ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னைப் பார்த்து - எம்.எம்.செந்தில்

5 posters

Go down

உன்னைப் பார்த்து - எம்.எம்.செந்தில்  Empty உன்னைப் பார்த்து - எம்.எம்.செந்தில்

Post by M.M.SENTHIL Tue Feb 03, 2015 4:55 pm

அன்றுதான் அப்படியொரு
அழுத்தம் மனதில் - என்
வாழ்வே இருட்டாய்,
என்னை சுற்றி யாவரும்
நலமாய் இருப்பது போலவும்
நான் மட்டுமே துன்பத்தில்
துவழ்வது போலவும் !!

இனி இருந்து பயனில்லை
வாழ்வே வேண்டாம் என
மனம் வெறுத்து நடந்தேன்,
உடலில் வலுவிருந்தும்
மனதில் வலி அதிகமானதால்
வேப்பமர நிழலில்
சற்றே அமர்ந்தேன் !!

கீச், கீச் என்ற ஒலியில்
குருவி ஒன்று சுற்றி சுற்றி வந்தது
அந்த மரத்தை பல முறை,
எங்கிருந்தோ கொண்டுவந்த
சிறு, சிறு புற்களைக் கொண்டு
தனக்காய் ஒரு வீடு கட்டியது !!

பிரித்தால் மீண்டும்
கட்ட முடியாத அளவிற்கு
அதன் வீடு உருவானது,
பெரும் மழை வந்தாலும்
நீர் உள்ளே போகா வண்ணம்
அப்படி ஒரு கூடு அது !!

அந்த மரத்தில் குடியேறிய
குருவி எந்த ஜாதி
அதன் வசிப்பிடம் யார் மரம்
உறவினரில் யார் பணக்காரர்
என்றெல்லாம் அவை நினைப்பதில்லை!!

கிடைக்கின்ற தானியங்கள்
குட்டையில் நிற்கும் தண்ணீர்
இவை போதும் அவை வாழ!!

யோசித்துப் பார்த்தேன்
மனிதன்தான் - இந்த
மனிதன்தான்
வறட்டு கௌரவம் கொண்டு
வாழ்கிறான் - அதில்
கொஞ்சம் தோற்றால்
வாழ்வே வேண்டாம் என்கிறான் !!

குருவியே நான்
உன்னைப்பார்த்து கற்றுக் கொண்டேன்
வாழ்க்கை என்பது
வசதியைப் பொறுத்து அல்ல,
இருப்பதைக் கொண்டு
இன்பமாய் வாழ்வதென்று!!


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

உன்னைப் பார்த்து - எம்.எம்.செந்தில்  Empty Re: உன்னைப் பார்த்து - எம்.எம்.செந்தில்

Post by மதுமிதா Tue Feb 03, 2015 5:16 pm

உன்னைப் பார்த்து - எம்.எம்.செந்தில்  3838410834 உன்னைப் பார்த்து - எம்.எம்.செந்தில்  3838410834 அருமையிருக்கு சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி


உன்னைப் பார்த்து - எம்.எம்.செந்தில்  Mஉன்னைப் பார்த்து - எம்.எம்.செந்தில்  Aஉன்னைப் பார்த்து - எம்.எம்.செந்தில்  Dஉன்னைப் பார்த்து - எம்.எம்.செந்தில்  Hஉன்னைப் பார்த்து - எம்.எம்.செந்தில்  U



உன்னைப் பார்த்து - எம்.எம்.செந்தில்  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

உன்னைப் பார்த்து - எம்.எம்.செந்தில்  Empty Re: உன்னைப் பார்த்து - எம்.எம்.செந்தில்

Post by M.M.SENTHIL Tue Feb 03, 2015 5:17 pm

மதுமிதா wrote:உன்னைப் பார்த்து - எம்.எம்.செந்தில்  3838410834 உன்னைப் பார்த்து - எம்.எம்.செந்தில்  3838410834 அருமையிருக்கு சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1118739

நன்றி சிஸ்டர் உன்னைப் பார்த்து - எம்.எம்.செந்தில்  1571444738 உன்னைப் பார்த்து - எம்.எம்.செந்தில்  1571444738


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

உன்னைப் பார்த்து - எம்.எம்.செந்தில்  Empty Re: உன்னைப் பார்த்து - எம்.எம்.செந்தில்

Post by krishnaamma Tue Feb 03, 2015 5:20 pm

//வாழ்க்கை என்பது
வசதியைப் பொறுத்து அல்ல,
இருப்பதைக் கொண்டு
இன்பமாய் வாழ்வதென்று!!//


ரொம்ப சரி புன்னகை .................... உன்னைப் பார்த்து - எம்.எம்.செந்தில்  3838410834 உன்னைப் பார்த்து - எம்.எம்.செந்தில்  3838410834 உன்னைப் பார்த்து - எம்.எம்.செந்தில்  3838410834


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உன்னைப் பார்த்து - எம்.எம்.செந்தில்  Empty Re: உன்னைப் பார்த்து - எம்.எம்.செந்தில்

Post by M.M.SENTHIL Tue Feb 03, 2015 5:22 pm

krishnaamma wrote://வாழ்க்கை என்பது
வசதியைப் பொறுத்து அல்ல,
இருப்பதைக் கொண்டு
இன்பமாய் வாழ்வதென்று!!//


ரொம்ப சரி புன்னகை .................... உன்னைப் பார்த்து - எம்.எம்.செந்தில்  3838410834 உன்னைப் பார்த்து - எம்.எம்.செந்தில்  3838410834 உன்னைப் பார்த்து - எம்.எம்.செந்தில்  3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1118748

நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

உன்னைப் பார்த்து - எம்.எம்.செந்தில்  Empty Re: உன்னைப் பார்த்து - எம்.எம்.செந்தில்

Post by விமந்தனி Wed Feb 04, 2015 10:17 am

உன்னைப் பார்த்து - எம்.எம்.செந்தில்  3838410834 சூப்பருங்க மகிழ்ச்சி


உன்னைப் பார்த்து - எம்.எம்.செந்தில்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉன்னைப் பார்த்து - எம்.எம்.செந்தில்  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உன்னைப் பார்த்து - எம்.எம்.செந்தில்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

உன்னைப் பார்த்து - எம்.எம்.செந்தில்  Empty Re: உன்னைப் பார்த்து - எம்.எம்.செந்தில்

Post by ராஜா Wed Feb 04, 2015 10:36 am

அருமை செந்தில் ,

நீண்ட நாட்களுக்கு பிறகு செந்திலிடம் இருந்து கவிதை புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உன்னைப் பார்த்து - எம்.எம்.செந்தில்  Empty Re: உன்னைப் பார்த்து - எம்.எம்.செந்தில்

Post by M.M.SENTHIL Sat Feb 07, 2015 7:55 pm

ராஜா wrote:அருமை செந்தில் ,

நீண்ட நாட்களுக்கு பிறகு செந்திலிடம் இருந்து கவிதை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1118870

நன்றி தல, வீடு வேலை நடைபெறுவதால் அதிகம் இங்கு வர முடியவில்லை... இன்னும் ஒரு மாத காலம் கொஞ்சம் வேலை இருக்கும்..


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

உன்னைப் பார்த்து - எம்.எம்.செந்தில்  Empty Re: உன்னைப் பார்த்து - எம்.எம்.செந்தில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum