ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையத்தை மறக்க முயன்று கையை வெட்டிக் கொண்டவர்

+2
ஜாஹீதாபானு
சிவா
6 posters

Go down

இணையத்தை மறக்க முயன்று கையை வெட்டிக் கொண்டவர் Empty இணையத்தை மறக்க முயன்று கையை வெட்டிக் கொண்டவர்

Post by சிவா Fri Feb 06, 2015 12:07 pm

பீஜிங்: ஜியாங்சூ மாகாணம், நான்டங் நகரைச் சேர்ந்த மாணவர் ஜியா வாங், 19. இவர், 24 மணி நேரமும் இணையத்தில் பொழுதை கழிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார். அதில் இருந்து மீள வழி தெரியாமல், ஒரு விபரீத முடிவை எடுத்தார்.'சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்' என்பது போல், கை இருந்தால் தானே, விசைப் பலகையை தட்டி, இணையத்தில் விளையாட முடியும் என்று நினைத்த அவர், தனிமையான ஓரிடத்திற்கு சென்றார். அங்கிருந்த ஒரு கருங்கல் மீது தன் இடதுகை மணிக்கட்டை வைத்து, கத்தியால் ஓங்கி வெட்டி, அதை துண்டித்து விட்டார்.

அப்போது ஏற்பட்ட பயங்கரமான வலியை தாங்க முடியாத ஜியா வாங், ரத்தம் சொட்டச் சொட்ட ஒரு டாக்சியை பிடித்து, நான்டங் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு சென்று, அதன் வாசலில் மயங்கி விழுந்தார். மருத்துவர்களின் சிகிச்சையால் மயக்கம் தெளிந்த ஜியா வாங், போலீஸ் விசாரணையில், துண்டித்த மணிக்கட்டு இருக்கும் இடத்தை கூறினார். அங்கு சென்ற போலீசார், மணிக்கட்டை தேடி அலைந்து, ஒருவழியாக அதை கண்டுபிடித்து, மருத்துவர்களிடம் ஒப்படைத்தனர்.

10 மணிநேர அறுவை சிகிச்சைக்கு பின், துண்டிக்கப்பட்ட மணிக்கட்டு, மீண்டும் ஜியா வாங் உடலில் ஓர் அங்கமானது. இது, அந்த மணிக்கட்டை ஏதாவது நாய் கவ்விச் சென்றிருந்தால் சாத்தியமாகியிருக்காது என்று தெரிவித்த மருத்துவர்கள், சில நாட்கள் கழித்தே, ஜியா வாங்கின் கைவிரல்கள் பழையபடி இயங்குமா என்பது தெரிய வரும் என, கூறிவிட்டனர்.

அது இயங்காமல் இருக்க வேண்டும் என, மனதை அடக்கத் தெரியாத ஜியா வாங், பிரார்தித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


இணையத்தை மறக்க முயன்று கையை வெட்டிக் கொண்டவர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இணையத்தை மறக்க முயன்று கையை வெட்டிக் கொண்டவர் Empty Re: இணையத்தை மறக்க முயன்று கையை வெட்டிக் கொண்டவர்

Post by ஜாஹீதாபானு Sat Feb 07, 2015 4:19 pm

அடப்பாவி இப்படியுமா இருப்பான் என்ன கொடுமை சார் இது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இணையத்தை மறக்க முயன்று கையை வெட்டிக் கொண்டவர் Empty Re: இணையத்தை மறக்க முயன்று கையை வெட்டிக் கொண்டவர்

Post by M.M.SENTHIL Sat Feb 07, 2015 8:21 pm

சுத்தமான கிறுக்கன் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

இணையத்தை மறக்க முயன்று கையை வெட்டிக் கொண்டவர் Empty Re: இணையத்தை மறக்க முயன்று கையை வெட்டிக் கொண்டவர்

Post by T.N.Balasubramanian Sat Feb 07, 2015 9:20 pm

M.M.SENTHIL wrote:சுத்தமான கிறுக்கன் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
மேற்கோள் செய்த பதிவு: 1119540

கேனத்தமான நறுக்கன் அவன் !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இணையத்தை மறக்க முயன்று கையை வெட்டிக் கொண்டவர் Empty Re: இணையத்தை மறக்க முயன்று கையை வெட்டிக் கொண்டவர்

Post by விமந்தனி Sat Feb 07, 2015 10:15 pm

ஜாஹீதாபானு wrote:அடப்பாவி இப்படியுமா இருப்பான் என்ன கொடுமை சார் இது
இருக்கிறானே...... இது போன்றவர்களை என்ன செய்வது...?


இணையத்தை மறக்க முயன்று கையை வெட்டிக் கொண்டவர் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇணையத்தை மறக்க முயன்று கையை வெட்டிக் கொண்டவர் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இணையத்தை மறக்க முயன்று கையை வெட்டிக் கொண்டவர் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இணையத்தை மறக்க முயன்று கையை வெட்டிக் கொண்டவர் Empty Re: இணையத்தை மறக்க முயன்று கையை வெட்டிக் கொண்டவர்

Post by அகிலன் Sat Feb 07, 2015 10:20 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


நேர்மையே பலம்
இணையத்தை மறக்க முயன்று கையை வெட்டிக் கொண்டவர் 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

இணையத்தை மறக்க முயன்று கையை வெட்டிக் கொண்டவர் Empty Re: இணையத்தை மறக்க முயன்று கையை வெட்டிக் கொண்டவர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum