Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழம்பெரும் ஒளிப்பதிவாளர் – இயக்குநர் வின்சென்ட் மறைவு
5 posters
Page 1 of 1
பழம்பெரும் ஒளிப்பதிவாளர் – இயக்குநர் வின்சென்ட் மறைவு
![பழம்பெரும் ஒளிப்பதிவாளர் – இயக்குநர் வின்சென்ட் மறைவு TC3zi3GFRb6mxQFcPbdQ+vincent1_2322059f](https://www.filepicker.io/api/file/tC3zi3GFRb6mxQFcPbdQ+vincent1_2322059f.jpg)
-
ஒளிப்பதிவாளர் வின்சென்ட் | படம்: ஷங்கர்ராமசுப்பிரமணியம்
==
தமிழில் முக்கியப் படங்களில் ஒளிப்பதிவாளராகவும் இயக்குநராகவும் கவனத்தை ஈர்த்த பழம்பெரும் திரைப்படக் கலைஞர் வின்சென்ட் காலமானார். அவருக்கு வயது 86.
சமீபகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி இறந்தார்.
1960 காலகட்டத்தில் பிரபல ஒளிப்பதிவாளராக வலம் வந்தவர் வின்சென்ட். ‘கல்யாண பரிசு’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘தேன் நிலவு’, ‘காதலிக்க நேரமில்லை’, ‘எங்க வீட்டு பிள்ளை’ உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்.
தமிழில் கறுப்பு – வெள்ளை படங்களில் இருந்து வண்ணப் படங்களுக்கு மாறிய காலக்கட்டத்தில் முக்கியமான ஒளிப்பதிவாளராக திகழ்ந்தவர் வின்சென்ட்.
மலையாளத்தில் தற்போது வெளிவரும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களுக்கு எல்லாம் முன்னோடியாக திகழ்ந்திருக்கிறார். பல்வேறு கருத்துள்ள படங்களை இயக்கியுள்ளார்.
‘துலாபாரம்’, ‘நிழலாட்டம்’ போன்ற முக்கியமானப் படங்களை இயக்கியவர். தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாள மொழி சினிமாவில் மிகப் பெரிய பங்களிப்பை அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
====
தமிழ் தி இந்து காம்
Re: பழம்பெரும் ஒளிப்பதிவாளர் – இயக்குநர் வின்சென்ட் மறைவு
அன்னாரது ஆத்மா சாந்தியடையட்டும்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: பழம்பெரும் ஒளிப்பதிவாளர் – இயக்குநர் வின்சென்ட் மறைவு
அவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
![பழம்பெரும் ஒளிப்பதிவாளர் – இயக்குநர் வின்சென்ட் மறைவு W5td1pX3QFi1kBRhH0I3+Affection](https://www.filepicker.io/api/file/w5td1pX3QFi1kBRhH0I3+Affection.jpg)
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: பழம்பெரும் ஒளிப்பதிவாளர் – இயக்குநர் வின்சென்ட் மறைவு
அந்தக் காலத்தில் , வின்சென்ட் காமெரா என்றால் அதற்கு தனி மதிப்பு .
ஸ்ரீதரின் படங்களுக்கு , புகழ் சேர்த்தது இவரது காமிராவும் .
ரமணியன்
ஸ்ரீதரின் படங்களுக்கு , புகழ் சேர்த்தது இவரது காமிராவும் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
Re: பழம்பெரும் ஒளிப்பதிவாளர் – இயக்குநர் வின்சென்ட் மறைவு
அவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்...............
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் டி.எஸ். விநாயகம் மறைவு
» பழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் மறைவு !
» பழம்பெரும் பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜன் மறைவு
» "காந்தி' திரைப்பட இயக்குநர் அட்டன்பரோ மறைவு
» EPFO-ல் துணை இயக்குநர், உதவி இயக்குநர் பணிக்கு வாய்ப்பு
» பழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் மறைவு !
» பழம்பெரும் பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜன் மறைவு
» "காந்தி' திரைப்பட இயக்குநர் அட்டன்பரோ மறைவு
» EPFO-ல் துணை இயக்குநர், உதவி இயக்குநர் பணிக்கு வாய்ப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|