ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை அறிந்தால் படத்துக்கு கிடைத்த வரவேற்பு ; கண் கலங்கிய அருண் விஜய்!

5 posters

Go down

என்னை அறிந்தால் படத்துக்கு கிடைத்த வரவேற்பு ; கண் கலங்கிய அருண் விஜய்! Empty என்னை அறிந்தால் படத்துக்கு கிடைத்த வரவேற்பு ; கண் கலங்கிய அருண் விஜய்!

Post by சிவா Thu Feb 05, 2015 10:35 pm


என்னை அறிந்தால் படத்துக்கு கிடைத்த வரவேற்பு ; கண் கலங்கிய அருண் விஜய்! Yennai_arun

என்னை அறிந்தால் திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை கண்டு அருண் விஜய் திரையரங்கிலேயே கண் கலங்கி உள்ளார்.

அஜித், அனுஷ்கா, த்ரிஷா, விவேக், அருண் விஜய் உட்பட பலர் நடிக்க, கெளதம் மேனன் இயக்கியுள்ள படம் என்னை அறிந்தால். இப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 400க்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. இப்படத்தின் சிறப்புக்காட்சி அதிகாலை 4.30 மணிக்கு சென்னை காசி திரையரங்கில் ஒளிபரப்பானது.

இந்தக் காட்சியை ரசிகர்களுடன் அமர்ந்து காண்பதற்காக அருண் விஜய், தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், ஐஸ்வர்யா உட்பட ஒருசில திரையுலக பிரபலங்கள் காசி தியேட்டருக்கு வந்திருந்தார்கள். இப்படத்தில் விக்டர் என்ற கேரக்டரில் அருண் விஜய் நடித்திருக்கிறார். அருண் விஜய்யின் கதாபாத்திரத்திற்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்தது. படம் முடிந்து வெளியே வந்ததும் அருண் விஜய்யைப் பார்த்து மொத்த அஜித் ரசிகர்களும் ‘‘விக்டர்… விக்டர்…’’ என கத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் ரசிகர்கள் அருகே வந்து கைகுலுக்கி நன்றி தெரிவித்தார் அருண் விஜய். அவரை அருகில் பார்த்ததும் உற்சாகமடைந்த ரசிகர்கள் அவரை தோளில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.

என்னை அறிந்தால் படத்தில் தனது கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பை கண்டு மிரண்டு போன அருண் விஜய் திரையரங்கிலேயே கண் கலங்கி உள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அருண் விஜய் கூறுகையில், “அஜித் சாருக்கு நன்றி தெரிவிக்க வார்த்தைகளே இல்லை. திரையில் எனக்கு போதிய அளவுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். இந்த வெற்றி அஜித் இல்லாமல் சாத்தியமில்லை” என்று கூறியிள்ளார். இதேபோல் மற்றொரு டுவிட்டில் “எனது திறமையை வெளிப்படுத்த வாய்ப்பளித்த கௌதம் மேனனுக்கு பெரிய நன்றி” என்றும் தெரிவித்துள்ளார்.

தினமணி!


என்னை அறிந்தால் படத்துக்கு கிடைத்த வரவேற்பு ; கண் கலங்கிய அருண் விஜய்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என்னை அறிந்தால் படத்துக்கு கிடைத்த வரவேற்பு ; கண் கலங்கிய அருண் விஜய்! Empty Re: என்னை அறிந்தால் படத்துக்கு கிடைத்த வரவேற்பு ; கண் கலங்கிய அருண் விஜய்!

Post by சிவா Thu Feb 05, 2015 10:38 pm



என்னை அறிந்தால் படத்துக்கு கிடைத்த வரவேற்பு ; கண் கலங்கிய அருண் விஜய்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என்னை அறிந்தால் படத்துக்கு கிடைத்த வரவேற்பு ; கண் கலங்கிய அருண் விஜய்! Empty Re: என்னை அறிந்தால் படத்துக்கு கிடைத்த வரவேற்பு ; கண் கலங்கிய அருண் விஜய்!

Post by M.Saranya Sat Feb 07, 2015 10:22 am

தகவலுக்கு நன்றி...


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

என்னை அறிந்தால் படத்துக்கு கிடைத்த வரவேற்பு ; கண் கலங்கிய அருண் விஜய்! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

என்னை அறிந்தால் படத்துக்கு கிடைத்த வரவேற்பு ; கண் கலங்கிய அருண் விஜய்! Empty Re: என்னை அறிந்தால் படத்துக்கு கிடைத்த வரவேற்பு ; கண் கலங்கிய அருண் விஜய்!

Post by krishnaamma Sat Feb 07, 2015 11:55 am

படம் ரொம்ப போர் சோகம்................கதையே இல்லை, நிறைய விஷையங்களை தெளிவாக சொல்லலை.................எங்களை பொருத்தவரை ............மொத்தத்தில் படம் பார்த்த நேரம் வேஸ்ட்..............சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்னை அறிந்தால் படத்துக்கு கிடைத்த வரவேற்பு ; கண் கலங்கிய அருண் விஜய்! Empty Re: என்னை அறிந்தால் படத்துக்கு கிடைத்த வரவேற்பு ; கண் கலங்கிய அருண் விஜய்!

Post by பாலாஜி Sat Feb 07, 2015 1:52 pm

krishnaamma wrote:படம் ரொம்ப போர் சோகம்................கதையே இல்லை, நிறைய விஷையங்களை தெளிவாக சொல்லலை.................எங்களை பொருத்தவரை ............மொத்தத்தில் படம் பார்த்த நேரம் வேஸ்ட்..............சோகம்

மேற்கோள் செய்த பதிவு: 1119463

கோபம் கோபம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

என்னை அறிந்தால் படத்துக்கு கிடைத்த வரவேற்பு ; கண் கலங்கிய அருண் விஜய்! Empty Re: என்னை அறிந்தால் படத்துக்கு கிடைத்த வரவேற்பு ; கண் கலங்கிய அருண் விஜய்!

Post by krishnaamma Sat Feb 07, 2015 2:27 pm

பாலாஜி wrote:
krishnaamma wrote:படம் ரொம்ப போர் சோகம்................கதையே இல்லை, நிறைய விஷையங்களை தெளிவாக சொல்லலை.................எங்களை பொருத்தவரை ............மொத்தத்தில் படம் பார்த்த நேரம் வேஸ்ட்..............சோகம்

மேற்கோள் செய்த பதிவு: 1119463

கோபம் கோபம்
மேற்கோள் செய்த பதிவு: 1119482

ஏன் பாலாஜி, உங்களுக்கு பிடித்தததா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என்னை அறிந்தால் படத்துக்கு கிடைத்த வரவேற்பு ; கண் கலங்கிய அருண் விஜய்! Empty Re: என்னை அறிந்தால் படத்துக்கு கிடைத்த வரவேற்பு ; கண் கலங்கிய அருண் விஜய்!

Post by ayyasamy ram Sun Feb 08, 2015 4:00 pm

பட விநியோகஸ்தர்கள் நஷ்ட
ஈடு கேட்டு போராட்டம் நடத்தாமல் இருந்தால் சரி...!
-
என்னை அறிந்தால் படத்துக்கு கிடைத்த வரவேற்பு ; கண் கலங்கிய அருண் விஜய்! WuqCAEapSVCN9pvNyL2A+YenthaVaadu-Gaani-_2270238f
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82771
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

என்னை அறிந்தால் படத்துக்கு கிடைத்த வரவேற்பு ; கண் கலங்கிய அருண் விஜய்! Empty Re: என்னை அறிந்தால் படத்துக்கு கிடைத்த வரவேற்பு ; கண் கலங்கிய அருண் விஜய்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum