ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள்

+2
ராஜா
மதுமிதா
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள் Empty கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள்

Post by மதுமிதா Wed Feb 04, 2015 2:54 pm

எனது நண்பரின் நண்பர் மகனுக்கு நடந்தது. இதனால், அவரது வாழ்க்கை கடந்த முப்பது நாட்களாக ‘ரோலர்கோஸ்டர்’ போல மாறிவிட்டிருந்தது. என்ன நடந்தது என்று அவரே சொல்கிறார் இதோ கேளுங்கள்:
“வீட்டில் சாமி போட்டோவிற்கு முன் கற்பூரம் வைத்திருந்தோம். அதை ‘கல்கண்டு’ என்று நினைத்து மூடிவைத்திருந்ததை எப்படியோ திறந்து ஒரே ஒரு துண்டு கற்பூரத்தை கடித்து தின்றுவிட்டான். அதை உடனடியாக பார்த்த நான் கடித்திருந்த பாதியை வாயில் இருந்து எடுத்துவிட்டேன்.
‘கற்பூரம் சாப்பிட்டால் என்ன ஆகும்?’- என்று மனைவி கூகுளில் பார்த்து தெரிவித்த அடுத்த நிமிடமே, என் மகனுக்கு இழுப்பு வந்துவிட்டது. அது நான்கு நிமிடம் நீடித்தது. உடனே ஆம்புலன்ஸ் 911 உதவிக் கேட்டேன். அவர்கள் வந்தபோது, இழுப்பு சரியாகிவிட்டது. முதலுதவிக்கு வந்தவர்கள் குழந்தை தூங்கினால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொன்னார்கள்.
ஆனால், மீண்டும் கண்கள் செருக ஆரம்பித்துவிட்டன. உடனே 'எமர்ஜென்ஸி’ பிரிவுக்கு குழந்தையை எடுத்துச் சென்றோம்.
கற்பூரத்திலிருக்கும் ‘கேம்பர்’ (Camphor) என்ற கொடிய நச்சுப் பொருள் கடுமையான பாதிப்புகளை உருவாக்கக் கூடியது – என்று ‘நச்சுத் தடுப்பு’ துறையினர் (பாய்ஸன் கண்ட்ரோல்) மூலம் அறிந்த எமர்ஜென்ஸி மருத்துவர்கள், உடனே அதற்கு தகுந்த சிகிச்சையில் இறங்கினார்கள்.
அதற்காக ‘சலைன்’ (டிரிப்) ஏற்ற ஊசி குத்தும் போது குழந்தை எந்த விதமான எதிர்ப்பையும் காட்டாதது எங்களுக்கு அடிவயிற்றைக் கலக்கியது. அதாவது அவன் சுயநினைவு இழந்த ‘டிப்ரெஷன் மோடு’க்கு சென்றுவிட்டிருந்தான்.
உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மீண்டும் ‘டாலஸ் மெடிக்கல் சென்டரின்’ குழந்தை நல அவசர சிகிச்சைப் பிரிவுக்கு (சில்ரண்ஸ் ஐசியூக்கு) மாற்றப்பட்டான்.
ஆம்புலன்ஸில் இருந்து இறங்கும்போது “அப்பா!” – என்று ஈனஸ்வரத்தில் அவன் அழைத்தாலும் அது எனக்குத் தெம்பூட்ட தைரியமானேன்.
கேம்பர் என்னும் அந்த கொடிய நச்சுப் பொருளின் மூன்றாம் நிலை கோமாவுக்கு கொண்டு சென்றுவிடும். அதை என் மகன் குறைந்த அளவு சாப்பிட்டதால் கோமா நிலைக்கு செல்லாமல் தப்பித்துவிட்டான்.
இது ஒருவிதமான அதிஷ்டமேயானாலும் அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. தகுந்த நேரத்தில் கண்டதாலும், உடனே சிகிச்சைக்கு கொண்டு சென்றதாலும் இறையருளால் எங்கள் கண்மணியை எங்களால் காக்க முடிந்தது. அதுவும் கிட்டத்தட்ட 16 மணி நேர மருத்துவப் போராட்டத்துக்குப் பின்தான் அதுவும் சாத்தியமாயிற்று!”
கேட்டீர்களா... விபரீதத்தை?
அதனால், கற்பூரம் என்னும் கொடிய விஷப் பொருளை வீட்டில் வைப்பதை தவிருங்கள். குழந்தைகளுக்கு எட்டாமல் பாதுகாப்பாக வையுங்கள். அப்படி குழந்தைகள் ஏதாவது சாப்பிட்டதாக சந்தேகம் வந்தால்.. உடனே தாமதிக்காமல் தகுந்த மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுங்கள்.


-முகனூல்

இதை நான் முகனூலில் படித்தேன் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை...

வீட்டில் சளி/ஜலதோஷம் என்றால் கற்பூரத்தை எண்ணையில் இட்டு தைலமாக பயன்படுத்துவதை பார்த்து உள்ளேன்.....

தெரிந்தவர்கள் யாராவது உண்மையை சொல்லுங்கள் ...! புன்னகை


Last edited by மதுமிதா on Wed Feb 04, 2015 3:13 pm; edited 1 time in total


கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள் Mகற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள் Aகற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள் Dகற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள் Hகற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள் U



கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள் Empty Re: கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள்

Post by ராஜா Wed Feb 04, 2015 3:11 pm

சீனா தயாரிப்பாக இருக்கும் புன்னகை


"பச்சை கற்பூரம்" என்று உணவில் / இனிப்புகளில் சேர்ப்பார்களே அதுவும் சாமிக்கு தீபம் காட்டுவோமே இரண்டும் ஒன்றா ?!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள் Empty Re: கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள்

Post by ஜாஹீதாபானு Wed Feb 04, 2015 3:21 pm

எனக்கும் புரியல மது பகிர்வுக்கு நன்றி ....






z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள் Empty Re: கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள்

Post by krishnaamma Wed Feb 04, 2015 3:23 pm

ராஜா wrote:சீனா தயாரிப்பாக இருக்கும் புன்னகை  


"பச்சை கற்பூரம்" என்று  உணவில் / இனிப்புகளில் சேர்ப்பார்களே அதுவும் சாமிக்கு தீபம் காட்டுவோமே இரண்டும் ஒன்றா ?!

அய்யய்யோ.............இல்லை ராஜா...............கூடாது கூடாது கூடாது .அது வேறு இதுவேறு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள் Empty Re: கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள்

Post by மதுமிதா Wed Feb 04, 2015 3:25 pm

எனக்கு தெரியவில்லை அண்ணா...

ஆமாம் பானு அக்கா..


கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள் Mகற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள் Aகற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள் Dகற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள் Hகற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள் U



கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள் Empty Re: கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள்

Post by krishnaamma Wed Feb 04, 2015 3:31 pm

//இதை நான் முகனூலில் படித்தேன் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை...

வீட்டில் சளி/ஜலதோஷம் என்றால் கற்பூரத்தை எண்ணையில் இட்டு தைலமாக பயன்படுத்துவதை பார்த்து உள்ளேன்.....

தெரிந்தவர்கள் யாராவது உண்மையை சொல்லுங்கள் ...!//


கத்தியால் பழமும் வெட்டலாம் கையையும்  அறுத்துக்கலாம், அதுக்காக கத்தியே உபயொகிக்க கூடாதுஎன்று சொல்ல முடியுமா?.............அப்படித்தான் இதை பார்க்கணும் என்று நான் நினைக்கிறேன். கற்பூரம் விஷமா இல்லையா என்று எனக்கு தெரியாது, ஆனால் அப்படி இருக்குமேயானால் குழந்தைகள் கைக்கு எட்டாதவாறு வைத்துக் கொள்ள வேண்டியதுதான்  .

எத்தனயோ பூச்சி கொல்லிகளை வீட்டில் வைத்திருக்கோம், ( கொசு காயில், கொசு mat , இப்போ spray  கூட அந்திருக்கு .......முகத்தில் அடித்தால்??????? )  பாதுக்காப்பாக வைக்கவில்லையா அது போலத்தான் இதுவும்.........பொதுவாக மருந்துகளை கூட குழந்தைகள் கைக்கு எட்டாதவாறு தானே வைப்போம்?.......நீங்கள் சொல்வது போல ஜலதோஷம் , இழுப்புக்கு கர்ப்புரத்தைலம் கை கண்ட மருந்து.............அதுக்காக அதை குடிக்க முடியுமா?.....மேலுக்கு தேய்த்துத்தான்   விடலாம்......ஸோ, பயப்படாதீங்க  மது. புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள் Empty Re: கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள்

Post by மதுமிதா Wed Feb 04, 2015 3:36 pm

நன்றி அம்மா.... இல்லை அம்மா அவர்கள் கூறி இருப்பது விஷம் என்று... அப்படி விஷம் என்றால் அதை நாம் பயன்படுத்தும் போதும் அந்த பதிப்பு இருக்க வேண்டும் அல்லவா..!

எங்கள் வீட்டில் கற்பூரம் காட்டும் பழக்கம் இல்லை அம்மா.. தீபம் தன காட்டுவோம் புன்னகை புன்னகை புன்னகை


கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள் Mகற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள் Aகற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள் Dகற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள் Hகற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள் U



கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள் Empty Re: கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள்

Post by ராஜா Wed Feb 04, 2015 3:39 pm

மதுமிதா wrote:நன்றி அம்மா.... இல்லை அம்மா அவர்கள் கூறி இருப்பது விஷம் என்று... அப்படி விஷம் என்றால் அதை நாம் பயன்படுத்தும் போதும் அந்த பதிப்பு இருக்க வேண்டும் அல்லவா..!

எங்கள் வீட்டில் கற்பூரம் காட்டும் பழக்கம் இல்லை அம்மா.. தீபம் தன காட்டுவோம் புன்னகை புன்னகை புன்னகை
இது ஏதோ அமெரிக்க வாழ் இந்தியன்!!! கொளுத்திபோட்ட செய்தி போல தெரியுது.


இருந்தாலும் சிறு குழந்தைகள் இருக்கும் வீட்டில் கற்பூரம் மட்டுமல்ல மற்ற உணவுபொருள் அல்லாத மற்ற எந்த பொருளாக இருந்தாலும் அவர்களுக்கு எலில்தாக எட்டாத இடத்தில் வைப்பது தான் நல்லது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள் Empty Re: கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள்

Post by krishnaamma Wed Feb 04, 2015 3:47 pm

மதுமிதா wrote:நன்றி அம்மா.... இல்லை அம்மா அவர்கள் கூறி இருப்பது விஷம் என்று... அப்படி விஷம் என்றால் அதை நாம் பயன்படுத்தும் போதும் அந்த பதிப்பு இருக்க வேண்டும் அல்லவா..!

எங்கள் வீட்டில் கற்பூரம் காட்டும் பழக்கம் இல்லை அம்மா.. தீபம் தன காட்டுவோம் புன்னகை புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1119052

ஓசோன் னில் ஓட்டை விழுவதால் இப்போது பரவலாக கற்பூர தீபம் ஏற்றுவதை குறைத்துக் கொண்டிருக்கோம், ஆனால் பெருமாளுக்கு காட்டுவதால் அந்த மணம் வீடு முழுவதும் பரவும்.நல்லது என்று சொல்லித்தான் கெல்விப்பட்டிஉக்கென். எங்கள் வீட்டில் கற்பூரதீபம் கண்டிப்பாக உண்டு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள் Empty Re: கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள்

Post by மதுமிதா Wed Feb 04, 2015 3:50 pm

ராஜா wrote:
மதுமிதா wrote:நன்றி அம்மா.... இல்லை அம்மா அவர்கள் கூறி இருப்பது விஷம் என்று... அப்படி விஷம் என்றால் அதை நாம் பயன்படுத்தும் போதும் அந்த பதிப்பு இருக்க வேண்டும் அல்லவா..!

எங்கள் வீட்டில் கற்பூரம் காட்டும் பழக்கம் இல்லை அம்மா.. தீபம் தன காட்டுவோம் புன்னகை புன்னகை புன்னகை
இது ஏதோ அமெரிக்க வாழ் இந்தியன்!!! கொளுத்திபோட்ட செய்தி போல தெரியுது.


இருந்தாலும் சிறு குழந்தைகள் இருக்கும் வீட்டில் கற்பூரம் மட்டுமல்ல மற்ற உணவுபொருள் அல்லாத மற்ற எந்த பொருளாக இருந்தாலும் அவர்களுக்கு எலில்தாக எட்டாத இடத்தில் வைப்பது தான் நல்லது
மேற்கோள் செய்த பதிவு: 1119056ஆமாம் அம்மா ரொம்ப சரி


கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள் Mகற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள் Aகற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள் Dகற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள் Hகற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள் U



கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள் Empty Re: கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum