ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வை - பைக்கு குட்பை.......... லி-பை!

+2
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

வை - பைக்கு குட்பை.......... லி-பை!  Empty வை - பைக்கு குட்பை.......... லி-பை!

Post by T.N.Balasubramanian Mon Feb 23, 2015 2:12 pm

வை - பைக்கு குட்பை... வந்துவிட்டது லி-பை!
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் லி-பை என்ற தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கின்றனர். வை-பை தொழில்நுட்பம் ரேடியோ அலைவரிசையை பயன்படுத்துகிறது.

ஆனால் லி-பை உபயோகிப்பது நம் கண்ணுக்குத் தெரியும் எல்.இ.டி., போன்ற விளக்கு வெளிச்சம், அகச் சிவப்புக் கதிர் போன்றவற்றை பயன்படுத்துகிறது. ஒளியைப் பயன்படுத்துவதால் தகவல் பரிமாற்றம் மிகவும் வேகமாக நடக்கும். இணையத்தில் லி-பை மூலம் ஒரு நொடியில் 30 முழு படங்களையே டவுண்லோடு செய்யலாம். அதாவது, ஒரு வினாடிக்கு 224 ஜிகாபிட் வேகம். இந்த தொழில்நுட்பத்திற்கு லிபை என்று பெயரிட்டவர் பேராசிரியர் ஹெரால்ட் ஹாஸ்.
இன்னும் சில வருடங்களில் உலகெங்கும் 14 பில்லியன் மின் விளக்குகள் இருக்கும் என்கின்றனர். எனவே, 14 பில்லியன் லி-பை ஒளிபரப்பு மையங்கள் இணையப் பயனாளிகளுக்குக் கிடைக்கும்.

நன்றி : தின மலர்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வை - பைக்கு குட்பை.......... லி-பை!  Empty Re: வை - பைக்கு குட்பை.......... லி-பை!

Post by T.N.Balasubramanian Mon Feb 23, 2015 2:15 pm

முடியுமா ?
இதற்கு தக்கமாதிரி , கணினிகளை , மாற்றி அமைக்க வேண்டி இருக்குமா ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வை - பைக்கு குட்பை.......... லி-பை!  Empty Re: வை - பைக்கு குட்பை.......... லி-பை!

Post by ஜாஹீதாபானு Mon Feb 23, 2015 3:10 pm

வை - பைக்கு குட்பை.......... லி-பை!  103459460 வை - பைக்கு குட்பை.......... லி-பை!  1571444738

எங்க ஆபிஸ்ல வைபை கட் செய்துட்டாங்க சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வை - பைக்கு குட்பை.......... லி-பை!  Empty Re: வை - பைக்கு குட்பை.......... லி-பை!

Post by T.N.Balasubramanian Mon Feb 23, 2015 3:16 pm

என்னது wife ஐ கட் பண்ணியாச்சா ? கிரிமினல் குற்றமாச்சே ?
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வை - பைக்கு குட்பை.......... லி-பை!  Empty Re: வை - பைக்கு குட்பை.......... லி-பை!

Post by ஜாஹீதாபானு Mon Feb 23, 2015 3:49 pm

T.N.Balasubramanian wrote:என்னது wife ஐ கட் பண்ணியாச்சா ? கிரிமினல் குற்றமாச்சே ?
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1122252

என்ன செய்யலாம் ஐயா புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வை - பைக்கு குட்பை.......... லி-பை!  Empty Re: வை - பைக்கு குட்பை.......... லி-பை!

Post by T.N.Balasubramanian Mon Feb 23, 2015 4:03 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:என்னது wife ஐ கட் பண்ணியாச்சா ? கிரிமினல் குற்றமாச்சே ?
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1122252

என்ன செய்யலாம் ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1122257

wife ஐ கட் பண்ணினால் கொலை குற்றம் . போலிசுக்கு தெரியப்படுத்தவும்
wi -fi கட் பண்ணினால் , நிருவாகத்தினர் எடுத்த முடிவு .ஒன்றும் பண்ண முடியாது .
எதற்கும் விமந்தனி வீட்டிற்கு சென்று சிஸ்டம் வாங்கி வைத்துக்கொள்ளுவது நல்லது .
இலவசமாகத்தானே தருகிறார்கள் . எதற்கும் transportation cost கேளுங்கள் .தருவார்கள் .
மிகவும் நல்லவர்கள் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வை - பைக்கு குட்பை.......... லி-பை!  Empty Re: வை - பைக்கு குட்பை.......... லி-பை!

Post by ஜாஹீதாபானு Mon Feb 23, 2015 4:15 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:என்னது wife ஐ கட் பண்ணியாச்சா ? கிரிமினல் குற்றமாச்சே ?
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1122252

என்ன செய்யலாம் ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1122257

wife ஐ கட் பண்ணினால் கொலை குற்றம் . போலிசுக்கு தெரியப்படுத்தவும்
wi -fi கட் பண்ணினால் , நிருவாகத்தினர் எடுத்த முடிவு .ஒன்றும் பண்ண முடியாது .
எதற்கும் விமந்தனி வீட்டிற்கு சென்று சிஸ்டம் வாங்கி வைத்துக்கொள்ளுவது நல்லது .
இலவசமாகத்தானே தருகிறார்கள் . எதற்கும் transportation cost கேளுங்கள் .தருவார்கள் .
மிகவும் நல்லவர்கள் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1122264

ஹா ஹா

குடுக்குறது ஓசில இதுல transport கு காசு கேட்டா குடுத்த கம்ப்யூட்டரை பிடுங்கி வச்சிட்டு தலைல அடிச்சி விரட்டுவாங்க அய்யோ, நான் இல்லை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வை - பைக்கு குட்பை.......... லி-பை!  Empty Re: வை - பைக்கு குட்பை.......... லி-பை!

Post by krishnaamma Mon Feb 23, 2015 4:43 pm

புதிய தொழில் நுட்பம் பற்றிய பகிர்வு சூப்பர் ஐயா புன்னகை
.
.
.
பானு, யாரோட wife ஐ கட் பண்ணிட்டாங்க? ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வை - பைக்கு குட்பை.......... லி-பை!  Empty Re: வை - பைக்கு குட்பை.......... லி-பை!

Post by ஜாஹீதாபானு Mon Feb 23, 2015 4:56 pm

ஆபிஸ்ல தான்மா கட் செய்துட்டாங்க ... ஹுமேரா இருக்கும் சிஸ்டத்தில் தான் தான் வைபை ரிசீவர் இருக்கும் அதுல பாஸ்வேர்ட் பார்த்து நாங்க உபயோகப்படுத்தினோம் . இப்ப அவ சிஸ்டத்துல நெட் கனெக்ட் கட் செய்துட்டாங்க.... அவுங்க மட்டும் வைப்பை உபயோகிக்கிறாங்க . எங்க பாஸ்வேர்ட் போட்டு உபயோகிக்கிறாங்கநு தெரியலமா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வை - பைக்கு குட்பை.......... லி-பை!  Empty Re: வை - பைக்கு குட்பை.......... லி-பை!

Post by krishnaamma Mon Feb 23, 2015 5:04 pm

ஜாஹீதாபானு wrote:ஆபிஸ்ல தான்மா கட் செய்துட்டாங்க ... ஹுமேரா இருக்கும் சிஸ்டத்தில் தான் தான் வைபை ரிசீவர் இருக்கும் அதுல பாஸ்வேர்ட் பார்த்து நாங்க உபயோகப்படுத்தினோம் . இப்ப அவ சிஸ்டத்துல நெட் கனெக்ட் கட் செய்துட்டாங்க.... அவுங்க மட்டும் வைப்பை உபயோகிக்கிறாங்க . எங்க பாஸ்வேர்ட் போட்டு உபயோகிக்கிறாங்கநு தெரியலமா
மேற்கோள் செய்த பதிவு: 1122280

புரிந்தது பானு...நான் Wi  - Fi  க்கு பதில் Wife  என்று போட்டேன் பாருங்கோ புன்னகை...........சும்மா உங்களை கலாட்டா செய்தேன் புன்னகை..........பின் இப்போ எப்படி வரீங்க?..data  connection  ஆ?..............


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வை - பைக்கு குட்பை.......... லி-பை!  Empty Re: வை - பைக்கு குட்பை.......... லி-பை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum