ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைவருக்கு ஓவரா ஜொள்ளு விடற பழக்கம் இருக்காம்..!

5 posters

Go down

 தலைவருக்கு ஓவரா ஜொள்ளு விடற பழக்கம் இருக்காம்..! Empty தலைவருக்கு ஓவரா ஜொள்ளு விடற பழக்கம் இருக்காம்..!

Post by ayyasamy ram Fri Feb 13, 2015 9:01 am

 தலைவருக்கு ஓவரா ஜொள்ளு விடற பழக்கம் இருக்காம்..! YtTJDqTiQkunAPkA39ZN+th(15)
-

தலைவருக்கு ஓவரா ஜொள்ளு விடற பழக்கம் இருக்காம்..!
-
அதுக்கு...?
-
அவரோட சிலையை ஏதாவது லேடீஸ் காலேஜ் வாசல்ல
வைக்கச் சொல்றார்...!
-
ஜே.தனலட்சுமி
-
------------------------------------------
-
தலைவர் ஏன் ஆம்புலன்ஸ்ல கட்சி ஆபிசுக்கு வர்றார்,.?
-
மகளிரணித்தலைவி மேல அவருக்கு காதல் நோய்
இருக்காம்...!
-
அம்பை தேவா
-
---------------------------------------
-
தலைவர் ஏன் கோபமா இருக்கார்...?
-
கட்சியில கோஷ்டிச் சண்டைக்கு ஹாலிவுட்ல இருந்து
ஸ்டண்ட் மாஸ்டர் வரவழைச்சிருக்காங்களாம்..!
-
--------------------------------------
-
என்னதான் ஈசி சேரை ஒருத்தர் ப்ரீயா கொடுத்தாலும் ,
அதை ஈசிசேர்னுதான் சொல்லுவாங்க, ஓசி சேர்னு
சொல்ல மாட்டாங்க...!
-
கா.பசும்பொன்
-
------------------------------------------
-
பேங்க் கடனுக்கு வட்டி விகிதம் தெரியும்,
நேர்த்திக் கடனுக்கோ நன்றிக் கடனுக்கோ வட்டி
விகிதம் தெரியுமா..?

- கடன் வாங்கி கட்டாமல் தலைமறைவாய் வாழ்வோர்
சங்கம்
-
--பெ.பாண்டியன்
-
===============================================
நன்றி: குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 தலைவருக்கு ஓவரா ஜொள்ளு விடற பழக்கம் இருக்காம்..! Empty Re: தலைவருக்கு ஓவரா ஜொள்ளு விடற பழக்கம் இருக்காம்..!

Post by மாணிக்கம் நடேசன் Fri Feb 13, 2015 2:27 pm

இங்க அதிகமா ஜொல்லு விடுரது யாரு, நம்ம தல, அதாவது எங்க மாமா அங்களா? அதுக்காக சிலை எல்லாம் வேண்டாம், எங்க மாமா அங்களையே அங்க நிறுத்திடுவோம்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

 தலைவருக்கு ஓவரா ஜொள்ளு விடற பழக்கம் இருக்காம்..! Empty Re: தலைவருக்கு ஓவரா ஜொள்ளு விடற பழக்கம் இருக்காம்..!

Post by சிவா Fri Feb 13, 2015 5:13 pm

மாணிக்கம் நடேசன் wrote:இங்க அதிகமா ஜொல்லு விடுரது யாரு, நம்ம தல, அதாவது எங்க மாமா அங்களா? அதுக்காக சிலை எல்லாம் வேண்டாம், எங்க மாமா அங்களையே அங்க நிறுத்திடுவோம்.
எல்லாம் உங்ககிட்ட இருந்து கற்றுக் கொண்டதுதானே! ஜாலி


 தலைவருக்கு ஓவரா ஜொள்ளு விடற பழக்கம் இருக்காம்..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 தலைவருக்கு ஓவரா ஜொள்ளு விடற பழக்கம் இருக்காம்..! Empty Re: தலைவருக்கு ஓவரா ஜொள்ளு விடற பழக்கம் இருக்காம்..!

Post by மாணிக்கம் நடேசன் Fri Feb 13, 2015 7:43 pm

யாரு, நானா? என் கிட்டு இருந்து எங்க மாமா அங்கள் கத்துக் கிட்டாராம். இது பெரிய கதையாவுள்ள இருக்கு.
ஏதோ நான் எனக்கு தெரிஞ்சத சொன்னேன். அந்த காலத்துல எங்கள் பாத்து எத்தன பேரு (பொண்ணுங்க) ஜொல்லு விட்டாங்க தெரியுமா, அது ஒரு கனாக் காலம், இப்போ எங்க வீட்டுக் கார அம்மாவே திரும்பி பாக்க மாட்டுராங்க. இது என்ன பாக்கிர மூஞ்சி மாரியா இருக்குன்னு கேக்குராங்க. முகம் கூட இல்ல மூஞ்சின்னுராங்க.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

 தலைவருக்கு ஓவரா ஜொள்ளு விடற பழக்கம் இருக்காம்..! Empty Re: தலைவருக்கு ஓவரா ஜொள்ளு விடற பழக்கம் இருக்காம்..!

Post by Aathira Fri Feb 13, 2015 7:54 pm

மாணிக்கம் நடேசன் wrote:யாரு, நானா? என் கிட்டு இருந்து எங்க மாமா அங்கள் கத்துக் கிட்டாராம். இது பெரிய கதையாவுள்ள இருக்கு.
ஏதோ நான் எனக்கு தெரிஞ்சத சொன்னேன். அந்த காலத்துல எங்கள் பாத்து எத்தன பேரு (பொண்ணுங்க) ஜொல்லு விட்டாங்க தெரியுமா, அது ஒரு கனாக் காலம், இப்போ எங்க வீட்டுக் கார அம்மாவே திரும்பி பாக்க மாட்டுராங்க. இது என்ன பாக்கிர மூஞ்சி மாரியா இருக்குன்னு கேக்குராங்க. முகம் கூட இல்ல மூஞ்சின்னுராங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1120440

ஹா ஹா..ஹா ஹா..ஹா ஹா..ஹா ஹா... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


 தலைவருக்கு ஓவரா ஜொள்ளு விடற பழக்கம் இருக்காம்..! A தலைவருக்கு ஓவரா ஜொள்ளு விடற பழக்கம் இருக்காம்..! A தலைவருக்கு ஓவரா ஜொள்ளு விடற பழக்கம் இருக்காம்..! T தலைவருக்கு ஓவரா ஜொள்ளு விடற பழக்கம் இருக்காம்..! H தலைவருக்கு ஓவரா ஜொள்ளு விடற பழக்கம் இருக்காம்..! I தலைவருக்கு ஓவரா ஜொள்ளு விடற பழக்கம் இருக்காம்..! R தலைவருக்கு ஓவரா ஜொள்ளு விடற பழக்கம் இருக்காம்..! A தலைவருக்கு ஓவரா ஜொள்ளு விடற பழக்கம் இருக்காம்..! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

 தலைவருக்கு ஓவரா ஜொள்ளு விடற பழக்கம் இருக்காம்..! Empty Re: தலைவருக்கு ஓவரா ஜொள்ளு விடற பழக்கம் இருக்காம்..!

Post by Aathira Fri Feb 13, 2015 7:57 pm

[quote="ayyasamy ram"] தலைவருக்கு ஓவரா ஜொள்ளு விடற பழக்கம் இருக்காம்..! YtTJDqTiQkunAPkA39ZN+th(15)
-


-
என்னதான் ஈசி சேரை ஒருத்தர் ப்ரீயா கொடுத்தாலும் ,
அதை ஈசிசேர்னுதான் சொல்லுவாங்க, ஓசி சேர்னு
சொல்ல மாட்டாங்க...!
-
கா.பசும்பொன்
-
------------------------------------------
-
பேங்க் கடனுக்கு வட்டி விகிதம் தெரியும்,
நேர்த்திக் கடனுக்கோ நன்றிக் கடனுக்கோ வட்டி
விகிதம் தெரியுமா..?

- கடன் வாங்கி கட்டாமல் தலைமறைவாய் வாழ்வோர்
சங்கம்
-
--பெ.பாண்டியன்
-
/quote] மேற்கோள் செய்த பதிவு: 1120366

அருமை. பகிர்வுக்கு நன்றி


 தலைவருக்கு ஓவரா ஜொள்ளு விடற பழக்கம் இருக்காம்..! A தலைவருக்கு ஓவரா ஜொள்ளு விடற பழக்கம் இருக்காம்..! A தலைவருக்கு ஓவரா ஜொள்ளு விடற பழக்கம் இருக்காம்..! T தலைவருக்கு ஓவரா ஜொள்ளு விடற பழக்கம் இருக்காம்..! H தலைவருக்கு ஓவரா ஜொள்ளு விடற பழக்கம் இருக்காம்..! I தலைவருக்கு ஓவரா ஜொள்ளு விடற பழக்கம் இருக்காம்..! R தலைவருக்கு ஓவரா ஜொள்ளு விடற பழக்கம் இருக்காம்..! A தலைவருக்கு ஓவரா ஜொள்ளு விடற பழக்கம் இருக்காம்..! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

 தலைவருக்கு ஓவரா ஜொள்ளு விடற பழக்கம் இருக்காம்..! Empty Re: தலைவருக்கு ஓவரா ஜொள்ளு விடற பழக்கம் இருக்காம்..!

Post by மாணிக்கம் நடேசன் Sat Feb 14, 2015 9:20 am

கடன் வாங்கிட்டு அத திருப்ப கட்டாவர்கள் சங்கம் இருக்கு அதுக்கு நான் தான் தலைவர், ஆதிரா அக்கா இத யாரு கிட்டேயும் சொல்லிடாதீங்க. எங்க சங்கத்துக்கு செயலாளர் அதுவும் ( கெளரவ செயலாளர் )எங்க மாமா அங்கள் தான். சங்கத்தின் சார்பாக அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துகள்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

 தலைவருக்கு ஓவரா ஜொள்ளு விடற பழக்கம் இருக்காம்..! Empty Re: தலைவருக்கு ஓவரா ஜொள்ளு விடற பழக்கம் இருக்காம்..!

Post by M.Saranya Sat Feb 14, 2015 5:08 pm

அருமையான நகைச்சுவை.....



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

 தலைவருக்கு ஓவரா ஜொள்ளு விடற பழக்கம் இருக்காம்..! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

 தலைவருக்கு ஓவரா ஜொள்ளு விடற பழக்கம் இருக்காம்..! Empty Re: தலைவருக்கு ஓவரா ஜொள்ளு விடற பழக்கம் இருக்காம்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum