Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு கிளிக்கில் வீட்டுக்கே வரும் சேவு ,சென்னப்பட்டனா மர பொம்மைகள், பத்தமடை பாய்....
3 posters
Page 1 of 1
ஒரு கிளிக்கில் வீட்டுக்கே வரும் சேவு ,சென்னப்பட்டனா மர பொம்மைகள், பத்தமடை பாய்....
![ஒரு கிளிக்கில் வீட்டுக்கே வரும் சேவு ,சென்னப்பட்டனா மர பொம்மைகள், பத்தமடை பாய்.... ZBjv1K3oQ3mbWEZfPwSf+06-1423189530-nativespecial-com-snacks1-600](https://www.filepicker.io/api/file/ZBjv1K3oQ3mbWEZfPwSf+06-1423189530-nativespecial-com-snacks1-600.jpg)
சென்னை: எந்த ஊரில் எது சிறப்பு அதில் யார் கை தேர்ந்தவர்கள் என்பதை ஊர் சுற்றி ஆராய்ந்து, ஒரு சிறு வட்டத்தினுள் சிக்கி இருந்த நம்ம ஊர் பாரம்பரிய தின்பண்டங்களையும், பொருட்களையும் வெகு ஜன சந்தைக்கு சீரும் சிறப்புமாக கொண்டு வந்து சேர்த்திருக்கிறது நேட்டிவ்ஸ்பெஷல்.காம். தாய்லாந்து, மெக்சிகோ, இத்தாலி போன்ற நாடுகளின் பண்டங்களுக்கு எந்த வகையிலும் குறையாத, அதைவிட சிறந்த பண்டங்கள் நம்மிடையே ஏராளம் இருந்த போதும் அவற்றை சந்தை படுத்த தவறியதால் இன்று அவர்களின் பண்டங்கள் உலக பிரசித்தி பெற்றுள்ளது.
அதே போன்று பத்தமடை பாய் போன்ற நாம் மெச்சும் பொருட்கள் இன்று கடைசி காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கின்றன. நிறைந்த தரமும், காலத்திற்கேற்ப தன்னை புதுமைப்படுத்திக் கொள்ளும் ஆற்றலும் இருந்த போதும் இவற்றை சரியான முறையில் மக்களிடம் கொண்டு சேர்க்காததால் இன்னும் இப்பொருட்கள் தங்கள் வட்டத்தினுள்ளேயே உள்ளன. எனவே இவற்றை மக்கள் முன் கொண்டு வந்து சேர்க்கும் பணியை நேட்டிவ்ஸ்பெஷல்.காம் மூலம் துவங்கி இருப்பது மகிழ்ச்சியே.
![ஒரு கிளிக்கில் வீட்டுக்கே வரும் சேவு ,சென்னப்பட்டனா மர பொம்மைகள், பத்தமடை பாய்.... Ck8n77CQMGJk7byJrCns+06-1423189511-nativespecial-com-snacks3-600](https://www.filepicker.io/api/file/ck8n77CQMGJk7byJrCns+06-1423189511-nativespecial-com-snacks3-600.jpg)
ஒரே ஒரு க்ளிக் நீங்கள் ருசித்த, ருசித்திராத அறுசுவை தூண்டும் தரமான நம்ம ஊர் பண்டங்கள் உங்கள் வீட்டு வாசலில். கடலை மிட்டாய், அருகம்புல் இட்லி போடி போன்ற குழந்தைகளுக்கான சத்தான பொருட்கள், திருநெல்வேலி அல்வா, சாத்தூர் சேவு, பள்ளபட்டி பூந்தி, தூத்துக்குடி மக்ரூன், மணப்பாறை முறுக்கு போன்ற நா சிலிர்க்கும் சுவையான பண்டங்கள், சென்னப்பட்டனா மர பொம்மைகள், பத்தமடை பாய், தஞ்சாவூர் ஓவியங்கள் என நம் கலைஞர்களின் திறம் சொல்லும் கலைப் பொருட்கள் என அனைத்தும் கிடைக்கும். தகவல் தொழில்நுட்ப உலகின் தலைப் பிள்ளைகளாகிய நமக்கும் தேன் மிட்டாய் நினைத்தால் நா ஊரத்தான் செய்கிறது.
எனவே என்றும் இளமையான நம் பண்டங்களையும், என்றென்றும் புதுமையான நம் ஊர் கைவினைப் பொருட்களையும் நம் சட்டைப் பைக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கும் நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இன் முயற்சி கட்டாயம் பாராட்டுக்கும், ஆதரவுக்கும் உரியது. எனவே நம்ம ஊர் பண்டம் சிறக்க, நா இனிக்க வாங்கி ருசிப்போம்.
ஒன் இந்தியா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஒரு கிளிக்கில் வீட்டுக்கே வரும் சேவு ,சென்னப்பட்டனா மர பொம்மைகள், பத்தமடை பாய்....
ருசியான தகவலுக்கு நன்றி அம்மா...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
![ஒரு கிளிக்கில் வீட்டுக்கே வரும் சேவு ,சென்னப்பட்டனா மர பொம்மைகள், பத்தமடை பாய்.... W5td1pX3QFi1kBRhH0I3+Affection](https://www.filepicker.io/api/file/w5td1pX3QFi1kBRhH0I3+Affection.jpg)
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: ஒரு கிளிக்கில் வீட்டுக்கே வரும் சேவு ,சென்னப்பட்டனா மர பொம்மைகள், பத்தமடை பாய்....
ம்ம்ம்ம்.......
பகிர்வுக்கு நன்றி கிருஷ்ணாம்மா.
![ஒரு கிளிக்கில் வீட்டுக்கே வரும் சேவு ,சென்னப்பட்டனா மர பொம்மைகள், பத்தமடை பாய்.... Smiley-eating-pizza-emoticon](https://2img.net/h/www.sherv.net/cm/emoticons/eating/smiley-eating-pizza-emoticon.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: ஒரு கிளிக்கில் வீட்டுக்கே வரும் சேவு ,சென்னப்பட்டனா மர பொம்மைகள், பத்தமடை பாய்....
நன்றி விமந்தனி, நன்றி சரண்யா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» புவிசார் குறியீடு பதிவேட்டில்இடம் பிடித்தது பத்தமடை பாய்
» மவுஸை தட்டினால் வீட்டுக்கே வரும் திருநெல்வேலி அல்வா, பால்கோவா, மைசூர்பாக் !
» கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நேரடியாக வரவேண்டாம் போன் செய்தால் காய்கறிகள்-பழங்கள் வீட்டுக்கே வரும் - நிர்வாகக்குழு தகவல்
» டாட்டா பாய் பாய்
» சேவு உசுள்
» மவுஸை தட்டினால் வீட்டுக்கே வரும் திருநெல்வேலி அல்வா, பால்கோவா, மைசூர்பாக் !
» கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நேரடியாக வரவேண்டாம் போன் செய்தால் காய்கறிகள்-பழங்கள் வீட்டுக்கே வரும் - நிர்வாகக்குழு தகவல்
» டாட்டா பாய் பாய்
» சேவு உசுள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|