Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னை அறிந்தால் படத்துக்கு கிடைத்த வரவேற்பு ; கண் கலங்கிய அருண் விஜய்!
5 posters
Page 1 of 1
என்னை அறிந்தால் படத்துக்கு கிடைத்த வரவேற்பு ; கண் கலங்கிய அருண் விஜய்!
![என்னை அறிந்தால் படத்துக்கு கிடைத்த வரவேற்பு ; கண் கலங்கிய அருண் விஜய்! Yennai_arun](https://2img.net/h/blog.dinamani.com/wp-content/uploads/2015/02/yennai_arun.jpg)
என்னை அறிந்தால் திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை கண்டு அருண் விஜய் திரையரங்கிலேயே கண் கலங்கி உள்ளார்.
அஜித், அனுஷ்கா, த்ரிஷா, விவேக், அருண் விஜய் உட்பட பலர் நடிக்க, கெளதம் மேனன் இயக்கியுள்ள படம் என்னை அறிந்தால். இப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 400க்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. இப்படத்தின் சிறப்புக்காட்சி அதிகாலை 4.30 மணிக்கு சென்னை காசி திரையரங்கில் ஒளிபரப்பானது.
இந்தக் காட்சியை ரசிகர்களுடன் அமர்ந்து காண்பதற்காக அருண் விஜய், தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், ஐஸ்வர்யா உட்பட ஒருசில திரையுலக பிரபலங்கள் காசி தியேட்டருக்கு வந்திருந்தார்கள். இப்படத்தில் விக்டர் என்ற கேரக்டரில் அருண் விஜய் நடித்திருக்கிறார். அருண் விஜய்யின் கதாபாத்திரத்திற்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்தது. படம் முடிந்து வெளியே வந்ததும் அருண் விஜய்யைப் பார்த்து மொத்த அஜித் ரசிகர்களும் ‘‘விக்டர்… விக்டர்…’’ என கத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் ரசிகர்கள் அருகே வந்து கைகுலுக்கி நன்றி தெரிவித்தார் அருண் விஜய். அவரை அருகில் பார்த்ததும் உற்சாகமடைந்த ரசிகர்கள் அவரை தோளில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.
என்னை அறிந்தால் படத்தில் தனது கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பை கண்டு மிரண்டு போன அருண் விஜய் திரையரங்கிலேயே கண் கலங்கி உள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அருண் விஜய் கூறுகையில், “அஜித் சாருக்கு நன்றி தெரிவிக்க வார்த்தைகளே இல்லை. திரையில் எனக்கு போதிய அளவுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். இந்த வெற்றி அஜித் இல்லாமல் சாத்தியமில்லை” என்று கூறியிள்ளார். இதேபோல் மற்றொரு டுவிட்டில் “எனது திறமையை வெளிப்படுத்த வாய்ப்பளித்த கௌதம் மேனனுக்கு பெரிய நன்றி” என்றும் தெரிவித்துள்ளார்.
தினமணி!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![என்னை அறிந்தால் படத்துக்கு கிடைத்த வரவேற்பு ; கண் கலங்கிய அருண் விஜய்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: என்னை அறிந்தால் படத்துக்கு கிடைத்த வரவேற்பு ; கண் கலங்கிய அருண் விஜய்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![என்னை அறிந்தால் படத்துக்கு கிடைத்த வரவேற்பு ; கண் கலங்கிய அருண் விஜய்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: என்னை அறிந்தால் படத்துக்கு கிடைத்த வரவேற்பு ; கண் கலங்கிய அருண் விஜய்!
தகவலுக்கு நன்றி...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
![என்னை அறிந்தால் படத்துக்கு கிடைத்த வரவேற்பு ; கண் கலங்கிய அருண் விஜய்! W5td1pX3QFi1kBRhH0I3+Affection](https://www.filepicker.io/api/file/w5td1pX3QFi1kBRhH0I3+Affection.jpg)
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: என்னை அறிந்தால் படத்துக்கு கிடைத்த வரவேற்பு ; கண் கலங்கிய அருண் விஜய்!
படம் ரொம்ப போர்
................கதையே இல்லை, நிறைய விஷையங்களை தெளிவாக சொல்லலை.................எங்களை பொருத்தவரை ............மொத்தத்தில் படம் பார்த்த நேரம் வேஸ்ட்..............
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: என்னை அறிந்தால் படத்துக்கு கிடைத்த வரவேற்பு ; கண் கலங்கிய அருண் விஜய்!
மேற்கோள் செய்த பதிவு: 1119463krishnaamma wrote:படம் ரொம்ப போர்................கதையே இல்லை, நிறைய விஷையங்களை தெளிவாக சொல்லலை.................எங்களை பொருத்தவரை ............மொத்தத்தில் படம் பார்த்த நேரம் வேஸ்ட்..............
![]()
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: என்னை அறிந்தால் படத்துக்கு கிடைத்த வரவேற்பு ; கண் கலங்கிய அருண் விஜய்!
மேற்கோள் செய்த பதிவு: 1119482பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1119463krishnaamma wrote:படம் ரொம்ப போர்................கதையே இல்லை, நிறைய விஷையங்களை தெளிவாக சொல்லலை.................எங்களை பொருத்தவரை ............மொத்தத்தில் படம் பார்த்த நேரம் வேஸ்ட்..............
![]()
![]()
![]()
ஏன் பாலாஜி, உங்களுக்கு பிடித்தததா?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: என்னை அறிந்தால் படத்துக்கு கிடைத்த வரவேற்பு ; கண் கலங்கிய அருண் விஜய்!
பட விநியோகஸ்தர்கள் நஷ்ட
ஈடு கேட்டு போராட்டம் நடத்தாமல் இருந்தால் சரி...!
-
![என்னை அறிந்தால் படத்துக்கு கிடைத்த வரவேற்பு ; கண் கலங்கிய அருண் விஜய்! WuqCAEapSVCN9pvNyL2A+YenthaVaadu-Gaani-_2270238f](https://www.filepicker.io/api/file/WuqCAEapSVCN9pvNyL2A+YenthaVaadu-Gaani-_2270238f.jpg)
ஈடு கேட்டு போராட்டம் நடத்தாமல் இருந்தால் சரி...!
-
![என்னை அறிந்தால் படத்துக்கு கிடைத்த வரவேற்பு ; கண் கலங்கிய அருண் விஜய்! WuqCAEapSVCN9pvNyL2A+YenthaVaadu-Gaani-_2270238f](https://www.filepicker.io/api/file/WuqCAEapSVCN9pvNyL2A+YenthaVaadu-Gaani-_2270238f.jpg)
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தந்தை மற்றும் மகனுடன் நடித்தது எனக்கு கிடைத்த ஆசீர்வாதம் - நடிகர் அருண் விஜய்
» ‘தங்கல்’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பு: ஆமிர்கான் நெகிழ்ச்சி
» என்னை அறிந்தால் படம் எப்படி?
» விஜய் படங்களுக்கு வரவேற்பு! எஸ்.ஏ.சந்திரசேகர் பெருமிதம்!!
» அஜீத்தின் “என்னை அறிந்தால்” ட்ரெய்லர் டிச.24ல் வெளியீடு
» ‘தங்கல்’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பு: ஆமிர்கான் நெகிழ்ச்சி
» என்னை அறிந்தால் படம் எப்படி?
» விஜய் படங்களுக்கு வரவேற்பு! எஸ்.ஏ.சந்திரசேகர் பெருமிதம்!!
» அஜீத்தின் “என்னை அறிந்தால்” ட்ரெய்லர் டிச.24ல் வெளியீடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|