ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டீச்சர் - ஒரு பக்க கதை

+3
M.Saranya
krishnaamma
ayyasamy ram
7 posters

Go down

டீச்சர் - ஒரு பக்க கதை Empty டீச்சர் - ஒரு பக்க கதை

Post by ayyasamy ram Sun Feb 08, 2015 10:15 pm

பள்ளிக்கூட வாசலில் கிழவியின் இட்லிக்கடை.
அங்கே சீருடையோடு இருந்த இரண்டு
மாணவிகளை கிழவி
விரட்டி வேலை வாங்கிக் கொண்டிருந்தாள்.
-
உம், இரண்டு குடம் தண்ணியை வாளியில்
ஊத்துங்க. அந்த பிளேட்டையெல்லாம் கழுவுங்க,
சீக்கிரம்!
-
இதோ.. குழந்தைகள் பறந்தன.
-
அந்தப்பக்கம் வந்த தலைமையாசிரியர் கோபிநாத்,
கோபநாத்தாகி கிழவியை அழைத்தார்.
-
ஏம்மா, உனக்கு கடை வைக்க இடம் கொடுத்தா,
எங்க ஸ்டூடன்ஸை வேலை வாங்கிறியா?
போதும்...கடையை காலி பண்ணு!
-
ஸாரு...! - கிழவி பதறிப் போய் ஓடி வந்தாள்.
-
தப்பா நினைக்காதீங்க ஸாரு...இந்த ரெண்டும்
தகப்பனில்லாத புள்ளைங்க. காலையில் சாப்பிடக்
கூட வழியில்ல. நான்தான் தினம் இட்லி
கொடுத்து அனுப்பறேன்..!
-
நல்ல விஷயம்தான். அதுக்கு ஏம்ம படிக்கிற
பிள்ளைகளை வேலை வாங்கறே..?
-
சின்னப் புள்ளைங்க ஸாரு...ஓசியில் எதுவும்
கிடைக்கதூ. உழைச்சாதான் சோறு-ன்னு
இப்பவே புரிய வைக்கணும். இல்லைன்னா பிச்சை
எடுக்கற மனோபாவம் வந்துடும்.

இதனாலேயே சோம்பேறியா போயி நாளைக்கு
குறுக்கு வழியில சம்பாதிக்க நினைச்சிட்டா
தப்பில்லையா?
-
தலைமையாசிரியர் முகம் மலர்ந்தது.
-
நீயும் டீச்சர்தாம்மா...நல்ல பாடம் சொல்லிட்டே,
எனக்கும் சேர்த்து..!- என்று நகர்ந்தார் அவர்.
-
--------------------------
>மாதவி
நன்றி- குங்குமம்


-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

டீச்சர் - ஒரு பக்க கதை Empty Re: டீச்சர் - ஒரு பக்க கதை

Post by krishnaamma Sun Feb 08, 2015 10:45 pm

நல்ல கதைதான் .....இருந்தாலும்...............ஸ்கூல் uniform இல் வேலை வாங்கினால் எல்லோருக்கும் தப்பாத்தான் படும்.....பள்ளிக்கு சென்று வந்ததும் மாற்று உடை இல் வேலை செய்யலாமே?.....டிரஸ் ம் அழுக்காகாது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

டீச்சர் - ஒரு பக்க கதை Empty Re: டீச்சர் - ஒரு பக்க கதை

Post by M.Saranya Mon Feb 09, 2015 2:27 pm

krishnaamma wrote:நல்ல கதைதான் .....இருந்தாலும்...............ஸ்கூல் uniform இல் வேலை வாங்கினால் எல்லோருக்கும் தப்பாத்தான் படும்.....பள்ளிக்கு சென்று வந்ததும் மாற்று உடை இல் வேலை செய்யலாமே?.....டிரஸ் ம் அழுக்காகாது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1119614

நானும் இதை ஆமோதிக்கிறேன் அம்மா.....
நல்ல கருத்துள்ள கதை....


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

டீச்சர் - ஒரு பக்க கதை W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

டீச்சர் - ஒரு பக்க கதை Empty Re: டீச்சர் - ஒரு பக்க கதை

Post by ஜாஹீதாபானு Mon Feb 09, 2015 4:30 pm

நல்ல கதை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

டீச்சர் - ஒரு பக்க கதை Empty Re: டீச்சர் - ஒரு பக்க கதை

Post by jenisiva Mon Feb 09, 2015 4:55 pm

டீச்சர் - ஒரு பக்க கதை 3838410834 டீச்சர் - ஒரு பக்க கதை 103459460 நல்ல கதை
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Back to top Go down

டீச்சர் - ஒரு பக்க கதை Empty Re: டீச்சர் - ஒரு பக்க கதை

Post by விமந்தனி Mon Feb 09, 2015 5:16 pm

டீச்சர் - ஒரு பக்க கதை 3838410834


டீச்சர் - ஒரு பக்க கதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonடீச்சர் - ஒரு பக்க கதை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312டீச்சர் - ஒரு பக்க கதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

டீச்சர் - ஒரு பக்க கதை Empty Re: டீச்சர் - ஒரு பக்க கதை

Post by அகிலன் Mon Feb 09, 2015 5:32 pm

krishnaamma wrote:நல்ல கதைதான் .....இருந்தாலும்...............ஸ்கூல் uniform இல் வேலை வாங்கினால் எல்லோருக்கும் தப்பாத்தான் படும்.....பள்ளிக்கு சென்று வந்ததும் மாற்று உடை இல் வேலை செய்யலாமே?.....டிரஸ் ம் அழுக்காகாது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1119614

நீங்களும் டீச்சர்தான் அம்மா
நல்ல பாடம் சொல்லிட்டிங்க.


நேர்மையே பலம்
டீச்சர் - ஒரு பக்க கதை 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

டீச்சர் - ஒரு பக்க கதை Empty Re: டீச்சர் - ஒரு பக்க கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum