ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளையில் கட்டி: அறுவை சிகிச்சை இல்லாமல் ஊசி துளை மூலம் பரிசோதனை

2 posters

Go down

மூளையில் கட்டி: அறுவை சிகிச்சை இல்லாமல் ஊசி துளை மூலம் பரிசோதனை Empty மூளையில் கட்டி: அறுவை சிகிச்சை இல்லாமல் ஊசி துளை மூலம் பரிசோதனை

Post by ராஜா Wed Feb 25, 2015 5:36 pm

சென்னை அரசு பொது மருத்தவமனையில் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவில் உயர்ரக சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது இந்த பிரிவுக்கு ரூ. 55 லட்சம் செலவில் ‘‘ஸ்டீரியோ டாக்சி’’ என்ற நவீன கருவி நிறுவப்பட்டுள்ளது.

இதன் மூலம் மூளையின் மையப் பகுதியில் உள்ள கட்டியில் இருந்து பரிசோதனைக்காக திசுக்களை எளிதாக எடுக்க முடியும்.

இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் டாக்டர் விமலா, துறை தலைவர் ரங்கராஜன் ஜோதி ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:–
மூளையில் கட்டி: அறுவை சிகிச்சை இல்லாமல் ஊசி துளை மூலம் பரிசோதனை 0629cd74-ebeb-46ee-9734-27bc6ff5d1ce_S_secvpf

மூளையில் உள்ள கட்டிகளை அறுவை சிகிச்சை செய்யாமல் மயக்க மருந்து கொடுக்காமல் நோயாளி சுய நினைவுடன் இருக்கும் போது இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படும். தலையில் ஊசியை செலுத்தி மூளையில் உள்ள திசுக்களை இதனால் எடுக்க முடியும்.

இந்த நவீன சிகிச்சை முறையில் தலையில் மிகப்பெரிய அறுவை சிகிச்சையை தவிர்க்கலாம். நோயாளி சில நாட்களிலேயே குணமடைந்து வீட்டுக்கு செல்லலாம்.

இந்த நவீன கருவி மூலம் இதுவரை 9 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை ஆவடியைச் சேர்ந்த மோகனகிருஷ்ணன் (வயது63) என்பவர் தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். அவரது மூளையில் கட்டி இருப்பது தெரிய வந்தது. ஸ்கேன் செய்து பார்த்தபோது பல இடங்களில் கட்டிகள் இருந்தன.

அவருக்கு நவீன ’ஸ்டீரியோ டாக்சி’ முறையில் பரிசோதனை செய்யப்பட்டது. அவருக்கு மூளையில் காச நோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அதற்கான சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட உள்ளது. இந்த பரிசோதனைக்கு தனியார் மருத்துவமனையில் ரூ. 3 லட்சத்துக்கு மேல் செலவாகும். இங்கு முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பேட்டியின்போது சூப்பிரண்டு ரகுநந்தன் உடனிருந்தார்.
-maalaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மூளையில் கட்டி: அறுவை சிகிச்சை இல்லாமல் ஊசி துளை மூலம் பரிசோதனை Empty Re: மூளையில் கட்டி: அறுவை சிகிச்சை இல்லாமல் ஊசி துளை மூலம் பரிசோதனை

Post by T.N.Balasubramanian Wed Feb 25, 2015 7:05 pm

நல்லத்தகவல் ! நன்றி மூளையில் கட்டி: அறுவை சிகிச்சை இல்லாமல் ஊசி துளை மூலம் பரிசோதனை 103459460 மூளையில் கட்டி: அறுவை சிகிச்சை இல்லாமல் ஊசி துளை மூலம் பரிசோதனை 1571444738

நவீன மருத்துவ சிகிட்ச்சையில் முன்னேற்றங்கள் பல வந்துள்ளன என்பதை அறிய மகிழ்ச்சியே !
யாவரையும் அது சென்றடைந்தால் நமக்கும் மகிழ்ச்சியே .
ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Wed Feb 25, 2015 7:06 pm; edited 1 time in total (Reason for editing : addnl.words.)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சிறுநீரக கல் பிரச்சினைக்கு ஆபரேஷன்(அறுவை சிகிச்சை) இல்லாமல் இயற்கை முறையில் குணப்படுத்தலாம்.
» முழங்கால் அறுவை சிகிச்சை: மருத்துவக்குழு, அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு நன்றி - நடராஜன் டுவிட்
» காதலனை கைப்பிடிக்க அறுவை சிகிச்சை மூலம் முகத்தை மாற்றிய பெண்
» பாம்புக்கு நடந்த 2 மணி நேர அறுவை சிகிச்சை.
» பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்த எம்.எல்.ஏ!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum