ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேரலாமா..? வேண்டாமா...?

+2
M.Saranya
மதுமிதா
6 posters

Go down

தங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேரலாமா..? வேண்டாமா...? Empty தங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேரலாமா..? வேண்டாமா...?

Post by மதுமிதா Tue Feb 03, 2015 2:33 pm

இன்று, நேற்று அல்ல தொன்று தொட்டே தங்கத்துக்கு நல்ல மதிப்பு இருந்து வருகிறது. தங்கம் என்றால் ஈர்ப்பு. தங்கம் என்றால் சேமிப்பு. தங்கம் என்றால் பெருமிதம். எப்படி ரூபாயை நாம் காகிதமாகப் பார்ப்பதில்லையோ அப்படியே தங்கத்தையும் நாம் ஓர் உலோகமாகக் கருதுவதில்லை. செல்வம், தூய்மை, அழகு, கவர்ச்சி என நாம் அடைய விரும்பும் அனைத்தின் சின்னமாகவே தங்கம் இன்று மாறிவிட்டது.
சமீபத்தில் ஒரு நகைக்கடைக்குச் சென்றிருந்தபோது, தங்க சேமிப்புத் திட்டம் பற்றி ஒரு சிறு அறிமுகம் தந்தார் அங்கிருந்த விற்பனைப் பிரதிநிதி ஒருவர். பலர் அங்கு ஏற்கெனவே உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்றும் அவர் சொன்னார். நிதித் துறையில் ஆர்வம் கொண்டிருந்த நான், இத்திட்டம் குறித்து ஆராயத் தொடங்கினேன்.

பிரபலமான பல நகைக் கடைகளில் இப்படிப்பட்ட சேமிப்புத் திட்டங்கள் இருப்பதை இணையம் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது. மூன்று பிரபல நிறுவனங்கள் வழங்கும் தங்க நகை சேமிப்புத் திட்டங்களை இப்போது ஒப்பிடலாம்.

இவற்றோடு திட்டச் சலுகைகளையும் சேர்த்து கொள்ளலாம். முதல் திட்டத்தில் வாங்கும் நகையில் செய்கூலி, சேதாரம், வாட் தள்ளுபடி. இரண்டாவது திட்டத்தில் 12வது மாத தவணை தள்ளுபடி. மூன்றாவது திட்டத்தில் திட்ட முடிவில் 1 மாத தவணை போனஸ்.

தங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேரலாமா..? வேண்டாமா...? 405PU1jUQELp22ec1Pvi+10943028_764714853578296_6871007627041458989_n

இவற்றிலிருந்து கீழ்வரும் விஷயங்கள் தெரியவருகின்றன.

1. பெரும்பாலான நகை சேமிப்புத் திட்டங்கள் குறுகிய கால திட்டங்கள்தான். 12&15 மாதங்கள் வரையே இத்திட்டங்கள் இருக்கும். வங்கிகளில் உள்ள நிரந்தர அல்லது தொடர்ச்சி வைப்பு நிதித் திட்டங்களில் உள்ளது போன்று நெகிழ்வு தன்மை இத்திட்டங்களில் இருக்காது. உதாரணமாக, வங்கிகளில் தொடர்ச்சி வைப்பு நிதி கணக்கு தொடங்க வேண்டுமென்றால், சில மாதங்களிலிருந்து பல வருடங்கள் வரை உங்கள் தேவைக்கேற்ப கணக்கு ஆரம்பிக்கலாம். ஆனால் நகை சேமிப்புத் திட்டங்களின் கால அவகாசத்தை நம் விருப்பப்படி தீர்மானித்து கொள்ள முடியாது.

2. உங்கள் தவணைகளைப் பணமாகச் செலுத்துகிறீர்கள். ஆனால் நேரடியாக உங்கள் முதலீட்டைப் பணமாகத் திரும்பப் பெறமுடியாது. இடையில் ரத்து செய்தாலும் பணம் திரும்பக் கிடைக்காது.

3. சில திட்டங்களில் உங்கள் கணக்கில் சேர்ந்திருக்கும் தங்கத்தின் அளவுக்கு நீங்கள் நகை வாங்கிக்கொள்ளலாம். சில திட்டங்களில் அன்றைய சந்தை மதிப்புக்கேற்பவே நகை வாங்கமுடியும். இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. உதாரணத்துக்கு, உங்கள் கணக்கில் இரண்டு சவரன் தங்கம் சேர்ந்திருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். முதல் திட்டத்தின்படி நீங்கள் இரண்டு சவரன் எடையில் நகைகள் வாங்கிக் கொள்ளலாம். இரண்டாவது திட்டத்தின் படி, அன்றைய தங்கத்தின்விலை சந்தையில் 2800 ருபாய் என்றால் உங்கள் கணக்கில் உள்ள தங்கத்தின் மதிப்பு 67,200 ரூபாய். நீங்கள் இந்த மதிப்புக்கு நகைகளை வாங்கிக் கொள்ளலாம். செய்கூலி, சேதாரத்தின்பங்கு நகையின் மதிப்பில் 15% என்று வைத்துக்கொண்டால், நீங்கள் தோராயமாக 21 கிராம் எடையில்தான் நகை வாங்கமுடியும்.

4. வங்கிகளில் முதலீடு செய்வது குறைவான வட்டியைக் கொடுக்கும். ஆனால், முதல் பத்திரமாக இருக்கும். இந்த மாதிரி ஒரு பாதுகாப்பை இத்தகைய நகை சேமிப்புத் திட்டங்களில் நாம் எதிர்பார்க்க முடியாது. எவ்வளவுதான் பெரிய, பாரம்பரியம் மிகுந்த நிறுவனம் என்றாலும், திட்டம் நடைமுறையில் இருக்கும்போது அந்த நிறுவனம் திவாலாகாது என்று உத்திரவாதம் கூற முடியாது.

5. தங்க சேமிப்பு திட்டங்களை தவணை முறை பர்சேஸ் என்றும் கூற முடியாது. தவணை முறையில் ஒரு பொருள் வாங்கும்போது முதல் தவணை செலுத்திய உடனேயே பொருள் உங்கள் கைக்கு வந்துவிடுகிறது. ஆனால், தங்க சேமிப்பு திட்டங்களிலோ நீங்கள் அனைத்து தவணைகளையும் கட்டிய பிறகுதான் நீங்கள் விரும்பிய நகையை வாங்க முடியும். பணத்தை முதலில் கட்டிவிடுவதால், திட்டத்தில் சேர்ந்த பிறகு ஓரளவுக்கு மேல் நிறுவனத்திடம் இருந்து சலுகைகள் எதிர்பார்க்க முடியாது.

6. மின்னுவதெல்லாம் பொன்னல்ல. பளபளக்கும் சிற்றேடுகள், குழையக் குழையப் பேசும் விற்பனையாளர்கள் ஆகியவற்றைக் கண்டு மயங்கிவிடக்கூடாது. பலர் சேர்ந்திருக்கிறார்கள் என்பதும் நீங்கள் சேர்வதற்கு ஒரு காரணமாகி விடாது.

எனில், இத்திட்டம் யாருக்கு உபயோகமாக இருக்கும்? எவ்வளவு சம்பாதித்தாலும் கையில் பணம் தங்கவில்லை என்று அங்கலாய்ப்பவர்கள் இப்படிப்பட்ட திட்டங்களால் பலன் பெறலாம். மற்றபடி செலவு செய்வதில் கட்டுகோப்புடன் இருப்பவர்கள் நேரடியாகவே தங்க காசு வாங்கி விடலாம். ஓரளவுக்கு எடை சேர்ந்தவுடன் தேவைக்கேற்ப தங்கக் காசுகளை நகைகளாக மாற்றிக்கொள்ளலாம்.

-முகனூல்


தங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேரலாமா..? வேண்டாமா...? Mதங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேரலாமா..? வேண்டாமா...? Aதங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேரலாமா..? வேண்டாமா...? Dதங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேரலாமா..? வேண்டாமா...? Hதங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேரலாமா..? வேண்டாமா...? U



தங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேரலாமா..? வேண்டாமா...? 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

தங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேரலாமா..? வேண்டாமா...? Empty Re: தங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேரலாமா..? வேண்டாமா...?

Post by M.Saranya Tue Feb 03, 2015 2:56 pm

நல்ல விழிப்புணர்வு கொடுக்கும் தகவல்..


நன்றி...


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

தங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேரலாமா..? வேண்டாமா...? W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

தங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேரலாமா..? வேண்டாமா...? Empty Re: தங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேரலாமா..? வேண்டாமா...?

Post by அகிலன் Tue Feb 03, 2015 3:10 pm

வட்டி குறைவாக இருந்தாலும் நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை வங்கிகளில் அவ்வப்போது போட்டு வைத்தால் நீங்கள் நகை வாங்க வேண்டுமென்றாலும் வாங்கலாம்,அல்லது பணமாக எடுக்க வேண்டுமென்றாலும் எடுக்கலாம். அத்துடன் நம்பிக்கை,பாதுகாப்பு உண்டு.

நகைக் கடைகளில் நீங்கள் பணத்தை கொடுத்து வைத்தால், உங்களுக்கு பணத் தேவை வந்துவிட்டால் அவர்களிடமிருந்து கொடுத்த பணத்தை திரும்ப பெறமுடியாது.

அத்துடன் அவர்களுடைய தங்கநகை திட்டங்கள் சொல்லும்போது உங்களுக்கு இலாபமானதாக பட்டாலும், அவர்கள் தங்கத்தை தரும்போது அவர்கள் சொன்னபடி அப்படியே சரியாக தருவார்களா என்று சொல்லமுடியாது.

ஆகவே இப்படியான திட்டங்களில் சேர்வதால் சிறிய லாபம் இருந்தாலும் பெரிய தலைவலி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.


நேர்மையே பலம்
தங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேரலாமா..? வேண்டாமா...? 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

தங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேரலாமா..? வேண்டாமா...? Empty Re: தங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேரலாமா..? வேண்டாமா...?

Post by மதுமிதா Tue Feb 03, 2015 3:12 pm

M.Saranya wrote:நல்ல விழிப்புணர்வு கொடுக்கும் தகவல்..


நன்றி...
மேற்கோள் செய்த பதிவு: 1118638 புன்னகை புன்னகை புன்னகை


தங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேரலாமா..? வேண்டாமா...? Mதங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேரலாமா..? வேண்டாமா...? Aதங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேரலாமா..? வேண்டாமா...? Dதங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேரலாமா..? வேண்டாமா...? Hதங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேரலாமா..? வேண்டாமா...? U



தங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேரலாமா..? வேண்டாமா...? 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

தங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேரலாமா..? வேண்டாமா...? Empty Re: தங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேரலாமா..? வேண்டாமா...?

Post by விமந்தனி Tue Feb 03, 2015 3:14 pm

தங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேரலாமா..? வேண்டாமா...? 103459460 பகிர்வுக்கு நன்றி.


தங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேரலாமா..? வேண்டாமா...? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேரலாமா..? வேண்டாமா...? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேரலாமா..? வேண்டாமா...? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

தங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேரலாமா..? வேண்டாமா...? Empty Re: தங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேரலாமா..? வேண்டாமா...?

Post by மதுமிதா Tue Feb 03, 2015 3:15 pm

அகிலன் wrote:வட்டி குறைவாக இருந்தாலும் நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை வங்கிகளில் அவ்வப்போது போட்டு வைத்தால் நீங்கள் நகை வாங்க வேண்டுமென்றாலும் வாங்கலாம்,அல்லது பணமாக எடுக்க வேண்டுமென்றாலும் எடுக்கலாம். அத்துடன் நம்பிக்கை,பாதுகாப்பு உண்டு.

நகைக் கடைகளில் நீங்கள் பணத்தை கொடுத்து வைத்தால், உங்களுக்கு பணத் தேவை வந்துவிட்டால் அவர்களிடமிருந்து கொடுத்த பணத்தை திரும்ப பெறமுடியாது.

அத்துடன் அவர்களுடைய தங்கநகை திட்டங்கள் சொல்லும்போது உங்களுக்கு இலாபமானதாக பட்டாலும், அவர்கள் தங்கத்தை தரும்போது அவர்கள் சொன்னபடி அப்படியே சரியாக தருவார்களா என்று சொல்லமுடியாது.

ஆகவே இப்படியான திட்டங்களில் சேர்வதால் சிறிய லாபம் இருந்தாலும் பெரிய தலைவலி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1118652ஆமாம் அகிலன் எனக்கு இந்த ஐடியா இருந்தது ... இப்போது மாற்றி கொண்டேன் புன்னகை புன்னகை


தங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேரலாமா..? வேண்டாமா...? Mதங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேரலாமா..? வேண்டாமா...? Aதங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேரலாமா..? வேண்டாமா...? Dதங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேரலாமா..? வேண்டாமா...? Hதங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேரலாமா..? வேண்டாமா...? U



தங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேரலாமா..? வேண்டாமா...? 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

தங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேரலாமா..? வேண்டாமா...? Empty Re: தங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேரலாமா..? வேண்டாமா...?

Post by அகிலன் Tue Feb 03, 2015 3:47 pm

உங்கள் முடிவை மாற்றிக்கொண்டது, மிகவும் நல்லது மதுமிதா.
இல்லாவிட்டால் உங்கள் நிம்மதி பறிபோயிருக்கும்.


நேர்மையே பலம்
தங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேரலாமா..? வேண்டாமா...? 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

தங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேரலாமா..? வேண்டாமா...? Empty Re: தங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேரலாமா..? வேண்டாமா...?

Post by M.M.SENTHIL Tue Feb 03, 2015 3:51 pm

தங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேரலாமா..? வேண்டாமா...? 103459460 தங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேரலாமா..? வேண்டாமா...? 1571444738


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

தங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேரலாமா..? வேண்டாமா...? Empty Re: தங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேரலாமா..? வேண்டாமா...?

Post by krishnaamma Tue Feb 03, 2015 5:27 pm

//செலவு செய்வதில் கட்டுகோப்புடன் இருப்பவர்கள் நேரடியாகவே தங்க காசு வாங்கி விடலாம். ஓரளவுக்கு எடை சேர்ந்தவுடன் தேவைக்கேற்ப தங்கக் காசுகளை நகைகளாக மாற்றிக்கொள்ளலாம்.//

இது தான் எப்பவும் பெஸ்ட் "கை இல் காசு வாயில் தோசை " தான் நம்ப பாலிசி கண்ணடி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேரலாமா..? வேண்டாமா...? Empty Re: தங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேரலாமா..? வேண்டாமா...?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தங்க முதலீட்டு திட்டத்தில் திருப்பதியின் 7.5 டன் தங்கம்?
» தங்க சேமிப்பு பத்திரம் 18ம் தேதி வெளியீடு
» பிரதமரின் தங்க முதலீடு திட்டத்தில் சித்தி விநாயகர் கோவிலில் உள்ள 40 கிலோ தங்கத்தை பயன்படுத்த முடிவு
» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
» உலகக் கோப்பை கால்பந்து: எம்பாப்பேவுக்கு தங்க ஷூ, மெஸ்சிக்கு தங்க பந்து..!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum