ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:00 pm

» கருத்துப்படம் 17/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 9:59 pm

» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by T.N.Balasubramanian Yesterday at 9:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by T.N.Balasubramanian Yesterday at 9:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:18 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:56 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:41 pm

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Yesterday at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Yesterday at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Yesterday at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue Jul 16, 2024 10:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jul 16, 2024 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jul 16, 2024 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jul 16, 2024 9:15 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:00 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Tue Jul 16, 2024 4:13 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Tue Jul 16, 2024 3:42 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Tue Jul 16, 2024 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒருவன் தோற்றத்தை வைத்து எதையும் முடிவு செய்யாதீர்கள்...!

3 posters

Go down

ஒருவன் தோற்றத்தை வைத்து எதையும் முடிவு செய்யாதீர்கள்...! Empty ஒருவன் தோற்றத்தை வைத்து எதையும் முடிவு செய்யாதீர்கள்...!

Post by மதுமிதா Tue Feb 03, 2015 8:30 pm

ஒரு நாள் கார் டிரைவர் தன் வண்டியை எடுத்து கொண்டு வேலைக்கு கிளம்பினார். சிறிது தூரம் சென்றதும் அவர் கார் டயர் பஞ்சர் ஆகிவிட்டது. அவர் வண்டி பஞ்சர் ஆன இடம் ஒரு மனநல மருத்துவமனை அருகில் சுற்றும் முற்றும் ஏதாவது மெக்கானிக் கடை இருக்கிறதா என்று பார்த்தார். எதுவும் இல்லாததால் அவரே கழட்டி ஸ்டெப்னி மாத்தலாம் என்று முடிவெடுத்து போல்ட்டை கழட்ட ஆரம்பித்தார்.

4 போல்ட்டையும் கழட்டி வைத்துவிட்டு ஸ்டெப்னி எடுத்து வர சென்றார்.ஸ்டெப் னி எடுத்து வரும்போது அவர் கால் இடறி 4 போல்ட்டில் பட்டதால் அருகில் இருந்த கால்வாயில் விழுந்துவிட்டது . எப்படி எடுக்கலாம் என்று யோசித்து கொண்டு இருந்தார்...

அப்போது ஏதாவது பிரச்சனையா டிரைவர் என்று ஒருவர் கேட்டார்.அவரை பார்த்த டிரைவர் மனநல மருத்துவ மனையின் நோயாளி இவர்,எப்படியாவது இவரை சாக்கடையில் இறக்கி போல்ட்டை எடுத்துவிடவேண்டும் என்று முடிவெடுத்து நடந்த கதையை அவரிடம் கூறினார்..
.
உடனே அந்த நபர் மற்ற மூன்று சக்கரங்களில் இருந்து தலா ஒரு போல்ட் கழட்டி இந்த சக்கரத்தை மாட்டி, அருகில் உள்ள மெக்கானிக்கடையில் 4 போல்ட்டுகள் வாங்கி எல்லா சக்கரத்திலும் மாட்டி கொள் என்று சொன்னார்.இவ்வளவு தெளிவா இருக்கறீங்க நீங்க எப்படி இந்த மருத்துவமையில் என்று கேட்டார்...
இந்த மருத்துவமனையில் இருக்கிற எல்லாரும் முட்டாளும் இல்லை, வெளியில் சுற்றுகிற எல்லாரும் புத்திசாலியும் இல்லை என்றார்.
..
எப்பவுமே ஒருவன் தோற்றத்தை வைத்து எதையும் முடிவு செய்யாதீர்கள்...!


ஒருவன் தோற்றத்தை வைத்து எதையும் முடிவு செய்யாதீர்கள்...! Mஒருவன் தோற்றத்தை வைத்து எதையும் முடிவு செய்யாதீர்கள்...! Aஒருவன் தோற்றத்தை வைத்து எதையும் முடிவு செய்யாதீர்கள்...! Dஒருவன் தோற்றத்தை வைத்து எதையும் முடிவு செய்யாதீர்கள்...! Hஒருவன் தோற்றத்தை வைத்து எதையும் முடிவு செய்யாதீர்கள்...! U



ஒருவன் தோற்றத்தை வைத்து எதையும் முடிவு செய்யாதீர்கள்...! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ஒருவன் தோற்றத்தை வைத்து எதையும் முடிவு செய்யாதீர்கள்...! Empty Re: ஒருவன் தோற்றத்தை வைத்து எதையும் முடிவு செய்யாதீர்கள்...!

Post by அகிலன் Tue Feb 03, 2015 8:55 pm

ஒருவன் தோற்றத்தை வைத்து எதையும் முடிவு செய்யாதீர்கள்...! 3838410834 ஒருவன் தோற்றத்தை வைத்து எதையும் முடிவு செய்யாதீர்கள்...! 3838410834 ஒருவன் தோற்றத்தை வைத்து எதையும் முடிவு செய்யாதீர்கள்...! 3838410834


நேர்மையே பலம்
ஒருவன் தோற்றத்தை வைத்து எதையும் முடிவு செய்யாதீர்கள்...! 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

ஒருவன் தோற்றத்தை வைத்து எதையும் முடிவு செய்யாதீர்கள்...! Empty Re: ஒருவன் தோற்றத்தை வைத்து எதையும் முடிவு செய்யாதீர்கள்...!

Post by மதுமிதா Wed Feb 04, 2015 11:46 am

அகிலன் wrote:ஒருவன் தோற்றத்தை வைத்து எதையும் முடிவு செய்யாதீர்கள்...! 3838410834 ஒருவன் தோற்றத்தை வைத்து எதையும் முடிவு செய்யாதீர்கள்...! 3838410834 ஒருவன் தோற்றத்தை வைத்து எதையும் முடிவு செய்யாதீர்கள்...! 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1118780நன்றி அகிலன்


ஒருவன் தோற்றத்தை வைத்து எதையும் முடிவு செய்யாதீர்கள்...! Mஒருவன் தோற்றத்தை வைத்து எதையும் முடிவு செய்யாதீர்கள்...! Aஒருவன் தோற்றத்தை வைத்து எதையும் முடிவு செய்யாதீர்கள்...! Dஒருவன் தோற்றத்தை வைத்து எதையும் முடிவு செய்யாதீர்கள்...! Hஒருவன் தோற்றத்தை வைத்து எதையும் முடிவு செய்யாதீர்கள்...! U



ஒருவன் தோற்றத்தை வைத்து எதையும் முடிவு செய்யாதீர்கள்...! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ஒருவன் தோற்றத்தை வைத்து எதையும் முடிவு செய்யாதீர்கள்...! Empty Re: ஒருவன் தோற்றத்தை வைத்து எதையும் முடிவு செய்யாதீர்கள்...!

Post by ராஜா Wed Feb 04, 2015 11:52 am

யாரையும் தோற்றத்தையும் இருக்கும் இடத்தையும் வைத்து எடை போட கூடாது

அருமை மது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒருவன் தோற்றத்தை வைத்து எதையும் முடிவு செய்யாதீர்கள்...! Empty Re: ஒருவன் தோற்றத்தை வைத்து எதையும் முடிவு செய்யாதீர்கள்...!

Post by மதுமிதா Wed Feb 04, 2015 11:56 am

ராஜா wrote:
யாரையும் தோற்றத்தையும் இருக்கும் இடத்தையும் வைத்து எடை போட கூடாது

அருமை மது
மேற்கோள் செய்த பதிவு: 1118899நன்றி அண்ணா


ஒருவன் தோற்றத்தை வைத்து எதையும் முடிவு செய்யாதீர்கள்...! Mஒருவன் தோற்றத்தை வைத்து எதையும் முடிவு செய்யாதீர்கள்...! Aஒருவன் தோற்றத்தை வைத்து எதையும் முடிவு செய்யாதீர்கள்...! Dஒருவன் தோற்றத்தை வைத்து எதையும் முடிவு செய்யாதீர்கள்...! Hஒருவன் தோற்றத்தை வைத்து எதையும் முடிவு செய்யாதீர்கள்...! U



ஒருவன் தோற்றத்தை வைத்து எதையும் முடிவு செய்யாதீர்கள்...! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ஒருவன் தோற்றத்தை வைத்து எதையும் முடிவு செய்யாதீர்கள்...! Empty Re: ஒருவன் தோற்றத்தை வைத்து எதையும் முடிவு செய்யாதீர்கள்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தோற்றத்தை வைத்து ஒரு மனிதனை மதிப்பிடலாமா?...
» இமயமலையில் வைத்து அடுத்த படம் குறித்து ரஜினி முடிவு
» மும்பையில் வைத்து நடிகை நயனதாராவை மணம் முடிக்க பிரபுதேவா முடிவு
» சுவிஸ் ரகசிய வங்கி கணக்கில் அதிக பணம் வைத்து இருப்போருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு வருமான வரித்துறை முடிவு
» மே 13 தேர்தல் முடிவு, மே 14 பிளஸ் டூ தேர்வு முடிவு, மே 25 பத்தா‌‌ம் வகு‌ப்பு தே‌ர்வு முடிவு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum