருக்கீங்க அண்ணா , இஸ்திரியில் அசோகர் எல்லாம் கிடையாது. இந்திய வரலாறு already மாற்றி எழுதபட்டாகிவிட்டது. அசோகர் , சந்திரகுப்தர் , அவ்வளவு ஏன் கிழக்காசியாவையே ஆண்ட தமிழ் பேரரரர் ராஜராஜன் இவர்களையெல்லாம் இப்ப உள்ள இளைய தலைமுறை மறந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது.


அசோகர் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் Colors HD தொலைகாட்சியில் " சாம்ராட் அசோகா " தொடர் பாருங்கள் / சிறு குழந்தைகளை பார்க்க சொல்லுங்கள் . அது தான் இப்ப இருக்குற இளைய தலைமுறைக்கு ஒரே வழி புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா? Empty Re: கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா?

Post by யினியவன் Thu Feb 26, 2015 12:22 pm

அடப்பாவிகளா இஸ்த்திரியவே மாத்திட்டாங்களா?

இதுக்கு தான் நான் அப்பவே சரியா படிக்கல - நாம படிக்கறது உருப்படாதுன்னு அப்பவே தெரிஞ்சிடிச்சு எனக்கு புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா? Empty Re: கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா?

Post by krishnaamma Thu Feb 26, 2015 12:28 pm

யினியவன் wrote:அடப்பாவிகளா இஸ்த்திரியவே மாத்திட்டாங்களா?

இதுக்கு தான் நான் அப்பவே சரியா படிக்கல - நாம படிக்கறது உருப்படாதுன்னு அப்பவே தெரிஞ்சிடிச்சு எனக்கு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1122841

மாத்தலை இனியவன், நாம் படிச்சதுக்கும் இப்பவும் இன்னும் ஒரு 25 - 30 வருஷ சரித்திரம் ஜாஸ்த்தியாகி இருக்குமே ..............அதை குறைத்து விட்டார்கள் போல இருக்கு ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா? Empty Re: கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா?

Post by M.Saranya Thu Feb 26, 2015 1:44 pm

எதற்கெல்லாம் ஒரு குழு அமைப்பது என்றே தெரியவில்லை .........என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா? W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா? Empty Re: கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா?

Post by T.N.Balasubramanian Thu Feb 26, 2015 1:54 pm

அபி லிங்கன் கூட இந்திய வம்சாவளி எனக்கேள்விப்பட்டேன் .
அவரோட தாத்தாவின் முப்பாட்டனார் அப்புலிங்கம் என்ற பெயர் .
இந்தியா முன்னேற செய்யவேண்டிய காரியங்கள் பல இருக்கு .
பெயர்களை மாத்தறது , வம்சாவளி கண்டுபிடிக்கிற தலைவலிகளை
ஒதுக்கிவைத்து விட்டு , ஆக்கவேலைகளை கவனியுங்கள் அரசியல் வாதிகளே .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா? Empty Re: கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» ஐ.எம்.எப். துணை நிர்வாக இயக்குனராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கீதா கோபிநாத் நியமனம்!
» 2024ல் நிலவுக்கு செல்லும் திட்டம் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் உட்பட 18 விண்வெளி வீரர்கள் பெயர் அறிவிப்பு
» கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்
» இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு கணிதத்திற்கான உயரிய விருது
» இந்திய வம்சாவளியை சேர்ந்த தம்பதிகள், இங்கிலாந்தின் வயதான தம்பதிகளாகின்றனர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum