ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லாவற்றுக்கும் இண்டெர்நெட்டை பயன்படுத்தும் போது தேர்வு எழுதவும்

3 posters

Go down

எல்லாவற்றுக்கும் இண்டெர்நெட்டை பயன்படுத்தும் போது தேர்வு எழுதவும் Empty எல்லாவற்றுக்கும் இண்டெர்நெட்டை பயன்படுத்தும் போது தேர்வு எழுதவும்

Post by aarul Mon Nov 09, 2009 10:39 pm



எல்லாவற்றுக்கும் இண்டெர்நெட்டை பயன்படுத்தும் போது தேர்வு எழுதவும் Exam எல்லாவற்றுக்கும் இண்டெர்நெட்டை பயன்படுத்தும் போது தேர்வு எழுதவும் 806360 இண்டெர்நெட்டை
பயன்படுத்த அனுமதிப்பது தானே முறை.இப்படி கேட்டிருப்பது டென்மார்க் நாட்டு
கல்வித்துறை.
அந்நாட்டில் ஏ கீரேடு என்று சொல்லப்படும் வகுப்புகளில் பயிலும்
மாணவர்கள் தேர்வு எழுத‌ இண்டெர்நெட்டை பயன்படுத்தலாம் என்ற அறிவிப்பை
நியாயப்படுத்தும் வகையில் இந்த கருத்து முன்வைகப்பட்டுள்ள‌து.தலைநகர்
கோப்பன்ஹேகன்னில் உள்ள பள்ளி உட்பட நாடு முழுவதும் உள்ள 14 பள்ளிகளில்
இந்த முறை அமல் செய்யபட்டுள்ள‌து.
டென்மார்க் இன்டெர்நெட் பய்ன்பாட்டைப்பொருத்தவரி முன்னணியில் உள்ள
நாடு. அங்குள்ள பள்ளிகளில் பாடங்களை கற்பிக்க இண்டெர்நெட் பெருமளவில்
பயன்ப‌டுத்தப்பட்டு வருகிற‌து.மாண‌வ‌ர்க‌ள் ப‌ள்ளிக்கு லேப்ட்டாப்போடு
வ‌ருவ‌து அங்கே ச‌ர்வ‌ சாத‌ர‌ண‌ம்.தேர்வுக‌ளின் போது கூட‌ கேள்வித்தாள்
டிஜிட்ட‌ல் வ‌டிவில் த‌ர‌ப்ப‌டுகிற‌து.
இப்ப‌டி சக‌ல‌மும் இண்டெர்நெட் ம‌ய‌மாகி வ‌ரும் போது க‌ல்வி
க‌ற்பிப்ப‌தே ஈன்டெர்நெட் சார்ந்து இருக்கும் போது தெர்வு அறையில்
ம‌ட்டும் இண்டெர்நெட்டுக்கு த‌டை என்றால் ச‌ரியாக‌ இருக்குமா?மேலும்
மாண‌வ‌ர்க‌ள் எல்லா இட‌ங்க‌ளிலும் இண்டெர்நெட்டை
ப‌ய‌ன்ப‌டுத்திக்கொண்டிருக்கும் போது தேர்வில் வேண்டாம் என்று சொன்னால்
ஏற்க‌ கூடிய‌தாக‌ இருக்குமா?
என‌வே தான் துணிந்து தேர்வு எழுதும் போது இண்டெர்நெட்டின் துணையை நாட‌லாம் என்று அறிவித்துள்ள‌ன‌ர்.
பார‌ம்ப‌ரிய‌த்தில் ஊறித்திளைத்த‌ க‌ல்வியாள‌ர்க‌ள் இந்த‌ செய்தியால்
திகைத்துப்போக‌லாம்.இண்டெர்நெட்டை தேர்வு அறையில் அனும‌தித்தால் முறைகேடு
ந‌டைபெற‌ வ‌ழி வ‌குக்க‌காதா என‌ அவ‌ர்க‌ள் ப‌த‌ற‌லாம்.
ஆனால் இண்டெர்நெட் தின‌ச‌ரி வாழ்வின் அங்க‌மான‌ பின் தேர்விலும் அத‌னை
அனும‌திப்ப‌து கால‌த்தின் க‌ட்டாய‌ம் என்று டென்மார்க் அர‌சு
க‌ருதுகிற‌து.அத‌னால் தான் த‌குந்த‌ க‌ட்டுப்பாடுக‌ளோடு இண்டெர்நெட்டிற்கு
அனுப‌தி வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டுள்ள‌து.தேர்வு எழுதும் மாண‌வ‌ர்க‌ள் ஃஃபேஸ்புக்
உள்ளிட்ட‌ எந்த தள‌த்தை வேண்டுமானாலும் ப‌ய‌ன்ப‌டுத்த‌லாம்.ஆனால் இமெயில்
அனுப்பவோ வேறு யாரையேனும் தொட‌ர்பு கொள்ள‌வோ அனும‌தியில்லை.
இத்த‌கைய‌ க‌ட்டுப்பாடைவிட‌ மாண‌வ்ர்க‌ளின் நேர்மையின் மீது அதிக‌
ந‌ம்பிக்கை வைத்து இந்த‌ முய‌ற்சியில் இற‌ங்கியுள்ள‌ன‌ராம்.இந்த‌ முய‌ற்சி
வெற்றி பெற்றால் அடுத்த‌சில‌ ஆண்டுக‌ளில் நாடு முழுவ‌தும் இந்த‌ முறை
அம‌லுக்கு வ‌ருமாம்.
aarul
aarul
தளபதி

தளபதி

பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

எல்லாவற்றுக்கும் இண்டெர்நெட்டை பயன்படுத்தும் போது தேர்வு எழுதவும் Empty Re: எல்லாவற்றுக்கும் இண்டெர்நெட்டை பயன்படுத்தும் போது தேர்வு எழுதவும்

Post by ramesh.vait Mon Nov 09, 2009 11:53 pm

எல்லாவற்றுக்கும் இண்டெர்நெட்டை பயன்படுத்தும் போது தேர்வு எழுதவும் 677196
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

எல்லாவற்றுக்கும் இண்டெர்நெட்டை பயன்படுத்தும் போது தேர்வு எழுதவும் Empty Re: எல்லாவற்றுக்கும் இண்டெர்நெட்டை பயன்படுத்தும் போது தேர்வு எழுதவும்

Post by mathans Tue Nov 10, 2009 5:07 am

அப்படின்னா எனக்கு எல்லாத்திலும் 100 புள்ளிகள்தான்
avatar
mathans
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Back to top Go down

எல்லாவற்றுக்கும் இண்டெர்நெட்டை பயன்படுத்தும் போது தேர்வு எழுதவும் Empty Re: எல்லாவற்றுக்கும் இண்டெர்நெட்டை பயன்படுத்தும் போது தேர்வு எழுதவும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum