Latest topics
» நாவல்கள் வேண்டும்by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Guna.D |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹீரோயின் முகத்தை அடிக்கடி க்ளோசிப்ல காட்டினது தப்பா போச்சு..!!
2 posters
Page 1 of 1
ஹீரோயின் முகத்தை அடிக்கடி க்ளோசிப்ல காட்டினது தப்பா போச்சு..!!
![ஹீரோயின் முகத்தை அடிக்கடி க்ளோசிப்ல காட்டினது தப்பா போச்சு..!! MYogIzpzTPaEbpoQpWVT+19-1418971827-priyanka-chopra44-600](https://www.filepicker.io/api/file/mYogIzpzTPaEbpoQpWVT+19-1418971827-priyanka-chopra44-600.jpg)
-
கதாநாயகியோட முகத்தை அடிக்கடி க்ளோஸ் அப்ல
காட்ட வேணாம்னு சொன்னேனே...! கேட்டீங்களா?
-
ஏன்யா...! என்னாச்சு?
-
பேய்ப் படம்னு யாரும் பார்க்க வரமாட்டேகிறாங்க.!
-
-------------------------------------
-
கதை எழுதுபவரை விளம்பரம் எழுத சொன்னது
தப்பா போச்சுடா..!
-
ஏன்?
-
விளம்பரத்திற்கு கீழே அனைத்தும் கற்பனையே
என்று எழுதிவிட்டார்...!!
-
---------------------------------------
-
படம் பார்க்க வந்தவர்களுக்கு ஏன் இஞ்சி மிட்டாய்
கொடுக்கிறார்கள்..?
-
திரைக்கதையை ஜீரணிக்கத்தான்...!!
-
------------------------------------
-
சினிமாங்கறது என் ரத்தத்துல ஊறினது சார்..!
-
சரி... ஏன் ஒரு மாதிரியான படமாவே எடுக்கிறீங்க.?
-
என் ரத்தம் ஏ குரூப் ஆச்சே...!
-
----------------------------------------
-
ஹீரோ சொந்த குரல்ல பாடியே தீருவேன்னு அடம்
பிடிக்கிறாரு சார்!
-
சரி ஆம்பத்திலேயே ஒரு மந்திரவாதி வந்து அவரை
கழுதையா மத்திடறது மாதிரி எடுத்திடலாம்...!!
-
-------------------------------------
-
காமெராமேன் தன் அஸிஸ்டெண்டை ஏன் வேலையை
விட்டு நிறுத்திட்டார்?
-
ஷாட் நல்லா வந்திருக்கானு காமராவை திறந்து
பார்த்தானாம்...!!
-
----------------------------------------
படித்ததில் பிடித்தது
Re: ஹீரோயின் முகத்தை அடிக்கடி க்ளோசிப்ல காட்டினது தப்பா போச்சு..!!
//கதாநாயகியோட முகத்தை அடிக்கடி க்ளோஸ் அப்ல
காட்ட வேணாம்னு சொன்னேனே...! கேட்டீங்களா?
-
ஏன்யா...! என்னாச்சு?
-
பேய்ப் படம்னு யாரும் பார்க்க வரமாட்டேகிறாங்க.!//
ஜோக்கெல்லாம் நல்லா த்தான் இருக்கு ராம் அண்ணா.................என்றாலும் பேய் ஜோக்கு பக்கத்தில் பாவம் பிரியங்கா சோப்ரா
காட்ட வேணாம்னு சொன்னேனே...! கேட்டீங்களா?
-
ஏன்யா...! என்னாச்சு?
-
பேய்ப் படம்னு யாரும் பார்க்க வரமாட்டேகிறாங்க.!//
ஜோக்கெல்லாம் நல்லா த்தான் இருக்கு ராம் அண்ணா.................என்றாலும் பேய் ஜோக்கு பக்கத்தில் பாவம் பிரியங்கா சோப்ரா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கதாநாயகி முகத்தை அடிக்கடி க்ளோசப்ல காட்டினது நல்லதா போச்சு...!
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
» எண்ணிப் பாருங்கள்..னு சொன்னது தப்பா போச்சு...!!
» அவ சமையல் பிடிக்கலைன்னு சொன்னது தப்பா போச்சு…!
» டீச்சருக்கு லவ் லெட்டர் கொடுத்தது தப்பா போச்சு…!
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
» எண்ணிப் பாருங்கள்..னு சொன்னது தப்பா போச்சு...!!
» அவ சமையல் பிடிக்கலைன்னு சொன்னது தப்பா போச்சு…!
» டீச்சருக்கு லவ் லெட்டர் கொடுத்தது தப்பா போச்சு…!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|