ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

Top posting users this week
ayyasamy ram
'கோமாளி', 'குடிமகன்' வார்த்தைகளை சகிப்பதா சட்டமன்ற நாகரிகம்?- கருணாநிதி Poll_c10'கோமாளி', 'குடிமகன்' வார்த்தைகளை சகிப்பதா சட்டமன்ற நாகரிகம்?- கருணாநிதி Poll_m10'கோமாளி', 'குடிமகன்' வார்த்தைகளை சகிப்பதா சட்டமன்ற நாகரிகம்?- கருணாநிதி Poll_c10 
kavithasankar
'கோமாளி', 'குடிமகன்' வார்த்தைகளை சகிப்பதா சட்டமன்ற நாகரிகம்?- கருணாநிதி Poll_c10'கோமாளி', 'குடிமகன்' வார்த்தைகளை சகிப்பதா சட்டமன்ற நாகரிகம்?- கருணாநிதி Poll_m10'கோமாளி', 'குடிமகன்' வார்த்தைகளை சகிப்பதா சட்டமன்ற நாகரிகம்?- கருணாநிதி Poll_c10 
mohamed nizamudeen
'கோமாளி', 'குடிமகன்' வார்த்தைகளை சகிப்பதா சட்டமன்ற நாகரிகம்?- கருணாநிதி Poll_c10'கோமாளி', 'குடிமகன்' வார்த்தைகளை சகிப்பதா சட்டமன்ற நாகரிகம்?- கருணாநிதி Poll_m10'கோமாளி', 'குடிமகன்' வார்த்தைகளை சகிப்பதா சட்டமன்ற நாகரிகம்?- கருணாநிதி Poll_c10 
Barushree
'கோமாளி', 'குடிமகன்' வார்த்தைகளை சகிப்பதா சட்டமன்ற நாகரிகம்?- கருணாநிதி Poll_c10'கோமாளி', 'குடிமகன்' வார்த்தைகளை சகிப்பதா சட்டமன்ற நாகரிகம்?- கருணாநிதி Poll_m10'கோமாளி', 'குடிமகன்' வார்த்தைகளை சகிப்பதா சட்டமன்ற நாகரிகம்?- கருணாநிதி Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

'கோமாளி', 'குடிமகன்' வார்த்தைகளை சகிப்பதா சட்டமன்ற நாகரிகம்?- கருணாநிதி

4 posters

Go down

'கோமாளி', 'குடிமகன்' வார்த்தைகளை சகிப்பதா சட்டமன்ற நாகரிகம்?- கருணாநிதி Empty 'கோமாளி', 'குடிமகன்' வார்த்தைகளை சகிப்பதா சட்டமன்ற நாகரிகம்?- கருணாநிதி

Post by சிவா Fri Feb 20, 2015 11:38 pm



'கோமாளி', 'குடிமகன்' என்று விமர்சிப்பதையும் வருணிப்பதையும் எதிர்க்கட்சிகள் கேட்டுக்கொண்டு சும்மா இருப்பதுதான் சட்டமன்றத்தில் நாகரிகமா? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட கேள்வி - பதில் அறிக்கை:

"பன்னீர்செல்வம் தலைமையில் இயங்கும் தமிழக சட்டப்பேரவை எவ்வாறு செயல்படுகிறது?

பன்னீர்செல்வம் தலைமையில் இயங்கும் தமிழக சட்டப்பேரவையில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஓர் உறுப்பினர், எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினரை 'கோமாளி' என்று அவையிலே விமர்சனம் செய்கிறார்.

கேட்டால் பேரவைத் தலைவரும், அமைச்சரும் அந்த வார்த்தை பயன்படுத்தக் கூடாத வார்த்தை அல்ல, ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டுள்ளது என்று பதில் கூறுகிறார்கள்.

கோமாளி என்ற வார்த்தையைப் பொதுப்படையாகக் கூறுவதற்கும், மற்றொரு உறுப்பினரைக் குறிப்பிட்டுக் கூறுவதற்கும் வேறுபாடு கிடையாதா? அதற்காக வெளியேற்றி விட்டார்கள்.

கோமாளி என்று பேசிய உறுப்பினர் எதிர்க்கட்சியிலே இருந்தபோது எப்படியெல்லாம் பேசினார்? அவர் வெளியேற்றப்பட்ட போது, அவைக் காவலர்கள் மீதெல்லாம் தாக்குதல் நடத்திய புகைப்படமே அப்போது வெளிவந்ததது.

தேமுதிகவைப் பொறுத்தவரையில், எதிர்க்கட்சித் தலைவரை 'குடிமகன்' என்று ஆளுங்கட்சி உறுப்பினர் வருணித்தால், எதிர்க்கட்சிக்காரர்கள் அதைக் கேட்டுக் கொண்டு சும்மா இருக்க வேண்டுமா? அதுதான் இந்தச் சட்டமன்றத்தில் நாகரிகமா? பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு அல்லவா?

ஆளுங்கட்சி உறுப்பினர் இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரை விமர்சனம் செய்தால், இவர்களுடைய தலைவியைப் பற்றி அவர்கள் எதிர்வாதம் செய்ய நேரிடுகிறது. அதை எதிர்த்துக் கேட்டால் வெளியேற்றம்!

ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எதை வேண்டுமென்றாலும் பேசுவார்கள்; அதை எதிர்க்கட்சிகள் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் சட்டமன்ற ஜனநாயகமாம்! இதுதான் இப்போது நடக்கிறது'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.


'கோமாளி', 'குடிமகன்' வார்த்தைகளை சகிப்பதா சட்டமன்ற நாகரிகம்?- கருணாநிதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

'கோமாளி', 'குடிமகன்' வார்த்தைகளை சகிப்பதா சட்டமன்ற நாகரிகம்?- கருணாநிதி Empty Re: 'கோமாளி', 'குடிமகன்' வார்த்தைகளை சகிப்பதா சட்டமன்ற நாகரிகம்?- கருணாநிதி

Post by ayyasamy ram Sat Feb 21, 2015 4:54 am


அநாகரீகத்தை ஆரம்பித்து வைத்தவர் பேசுகிறார்...!
-
புன்னகை புன்னகை
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84574
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

'கோமாளி', 'குடிமகன்' வார்த்தைகளை சகிப்பதா சட்டமன்ற நாகரிகம்?- கருணாநிதி Empty Re: 'கோமாளி', 'குடிமகன்' வார்த்தைகளை சகிப்பதா சட்டமன்ற நாகரிகம்?- கருணாநிதி

Post by ராஜா Sat Feb 21, 2015 12:45 pm

ayyasamy ram wrote:
அநாகரீகத்தை ஆரம்பித்து வைத்தவர் பேசுகிறார்...!
-
புன்னகை புன்னகை
-
சூப்பருங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

'கோமாளி', 'குடிமகன்' வார்த்தைகளை சகிப்பதா சட்டமன்ற நாகரிகம்?- கருணாநிதி Empty Re: 'கோமாளி', 'குடிமகன்' வார்த்தைகளை சகிப்பதா சட்டமன்ற நாகரிகம்?- கருணாநிதி

Post by M.Saranya Sat Feb 21, 2015 4:03 pm

ராஜா wrote:
ayyasamy ram wrote:
அநாகரீகத்தை ஆரம்பித்து வைத்தவர் பேசுகிறார்...!
-
புன்னகை புன்னகை
-
சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1121877


சரியாக சொன்னீர்கள் .... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

'கோமாளி', 'குடிமகன்' வார்த்தைகளை சகிப்பதா சட்டமன்ற நாகரிகம்?- கருணாநிதி W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

'கோமாளி', 'குடிமகன்' வார்த்தைகளை சகிப்பதா சட்டமன்ற நாகரிகம்?- கருணாநிதி Empty Re: 'கோமாளி', 'குடிமகன்' வார்த்தைகளை சகிப்பதா சட்டமன்ற நாகரிகம்?- கருணாநிதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum