ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நியூசிலாந்தில் ஒரு தாஜ் மஹால்

4 posters

Go down

நியூசிலாந்தில் ஒரு தாஜ் மஹால் Empty நியூசிலாந்தில் ஒரு தாஜ் மஹால்

Post by தாமு Tue Nov 10, 2009 6:16 am


நியூசிலாந்தில் ஒரு தாஜ் மஹால் Main_1516


உலகப் புகழ் பெற்ற தாஜ்மஹாலைப் போலவே நியூசிலாந்தில் ஒரு தாஜ் மஹால் நகலை உருவாக்கும் முயற்சியில் இந்தியர்கள் சிலர் இறங்கியுள்ளனர். அச்சு அசலாக இந்தியாவில் உள்ளதைப் போலவே இந்த தாஜ்மஹால் உருவாகவுள்ளது. நியூசிலாந்து தலைநகர் ஆக்லாந்தில் இந்த புதிய தாஜ் மஹாலை கட்டி எழுப்பவுள்ளனர்.

ஆக்லாந்தின் புறநகரான ஈடன் சே பகுதியில் உள்ள வடக்கு சாலையில், அமைந்துள்ள மகாத்மா காந்தி மைய வளாகத்தில் இந்த தாஜ்மஹால் கட்டப்படும். இதுகுறித்து காந்தி மையத்தின் தலைவரான கானு படேல் கூறுகையில், இந்திய கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் பிரமாண்டத்தை இந்த புதிய தாஜ்மஹால் பிரதிபலிக்கும். இந்தியர்களின் பெருமையையும் இது பறை சாற்றும் என்றார்.

இந்த தாஜ்மஹாலில் மார்பிள்களால் ஆன மசோலியம், ஒரு குளம், தங்க முலாமிடப்பட்ட ஆபரணங்கள் ஆகியவை இடம் பெறும். இந்த இடத்தை ஆக்லாந்து இந்திய சங்கம் கடந்த 1990ம் ஆண்டு விலைக்கு வாங்கியது.

இந்த மாதத்திலிருந்து தாஜ் மஹால் கட்டத் தேவையான நிதி வசூலில் காந்தி மையம் இறங்கியுள்ளது. பெருமளவில் நிதி வந்து குவிவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நிதி குவிந்து வருவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த கானு படேல், நிதி பெருமளவில் வருகின்ற போதிலும் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற நிச்சயம் காலம் பிடிக்கும். உருவான பின்னர் இது ஆக்லாந்து நகரின் மிக முக்கிய அடையாளமாக மாறும்.

போதிய அளவு பணம் சேர்ந்ததும் கட்டுமானப் பணிகளைத் தொடங்குவோம் என்று கூறியுள்ளார்.
- Yaazhini V.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நியூசிலாந்தில் ஒரு தாஜ் மஹால் Empty Re: நியூசிலாந்தில் ஒரு தாஜ் மஹால்

Post by இளவரசன் Tue Nov 10, 2009 9:52 am

நியூசிலாந்தில் ஒரு தாஜ் மஹால் 755837 நியூசிலாந்தில் ஒரு தாஜ் மஹால் 755837 நியூசிலாந்தில் ஒரு தாஜ் மஹால் 755837 நியூசிலாந்தில் ஒரு தாஜ் மஹால் 755837 நியூசிலாந்தில் ஒரு தாஜ் மஹால் 755837 நியூசிலாந்தில் ஒரு தாஜ் மஹால் 755837


நம்மல பாத்து கூட copy அடிப்பாங்களா??? நியூசிலாந்தில் ஒரு தாஜ் மஹால் 838572 நியூசிலாந்தில் ஒரு தாஜ் மஹால் 838572 நியூசிலாந்தில் ஒரு தாஜ் மஹால் Icon_lol நியூசிலாந்தில் ஒரு தாஜ் மஹால் Icon_lol

நியூசிலாந்தில் ஒரு தாஜ் மஹால் 102564
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

நியூசிலாந்தில் ஒரு தாஜ் மஹால் Empty Re: நியூசிலாந்தில் ஒரு தாஜ் மஹால்

Post by VIJAY Tue Nov 10, 2009 10:01 am

மகிழ்ச்சி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

நியூசிலாந்தில் ஒரு தாஜ் மஹால் Empty Re: நியூசிலாந்தில் ஒரு தாஜ் மஹால்

Post by Manik Tue Nov 10, 2009 10:02 am

நல்ல விசயம் தானே



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நியூசிலாந்தில் ஒரு தாஜ் மஹால் Empty Re: நியூசிலாந்தில் ஒரு தாஜ் மஹால்

Post by தாமு Tue Nov 10, 2009 10:08 am

நல்ல விசயம் யார்கிட்ட இருந்தாலும் எடுத்துக்க வேண்டியது தான‌ இள..... நியூசிலாந்தில் ஒரு தாஜ் மஹால் Icon_lol

நன்றி இள, விஜய், மானிக்.... நியூசிலாந்தில் ஒரு தாஜ் மஹால் 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நியூசிலாந்தில் ஒரு தாஜ் மஹால் Empty Re: நியூசிலாந்தில் ஒரு தாஜ் மஹால்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum