ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப் படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள்

+8
அபிராமிவேலூ
பாலாஜி
அ.பாலா
வித்யாசாகர்
Manik
nandhtiha
mathans
மீனு
12 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் Empty இப் படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள்

Post by மீனு Tue Nov 10, 2009 2:59 am

இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் Kids-in-love


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் Empty Re: இப் படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள்

Post by mathans Tue Nov 10, 2009 5:30 am

பெண்ணே!!!
உன் கன்னத்தில்
ஏனடி இத்தனை பருக்கள்
ஒ!!!
அன்று நான் இட்ட முத்த மழையில்
முளைத்தவையா?
avatar
mathans
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Back to top Go down

இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் Empty Re: இப் படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள்

Post by nandhtiha Tue Nov 10, 2009 8:40 am

வணக்கம்
இது பிஞ்சுகளின் பரிமாற்றம். பருக்கள் இளவயதினருக்கு வரும் பருவத்தொல்லை. ஆகவே பாடல் சிறிது இடறுகிறது
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் Empty Re: இப் படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள்

Post by Manik Tue Nov 10, 2009 9:56 am

உன் அருகில் இருக்கும்
நிமிடங்கள்
என் உயிரைத் தொலைத்த
நிமிடங்கள்


உங்கள் மாணிக்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் Empty Re: இப் படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள்

Post by வித்யாசாகர் Tue Nov 10, 2009 11:49 am

அருமை அன்பு தம்பி மாணிக் மற்றும் மதன்ஸ் இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் 677196
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் Empty Re: இப் படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள்

Post by வித்யாசாகர் Tue Nov 10, 2009 11:52 am

முத்தத்தின்
அர்த்தம்
அன்பின் ஈர்ப்பெனில்;
ம்ம்ம்ம்ம்ம்மா!
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் Empty Re: இப் படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள்

Post by வித்யாசாகர் Tue Nov 10, 2009 11:53 am

ம்ம்ம்மா...
முத்தம் சுடுமாமே?
சுடவில்லையே;
அன்பின் முத்தங்கள் சுடுவதில்லை!
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் Empty Re: இப் படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள்

Post by வித்யாசாகர் Tue Nov 10, 2009 11:54 am

ன் முத்தத்தில்
எந்த காம வாடையும்
இல்லையென்பதற்கு
இந்த வானமும் பூமியும் சாட்சி!
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் Empty Re: இப் படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள்

Post by வித்யாசாகர் Tue Nov 10, 2009 11:54 am

காமமில்லா முத்தங்களே
தரப்படுகின்றன;
காண்பவரின் இதயத்தில்
காதலையே நனைத்தது முத்தம்!
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் Empty Re: இப் படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள்

Post by வித்யாசாகர் Tue Nov 10, 2009 11:54 am

இதோ.. இந்த முத்தத்தின் அர்த்தங்கள்
நீண்டு விரிந்து - நம்மை
அண்ணன் தங்கையென்று
சொல்லாது தானே!
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

இப்  படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள் Empty Re: இப் படம் பார்த்து முடிந்தால் நான்கு வரி கவிதை படையுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum