ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:42

» புன்னகை
by Anthony raj Today at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:37

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:50

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 21:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:47

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 21:39

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:37

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 21:12

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 20:54

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:00

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:53

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu 4 Jul 2024 - 18:56

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:29

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed 3 Jul 2024 - 18:03

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீர்வரிசை பொருட்கள்...புரோகிதர் மந்திரம்... ஆட்டுக்கும் நாய்க்கும் திருமணம்!

3 posters

Go down

சீர்வரிசை பொருட்கள்...புரோகிதர் மந்திரம்... ஆட்டுக்கும் நாய்க்கும் திருமணம்! Empty சீர்வரிசை பொருட்கள்...புரோகிதர் மந்திரம்... ஆட்டுக்கும் நாய்க்கும் திருமணம்!

Post by Powenraj Sun 15 Feb 2015 - 16:24

சீர்வரிசை பொருட்கள்...புரோகிதர் மந்திரம்... ஆட்டுக்கும் நாய்க்கும் திருமணம்! WDmFZ9L1T16fyh2QGXEJ+dogwithdog
சென்னை: சீர்வரிசை பொருட்கள் மற்றும் புரோகிதர் மந்திரத்தோடு  இந்து முன்னணியினர் ஆட்டுக்கும், நாய்க்கும் திருமணம் செய்து வைத்த நிகழ்ச்சி சென்னையில் நடந்துள்ளது.
உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் காதலர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இந்தியாவில் பல்வேறு தரப்பிலும் அரசியல் மற்றும் மத இயக்கங்கள் சார்பில் கடுமையான எதிர்ப்புகளும் எழுந்துள்ளது.
இந்த நிலையில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று இந்து அமைப்பினர் நூதன போராட்டங்களில் ஈடுபட்டனர். சென்னை ஆர்.கே.நகரில் இந்து முன்னணி சார்பில் ஆண் ஆட்டுக்கும், பெண் நாய்க்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

இந்து முன்னணி நிர்வாகிகள் பால்ராஜ், ராஜேந்திரன், பாஜக  பிரமுகர்கள் கிருஷ்ணகுமார், சக்திவேல் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். இதில் திருமண  சீர்வரிசை பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன.மேலும்  நிஜ திருமணத்தைப் போலவே புரோகிதர் மந்திரம் ஓத, இந்த திருமணம் நடைபெற்றது.

பாரத் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் சூளை ஏ.பி. சாலையில் நாய்களுக்குத்  திருமணம் செய்து வைக்கப்பட்டது. 2 நாய்களின் கழுத்தில் மாலை போட்டு அதனை ஊர்வலமாக அழைத்து வந்து  நாய் திருமணம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் கோபியிலும், இந்து முன்னணி சார்பில் நாய்களுக்குத்  திருமணம் நடைபெற்றது. கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரத்தில் இந்து மகாசபா அமைப்பினர் நாய்களுக்குத்  திருமணம் செய்து வைத்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

விகடன்


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

சீர்வரிசை பொருட்கள்...புரோகிதர் மந்திரம்... ஆட்டுக்கும் நாய்க்கும் திருமணம்! Empty Re: சீர்வரிசை பொருட்கள்...புரோகிதர் மந்திரம்... ஆட்டுக்கும் நாய்க்கும் திருமணம்!

Post by ayyasamy ram Mon 16 Feb 2015 - 6:17

சீர்வரிசை பொருட்கள்...புரோகிதர் மந்திரம்... ஆட்டுக்கும் நாய்க்கும் திருமணம்! 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82805
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சீர்வரிசை பொருட்கள்...புரோகிதர் மந்திரம்... ஆட்டுக்கும் நாய்க்கும் திருமணம்! Empty Re: சீர்வரிசை பொருட்கள்...புரோகிதர் மந்திரம்... ஆட்டுக்கும் நாய்க்கும் திருமணம்!

Post by சிவனாசான் Mon 16 Feb 2015 - 8:01

எல்லாம் சினி கற்பனையே. கற்பனை என்னவோஅபாரமாக இருக்கலாம் அதற்காகவா அத்து மீறல்கள். கலாச்சாரம் என்பது மிருகத்தனமாக செயல்படுவதா...???????வயல்களுக்கு எதற்கு வரப்பு போடராங்க அதுபோல....... ..வரப்பில்லை என்றால் சமவெளிங்க ...வரப்பிருந்தால்தான் வயலுக்கு அழகு...அதுபோல ...என்னங்க இது காதலர்தினமாம் காதலர் தினம் ..சமவெளிபோலாகவா........!!!!!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

சீர்வரிசை பொருட்கள்...புரோகிதர் மந்திரம்... ஆட்டுக்கும் நாய்க்கும் திருமணம்! Empty Re: சீர்வரிசை பொருட்கள்...புரோகிதர் மந்திரம்... ஆட்டுக்கும் நாய்க்கும் திருமணம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா? புரோகிதர் மந்திரம் சொல்ல
» நேபாளத்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணம்: இந்து புரோகிதர் நடத்தி வைத்தார்
» நேபாளத்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணம்: இந்து புரோகிதர் நடத்தி வைத்தார்
»  ஜி-7 தலைவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி அசத்திய பிரதமர் மோடி...என்னென்ன பொருட்கள்?
» முதல் திருமணம் மறைத்து இரண்டாம் திருமணம் செய்த கொத்தனார் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum