ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமிர்தாதி யோகம் பார்ப்பது எப்படி?

4 posters

Go down

request அமிர்தாதி யோகம் பார்ப்பது எப்படி?

Post by jumbolad Sun Feb 15, 2015 11:02 pm

"ஜோதிடரத்னம்" திரு. எஸ்.சந்திரசேகரன் அவர்களின் "நீங்களும் ஜோதிடர் ஆகலாம்" படித்தேன். மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. நன்றிகள்.

அதைச் சார்ந்த பஞ்சாங்கம் பார்ப்பது குறித்த ஒரு கேள்வி. தெரிந்தவர்கள் தயவு செய்து விளக்குங்களேன்.

உதாரணமாக, வாசன் சுத்த திருக்கணித பஞ்சாங்கத்தை எடுத்துக் கொள்வோம். இன்று மாசி 3 ஆம் தேதி. இன்று அமிர்தாதி யோகம் பார்த்தால் சித்-60 எனப் போட்டிருக்கிறது. இதன் பொருள் இன்று 60 நாழிகையும் சித்தயோகம். புரிகிறது.

அதையே நாளை பார்த்தால், மாசி 4. ம2-17அ என்று உள்ளது. இதே போல மாசி 7 அன்று சி38-52பி, மாசி 8 அன்று சி32-00ம, மாசி 10 அன்று ம20-08சி, மாசி 14 அன்று சி11-09அ.

இவற்றை எப்படி பொருள் கொள்வது. உதவுங்களேன்.
jumbolad
jumbolad
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 29/05/2014

Back to top Go down

request Re: அமிர்தாதி யோகம் பார்ப்பது எப்படி?

Post by சிவனாசான் Mon Feb 16, 2015 5:04 am

அன்பரே அன்றன்றைய தினம் நடப்பில் உள்ள நட்சத்திரம் சஞ்சார நேரம்கொண்டு அமர்தயோகம்.சித்த யோகம் அமையும். (உ.ம்) மாசி 4.ம 2.17 என்றால் அன்று 2.17 நாழிகை வரை மரணயோகம் என்று கொள்ளவேண்டும். பிறகு அ... என்றால் அமர்தயோகம். 2.17க்கு பிறகு வேறு நட்சத்திரம் வருமே பார்............ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு கிழமையில் வேறு வேறு யோகநிலையையை கொடுக்கும்.........
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

request Re: அமிர்தாதி யோகம் பார்ப்பது எப்படி?

Post by ayyasamy ram Mon Feb 16, 2015 5:11 am

P.S.T.Rajan wrote:அன்பரே அன்றன்றைய தினம் நடப்பில் உள்ள நட்சத்திரம் சஞ்சார நேரம்கொண்டு அமர்தயோகம்.சித்த யோகம் அமையும். (உ.ம்) மாசி 4.ம 2.17 என்றால் அன்று 2.17 நாழிகை வரை மரணயோகம் என்று கொள்ளவேண்டும். பிறகு அ... என்றால் அமர்தயோகம். 2.17க்கு பிறகு வேறு நட்சத்திரம் வருமே பார்............ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு கிழமையில் வேறு வேறு யோகநிலையையை கொடுக்கும்.........
மேற்கோள் செய்த பதிவு: 1120652
-
அமிர்தாதி யோகம் பார்ப்பது எப்படி? 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

request Re: அமிர்தாதி யோகம் பார்ப்பது எப்படி?

Post by jumbolad Tue Feb 17, 2015 12:53 am

P.S.T.Rajan wrote:அன்பரே அன்றன்றைய தினம்  நடப்பில் உள்ள நட்சத்திரம் சஞ்சார நேரம்கொண்டு அமர்தயோகம்.சித்த யோகம்  அமையும். (உ.ம்)  மாசி 4.ம 2.17 என்றால் அன்று  2.17 நாழிகை வரை  மரணயோகம் என்று கொள்ளவேண்டும். பிறகு அ... என்றால்  அமர்தயோகம். 2.17க்கு பிறகு வேறு நட்சத்திரம் வருமே பார்............ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு கிழமையில் வேறு வேறு யோகநிலையையை கொடுக்கும்.........
மேற்கோள் செய்த பதிவு: 1120652

அற்புதம் ஐயா! குழப்பம் தீர்ந்தது. அமிர்தாதி யோகம் பார்ப்பது எப்படி? 3838410834  அமிர்தாதி யோகம் பார்ப்பது எப்படி? 103459460 அமிர்தாதி யோகம் பார்ப்பது எப்படி? 1571444738
jumbolad
jumbolad
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 29/05/2014

Back to top Go down

request Re: அமிர்தாதி யோகம் பார்ப்பது எப்படி?

Post by சிவனாசான் Tue Feb 17, 2015 4:49 am

அன்பரே...........ஜொதிடம் கற்று ....... ஜோதிடராகுங்கள் வாழ்த்துக்கள்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

request Re: அமிர்தாதி யோகம் பார்ப்பது எப்படி?

Post by T.N.Balasubramanian Tue Feb 17, 2015 6:13 pm

நல்ல பதிவு /நல்ல விளக்கம்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

request Re: அமிர்தாதி யோகம் பார்ப்பது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum