Latest topics
» நாவல்கள் வேண்டும்by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பென் டிரைவ்வுல , எதுனா மிக்கியமான மேட்டர்
Page 1 of 1
பென் டிரைவ்வுல , எதுனா மிக்கியமான மேட்டர்
நாம வெச்சிக்கீர பென் டிரைவ்வுல , எதுனா மிக்கியமான மேட்டர்
வெச்சிருப்போம் !! அத்த பாஸ் குடுத்து லாக் பண்றது பத்தி இப்போ
பாக்கலாம் ,
இங்க போய் இந்த சாப்ட்வேர் down load பண்ணிக்கோங்க !!
( 79 Kb அளவு தான் ) அப்பால ,
அத open பண்ணி run பண்ணுங்க, இது மேரி ஒரு ஐகான் வரும்
![பென் டிரைவ்வுல , எதுனா மிக்கியமான மேட்டர் 1](https://2img.net/h/3.bp.blogspot.com/_xbJgCmeOGl8/SvfviNMRGuI/AAAAAAAAAQ4/uW34iTgmaHM/s320/1.jpg)
இப்போ !! மொதல்ல நம்ப பென் டிரைவை போடுங்க !! அப்பால,
இதை ஓபன் பண்ணுங்க !! உங்களுக்கு இது போல் ஓபன் ஆகும்,
![பென் டிரைவ்வுல , எதுனா மிக்கியமான மேட்டர் Capture6](https://2img.net/h/3.bp.blogspot.com/_xbJgCmeOGl8/SvfzngUf4TI/AAAAAAAAARI/1h4Yx6NFDaI/s320/capture6.jpg)
உங்கள் விருப்பம் போல் password கொடுக்கலாம்
(அதில் 16 digit என இருப்பதை பார்த்து மிரள வேண்டாம் }
இதில் old password என்பதை விட்டு விட்டு , new pass word என்பதையும்
அதை மறுபடி type செய்யவும் , HInt கொடுக்க வேண்டாம் ,
பிறகு Apply கொடுக்கவும் , முடிந்தது ,அதை remove செய்து விட்டு
மீண்டும் போடும் போது தான் லாக் ஆகும் ,
நமது பென் டிரைவ் இப்போது லாக் ஆகி விட்டது ,
![பென் டிரைவ்வுல , எதுனா மிக்கியமான மேட்டர் Capture7](https://2img.net/h/2.bp.blogspot.com/_xbJgCmeOGl8/Svf0TQbjoGI/AAAAAAAAARQ/jtIc6cwBf-U/s320/capture7.jpg)
இப்போது , பென் டிரைவை எடுத்து விடுங்கள் மீண்டும் அதை
போட்டுவிட்டு mycomputer சென்று open செய்து பாருங்கள் ,
இது போல் வரும் ,
![பென் டிரைவ்வுல , எதுனா மிக்கியமான மேட்டர் Capture4](https://2img.net/h/4.bp.blogspot.com/_xbJgCmeOGl8/Svf1n8-nlYI/AAAAAAAAARY/Fa0keLedoB8/s320/capture4.jpg)
மீண்டும் உங்கள் பென் டிரைவை மீட்க்க முதலில் உள்ள ஐகானை ஓபன்
செய்து அதில் unlock என்பதை பிரஸ் செய்தால் இது போல் தோன்றும் ,
![பென் டிரைவ்வுல , எதுனா மிக்கியமான மேட்டர் Capture3](https://2img.net/h/4.bp.blogspot.com/_xbJgCmeOGl8/Svf1--i7ipI/AAAAAAAAARg/GGo3i7JhJHY/s320/capture3.jpg)
இதில் உங்கள் password கொடுத்து OK செய்யுங்கள் ,
அவ்வளவு தான் , உங்கள் pen டிரைவ் மீண்டும் செயல் படும் ,
மீண்டும் லாக் செய்வதற்கு அதே போல் செய்யவும் , ஒன்று இரண்டு
முறை செய்தால் சரியாக வரும் , உபயோகப் படுத்திப் பாருங்கள் ,

aarul- தளபதி
- பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பாக்ஸ் மேட்டர்
» செம்ம மேட்டர் மா
» தனுஷின் பெர்சனல் மேட்டர்....
» குழப்பும் கரன்சி சிக்கல் சிறுவனுக்கு ‘சப்ப மேட்டர்’
» நித்யானந்தன்-ரஞ்சிதா மேட்டர் தப்பே இல்லை!-சோனா
» செம்ம மேட்டர் மா
» தனுஷின் பெர்சனல் மேட்டர்....
» குழப்பும் கரன்சி சிக்கல் சிறுவனுக்கு ‘சப்ப மேட்டர்’
» நித்யானந்தன்-ரஞ்சிதா மேட்டர் தப்பே இல்லை!-சோனா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|