ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்தவர்களை கொண்டு அமைகிறது டில்லி சட்டசபை

2 posters

Go down

படித்தவர்களை கொண்டு அமைகிறது டில்லி சட்டசபை Empty படித்தவர்களை கொண்டு அமைகிறது டில்லி சட்டசபை

Post by சிவா Thu Feb 12, 2015 11:43 am

புதுடில்லி : புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 70 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட டில்லி சட்டசபையில் 17 பேர் பட்ட மேற்படிப்பு முடித்தவர்கள், 29 பேர் பட்டபடிப்பு முடித்தவர்கள் ஆவர். 70 பேரில் 5 எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே பள்ளி படிப்பு மட்டும் முடித்தவர்கள்.

பட்டதாரி எம்.எல்.ஏ.,க்கள் :

தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்யப்பட்ட பிரமான பத்திரத்தின் அடிப்படையில், 5 பேர் மட்டும் தங்களின் கல்வித் தகுதியை பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 தேர்ச்சி பெற்றதாக குறிப்பிட்டுள்ளனர். முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட 29 பேர் பட்டதாரிகள் ஆவர். ஆம்ஆத்மியின் கோபால் ராய், மணிஷ் சிசோடியா, சோம்நாத் பார்தி, பா.ஜ.,வின் விஜேந்தர் குப்தா உள்ளிட்ட 17 பேர் பட்டமேற்படிப்பு முடித்தவர்கள்.

கெஜ்ரிவால் அமைச்சரவை :

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் அமைய உள்ள டில்லி அமைச்சரவையில் மனிஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின், ஆதர்ஷ் சாஸ்திரி, சவ்ரப் பரத்வாஜ், சந்தீப் குமார், கபில் மிஷ்ரா, ஜிதேந்திர டோமர், ஆசிம் அகமது உள்ளிட்டோர் இடம்பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர்களில் மனிஷ் சிசோடியாவிற்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும், நகர்புற வளர்ச்சித்துறை அவரது கட்டுப்பாட்டில் இயங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பந்தனா குமாரி துணை சபாநாயகராக நியமிக்கப்படுவார் எனவும் கூறப்படுகிறது. கட்சி உறுப்பினர்களுடன் இன்று ஆலோசித்து அமைச்சரவை சகாக்களை தேர்வு செய்ய கெஜ்ரிவால் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

ரகசியம் காக்கும் ஆம்ஆத்மி :

கெஜ்ரிவால் அமைச்சரவையில் யார், யார் இடம்பெற போகிறார்கள், அவர்களில் யார் யாருக்கு எந்த துறை ஒதுக்கப்பட உள்ளது என்பது குறித்த விபரங்களை ஆம்ஆத்மி கட்சி ரகசியமாக வைத்துள்ளது. உத்தேச பட்டியல் குறித்த விபரம் வெளியே கசிந்திருந்தாலும், அமைச்சரவை உறுப்பினர்கள் குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும், அதனை கட்சி தலைவரும் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தான் முடிவு செய்வார் எனவும் ஆம்ஆத்மி கட்சியினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அமைச்சரவையில் பெரும்பாலும் புதிய முகங்களே இடம்பெற உள்ளதாகவும், அவர்களில் ஒரு பெண் உறுப்பினர் இடம்பெறுவார் எனவும், ஒரு அமைச்சர் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவராக இருப்பார் எனவும் மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

[note]தமிழகம் இன்னும் படிக்காத அரசியல் முட்டாள்களையே நம்பிக்கொண்டிருக்கிறது [/note]


படித்தவர்களை கொண்டு அமைகிறது டில்லி சட்டசபை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படித்தவர்களை கொண்டு அமைகிறது டில்லி சட்டசபை Empty Re: படித்தவர்களை கொண்டு அமைகிறது டில்லி சட்டசபை

Post by M.Saranya Thu Feb 12, 2015 1:10 pm

அருமையான தகவல் தந்தமைக்கு நன்றி......



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

படித்தவர்களை கொண்டு அமைகிறது டில்லி சட்டசபை W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum