Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Today at 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:06 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:53 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:27 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:01 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 7:49 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:37 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:40 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:21 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:21 am
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 4:15 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:12 am
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 4:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:05 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:03 am
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 4:01 am
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 3:59 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:54 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:25 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:15 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:56 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:38 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:21 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 1:58 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 1:52 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:56 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 11:06 am
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 9:50 am
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 9:22 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 3:15 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sat Jun 29, 2024 6:37 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 7:28 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 1:46 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 1:41 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:38 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 8:12 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 4:10 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 1:38 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 1:32 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 1:31 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 1:29 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 11:14 am
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:50 am
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:33 am
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 2:36 am
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 2:30 am
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 2:29 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரண்டே நாளின் வசூல் சாதனை படைத்த “அனேகன்”
4 posters
Page 1 of 1
இரண்டே நாளின் வசூல் சாதனை படைத்த “அனேகன்”
![இரண்டே நாளின் வசூல் சாதனை படைத்த “அனேகன்” Anegan-anekan-movie-review-rating-dhanush](https://2img.net/h/www.selliyal.com/wp-content/uploads/2015/02/anegan-anekan-movie-review-rating-dhanush.jpg)
சென்ற வெள்ளிக்கிழமை வெளியான தனுஷின் ‘அனேகன்’ பலதரப்பட்ட ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது. கே.வீ.ஆனந்த் இயக்கிய இந்த படத்தில் அமைரா டாஸ்டர் கதாநாயகியாக நடித்துள்ளார்.
ஒரு சாதாரணமான முன்ஜென்ம கதையில், ரசிகர்களை கவரும் அளவுக்கு நடிப்பில் அசத்தியிருந்தார் தனுஷ். முதல் நாளில் 9 கோடி ரூபாய் வசூலித்த இந்த படம், இரண்டாம் நாளில் மேலும் 11 கோடி வசூல் செய்து மொத்தம் 20 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது.
இதற்காக தனுஷ், தனக்கு இந்த வெற்றியை தந்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி, மேலும் இயக்குநர் கே.வீ.ஆனந்த், நாயகி அமைரா டாஸ்டருக்கும் நன்று என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இரண்டே நாளின் வசூல் சாதனை படைத்த “அனேகன்” Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இரண்டே நாளின் வசூல் சாதனை படைத்த “அனேகன்”
முதல்நாள் ஓபனிங்: 3 ஆவது இடத்தில் அனேகன்
நேற்று முன்தினம் தனுஷின் அனேகன் திரைக்கு வந்தது. காதல் கதையை கே.வி.ஆனந்த் சுவாரஸியமாக தந்துள்ளார் எனவும், படம் கொஞ்சம் சொதப்பல் எனவும் இருவேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால், வசூல் கனகம்பீரம்.
முதல்நாளில் தமிழக திரையரங்குகளில் மட்டும் அனேகன் 5.8 கோடிகள் வசூலித்ததாக கூறப்படுகிறது. இது இந்த வருடம் வெளியான படங்களில் மூன்றாவது அதிக ஓபனிங் ஆகும்.
என்னை அறிந்தால் முதல் இடத்திலும், ஐ இரண்டாவது இடத்திலும் உள்ளன.

'என்னை அறிந்தால் '.....................
'அனேகன்' தான் முதல் இடத்தில் வரணும் சிவா...................படம் ரொம்ப அருமை
...........2 வருடங்களுக்கு முன் இதே போல 'தீம்' இல் ஒரு ஹிந்தி படம் பார்த்தேன்...........ரொம்ப நாளுக்கப்புறம் 'கரிஷ்மா கபூர்' நடித்தது................அது 3 ஜன்மம்....இது 4.............என்றாலும் இரண்டுமே சூப்பர் ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
.
.
.
(Dangerous Ishhq (Dangerous Love) is a 2012 Bollywood Supernatural thriller பிலிம்... directed by Vikram Bhatt and starring Karisma Kapoor , Divya Dutta and Jimmy Shergill ).......................முடிந்தால் அந்த படம் பாருங்கள் சிவா..............3D என்று நினைக்கிறேன்
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
.
.
.
(Dangerous Ishhq (Dangerous Love) is a 2012 Bollywood Supernatural thriller பிலிம்... directed by Vikram Bhatt and starring Karisma Kapoor , Divya Dutta and Jimmy Shergill ).......................முடிந்தால் அந்த படம் பாருங்கள் சிவா..............3D என்று நினைக்கிறேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இரண்டே நாளின் வசூல் சாதனை படைத்த “அனேகன்”
என்னை அறிந்தால் போல் ஒரு சொதப்பல் படம் நான் பார்த்ததே இல்லை - கொடுமையிலும் கொடுமை.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இரண்டே நாளின் வசூல் சாதனை படைத்த “அனேகன்”
மேற்கோள் செய்த பதிவு: 1121254யினியவன் wrote:என்னை அறிந்தால் போல் ஒரு சொதப்பல் படம் நான் பார்த்ததே இல்லை - கொடுமையிலும் கொடுமை.
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)

![குதூகலம்](/users/1813/71/41/02/smiles/168113.gif)

![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இரண்டே நாளின் வசூல் சாதனை படைத்த “அனேகன்”
நான் இன்னும் இந்த மூன்று படங்களியுமே பார்க்கவில்லை .........
பார்த்துவிட்டு பதில் பதிவிடுகிறேன்............
பார்த்துவிட்டு பதில் பதிவிடுகிறேன்............
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
![இரண்டே நாளின் வசூல் சாதனை படைத்த “அனேகன்” W5td1pX3QFi1kBRhH0I3+Affection](https://www.filepicker.io/api/file/w5td1pX3QFi1kBRhH0I3+Affection.jpg)
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 219 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்த சேவக், தனது ஒவ்வொரு ரன்னிலும் ஒரு சாதனை படைத்தார்.
» எந்திரன் முன் பதிவிலும் வசூல் சாதனை
» வசூலை வாரிக் குவிக்கும் மங்காத்தா
» சென்னை நகரில் கந்தசாமியின் ஒரு வார வசூல் சாதனை!
» சாதனை படைத்த படம்
» எந்திரன் முன் பதிவிலும் வசூல் சாதனை
» வசூலை வாரிக் குவிக்கும் மங்காத்தா
» சென்னை நகரில் கந்தசாமியின் ஒரு வார வசூல் சாதனை!
» சாதனை படைத்த படம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|